अद्वैतभारती
कारिका २०காரிகா 20 / ३८38

प्राण इति प्राणविदो भूतानीति च तद्विदः ।
गुणा इति गुणविदस्तत्त्वानीति च तद्विदः ॥ २० ॥
ப்ராண இதி ப்ராணவிதோ3 பூ4தாநீதி ச தத்3வித3꞉ ।
கு3ணா இதி கு3ணவித3ஸ்தத்த்வாநீதி ச தத்3வித3꞉ ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्राणः इति प्राणविदः भूतानि इति च तद्विदः गुणाः इति गुणविदः तत्वानि इति च तद्विदः ।காரிகா அந்வய꞉ - ப்ராண꞉ இதி ப்ராணவித3꞉ பூ4தாநி இதி ச தத்3வித3꞉ கு3ணா꞉ இதி கு3ணவித3꞉ தத்வாநி இதி ச தத்3வித3꞉ ।
காரிகா அர்த்தம் - (பிராண உபாசகர்கள்) பிராணனே ஜகத்திறகுக் காரணம் என்கிறார்கள் (பூதங்கள் அறிந்தவர்கள்) நான்கு பூதங்களே பரமார்த்தம் என்கிறார்கள் (சாங்கியவாதிகள்) குணம்தான் சிருஷ்டிக்கு ஹேது என்று கூறுகிறார்கள், அவ்வாறே தத்துவக்ஞர்கள் (சைவர்கள்) ஆன்மா, அவித்தை, சிவன் என்ற இந்த தத்துவங்களே ஜகத்திற்குக் காரணம் என்று கூறுவர்.