अद्वैतभारती
कारिका २३காரிகா 23 / ३८38

सूक्ष्म इति सूक्ष्मविदः स्थूल इति च तद्विदः ।
मूर्त इति मूर्तविदोऽमूर्त इति च तद्विदः ॥ २३ ॥
ஸூக்ஷ்ம இதி ஸூக்ஷ்மவித3꞉ ஸ்தூ2ல இதி ச தத்3வித3꞉ ।
மூர்த இதி மூர்தவிதோ3(அ)மூர்த இதி ச தத்3வித3꞉ ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सूक्ष्मः इति सूक्ष्मविदः स्थूलः इति च तद्विदः मूर्त इति मूर्तविदः अमूर्त इति तद्विदः ।காரிகா அந்வய꞉ - ஸூக்ஷ்ம꞉ இதி ஸூக்ஷ்மவித3꞉ ஸ்தூ2ல꞉ இதி ச தத்3வித3꞉ மூர்த இதி மூர்தவித3꞉ அமூர்த இதி தத்3வித3꞉ ।
காரிகா அர்த்தம் - சூக்ஷ்மத்தை அறிந்தவர்கள் ஆத்மா சூக்ஷ்மம் அதாவது அணுபரிமாணமுள்ளது என்பார்கள். ஸ்தூலவாதிகள் அதாவது சாருவாகர்கள் அதுஸ்தூலம் என்கிறார்கள். மூர்த்தவாதி அதாவது சாகார உபாசகர்கள் பரமார்த்த வஸ்து மூர்த்தி ரூபமாகும் என்பார்கள். அவ்வாறே அமூர்த்தவாதிகள் அதாவது சூன்ய வாதிகள் அது மூர்த்தி அற்றது என்பார்கள்.