अद्वैतभारती
कारिका २४காரிகா 24 / ३८38

काल इति कालविदो दिश इति च तद्विदः ।
वादा इति वादविदो भुवनानीति तद्विदः ॥ २४ ॥
கால இதி காலவிதோ3 தி3ஶ இதி ச தத்3வித3꞉ ।
வாதா3 இதி வாத3விதோ3 பு4வநாநீதி தத்3வித3꞉ ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कालः इति कालविदः दिश इति च तद्विदः वादा इति वाद विदः भुवनानि इति तद्विदः ॥காரிகா அந்வய꞉ - கால꞉ இதி காலவித3꞉ தி3ஶ இதி ச தத்3வித3꞉ வாதா3 இதி வாத3 வித3꞉ பு4வநாநி இதி தத்3வித3꞉ ॥
காரிகா அர்த்தம் - காலத்தை அறிந்தவர்கள் அதாவது ஜ்யோதிடர்கள் காலமே பரமார்த்தம் என்கிறார்கள். திசைகளை அறிந்தவர்கள் அதாவது ஸ்வரோதயம் முதலிய நூ ல்களை எழுதியவர்கள் திசைகளை சத்திய வஸ்து என்கின்றனர். வாதிகள் அதாவது தாதுவாதம், மந்திரவாதம் அறிந்தோார் வாதமே சத்திய வஸ்து என்பர். அவ்வாறே பூகோளாதி விக்ஞானத்தை அறிந்தோர் (பதிநான்கு) புவனங்களே பரமார்த்த வஸ்து என்று.