अद्वैतभारती
कारिका ३०காரிகா 30 / ३८38

एतैरेषोऽपृथग्भावैः पृथगेवेति लक्षितः ।
एवं यो वेद तत्त्वेन कल्पयेत्सोऽविशङ्कितः ॥ ३० ॥
ஏதைரேஷோ(அ)ப்ருத2க்3பா4வை꞉ ப்ருத2கே3வேதி லக்ஷித꞉ ।
ஏவம் யோ வேத3 தத்த்வேந கல்பயேத்ஸோ(அ)விஶங்கித꞉ ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - एतैः अपृथक् भावैः एषः पृथगेवेति लक्षितः यः एवं तत्त्वेन वेद सः अविशङ्कितः कल्पयेत् ।காரிகா அந்வய꞉ - ஏதை꞉ அப்ருத2க் பா4வை꞉ ஏஷ꞉ ப்ருத2கே3வேதி லக்ஷித꞉ ய꞉ ஏவம் தத்த்வேந வேத3 ஸ꞉ அவிஶங்கித꞉ கல்பயேத் ।
एतैः प्राणादिभिः आत्मनोऽपृथग्भूतैरपृथग्भावैः एषः आत्मा रज्जुरिव सर्पादिविकल्पनारूपैः पृथगेवेति लक्षितः अभिलक्षितः निश्चितः मूढैरित्यर्थः । विवेकिनां तु रज्ज्वामिव कल्पिताः सर्पादयो नात्मव्यतिरेकेण प्राणादयः सन्तीत्यभिप्रायः ; ‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) इति श्रुतेः ।ஏதை꞉ ப்ராணாதி3பி4꞉ ஆத்மநோ(அ)ப்ருத2க்3பூ4தைரப்ருத2க்3பா4வை꞉ ஏஷ꞉ ஆத்மா ரஜ்ஜுரிவ ஸர்பாதி3விகல்பநாரூபை꞉ ப்ருத2கே3வேதி லக்ஷித꞉ அபி4லக்ஷித꞉ நிஶ்சித꞉ மூடை4ரித்யர்த2꞉ । விவேகிநாம் து ரஜ்ஜ்வாமிவ கல்பிதா꞉ ஸர்பாத3யோ நாத்மவ்யதிரேகேண ப்ராணாத3ய꞉ ஸந்தீத்யபி4ப்ராய꞉ ; ‘இத3ம் ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6) இதி ஶ்ருதே꞉ ।
एवमात्मव्यतिरेकेणासत्त्वं रज्जुसर्पवदात्मनि कल्पितानामात्मानं च केवलं निर्विकल्पं यो वेद तत्त्वेन श्रुतितो युक्तितश्च, सः अविशङ्कितो वेदार्थं विभागतः कल्पयेत् कल्पयतीत्यर्थः — इदमेवंपरं वाक्यम् अदोऽन्यपरम् इति । न ह्यनध्यात्मविद्वेदान्ज्ञातुं शक्नोति तत्त्वतः, ‘न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते’ (मनु. ६ । ८२) इति हि मानवं वचनम् ।ஏவமாத்மவ்யதிரேகேணாஸத்த்வம் ரஜ்ஜுஸர்பவதா3த்மநி கல்பிதாநாமாத்மாநம் ச கேவலம் நிர்விகல்பம் யோ வேத3 தத்த்வேந ஶ்ருதிதோ யுக்திதஶ்ச, ஸ꞉ அவிஶங்கிதோ வேதா3ர்த2ம் விபா4க3த꞉ கல்பயேத் கல்பயதீத்யர்த2꞉ — இத3மேவம்பரம் வாக்யம் அதோ3(அ)ந்யபரம் இதி । ந ஹ்யநத்4யாத்மவித்3வேதா3ந்ஜ்ஞாதும் ஶக்நோதி தத்த்வத꞉, ‘ந ஹ்யநத்4யாத்மவித்கஶ்சித்க்ரியாப2லமுபாஶ்நுதே’ (மநு. 6 । 82) இதி ஹி மாநவம் வசநம் ।
यदेतद्द्वैतस्यासत्त्वमुक्तं युक्तितः, तदेतद्वेदान्तप्रमाणावगतमित्याह ।யதே3தத்3த்3வைதஸ்யாஸத்த்வமுக்தம் யுக்தித꞉, ததே3தத்3வேதா3ந்தப்ரமாணாவக3தமித்யாஹ ।
காரிகா அர்த்தம் - (இவ்வாறு எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமானதால்) இந்த பிராணன் முதலியவைகள் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாவிடினும் அக்ஞானத்தால் ஆத்மாவைவிட வேறானதாய் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தின் உண்மை ரூபத்தை அறிந்து சங்கையற்றவனாய் (வேதார்த்தத்தை) கல்பனை செய்கிறான்.
(ச.பா) இந்த பிராணன் முதலான ஆத்மாவைக் காட்டிலும் வேறுபடாத பாவங்களால் இந்த ஆத்மாவானவன், ஸர்ப்பம் முதலான கல்பனா ரூபங்களால் கயிறு போல் வேறானதே என்று மூடர்களால் நிச்சயிக்கப்பட்டதாகும். விவேகிகளுக்கோவெனில் இந்த பாவங்கள் கயிற்றில் கற்பிக்கப்பட்ட பாம்பு முதலானவைகள் போன்றது ஆகும். எனவே ஆத்மாவைத் தவிர வேறானதாக பிராணன் முதலியவைகள் இல்லை என்பது கருத்து. “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம் யதயமாத்மா இது எல்லாம் இந்த ஆத்மா) என்பது சுருதி வாக்கியம்.
(ச.பா) எவன் ஒருவன் இம்மாதிரி அதாவது ஆத்மாவைக் காட்டிலும் வேறாக, ரஜ்ஜு சர்ப்பம் போல், ஆத்மாவில் கல்பிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் பொய்மையையும் அவ்வாறே சுத்தமான நிர்விகல்பமான ஆத்மாவையும் உண்மையாக, அனுபவபூர்வமாய் வேதத்தின் வாயிலாகவும். யுக்தியின் மூலமாகவும் அறிகிறானோ. அந்த அநுபவஞானி சந்தேக மற்றவனாகி வேதார்த்தத்தை அதாவது வேதத்தின் உண்மை பொருளை அறிந்தவனாகிறான் என்று இது விளக்குகிறது. மேலும் இது வேறு அர்த்த முடையது என்று இவ்வாறு விபாகம் செய்து கல்பனை செய்ய முடிகிறது, என்பது இதன் தாத்பர்யம் எவன் அத்யாத்ம தத்துவத்தை அறியவில்லையோ அவன் வேதத்தையும் நன்கு அறிந்தவனாகமாட்டான் “न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते” (ந ஹ்யனத்யாத்ம வித்கச்சித் கிரியாபலமுபாச்னுதே = அத்தியாத்ம தத்துவத்தை அறியாதவன் எந்த ஒரு கர்ம பலத்தையும் அடையமாட்டான்) என்பது மனுஸ்மிருதி, (இங்கு கர்மபலத்தை அடையமாட்டான் என்றது சித்த சுத்திவாயிலாய் அடையப்படும் ஞானபலன் ஆகும்)
(ச.பா) (அ.கை) எது யுக்தி பூர்வமாய் த்வைதத்தின் அசத்தியத்தைக் கூறுகிறதோ அது வேதாந்த பிரமாணத்தாலும் அறியப்பட்டது என்பதைக் கூறுகிறார்.