अद्वैतभारती
कारिका २९காரிகா 29 / ३८38

यं भावं दर्शयेद्यस्य तं भावं स तु पश्यति ।
तं चावति स भूत्वासौ तद्ग्रहः समुपैति तम् ॥ २९ ॥
யம் பா4வம் த3ர்ஶயேத்3யஸ்ய தம் பா4வம் ஸ து பஶ்யதி ।
தம் சாவதி ஸ பூ4த்வாஸௌ தத்3க்3ரஹ꞉ ஸமுபைதி தம் ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्य यं भावं दर्शयेत् सः तं भावं तु पश्यति सः तं च असौ भूत्वा अवति तद्ग्रहः तं समुपैति ।காரிகா அந்வய꞉ - யஸ்ய யம் பா4வம் த3ர்ஶயேத் ஸ꞉ தம் பா4வம் து பஶ்யதி ஸ꞉ தம் ச அஸௌ பூ4த்வா அவதி தத்3க்3ரஹ꞉ தம் ஸமுபைதி ।
प्राणादीनामन्यतममुक्तमनुक्तं वा अन्यं यं भावं पदार्थं दर्शयेद्यस्याचार्योऽन्यो वा आप्तः इदमेव तत्त्वमिति, स तं भावमात्मभूतं पश्यत्ययमहमिति वा ममेति वा, तं च द्रष्टारं स भावोऽवति, यो दर्शितो भावः, असौ स भूत्वा रक्षति ; स्वेनात्मना सर्वतो निरुणद्धि । तस्मिन्ग्रहस्तद्ग्रहस्तदभिनिवेशः इदमेव तत्त्वमिति स तं ग्रहीतारमुपैति, तस्यात्मभावं निगच्छतीत्यर्थः ॥ २९ ॥ப்ராணாதீ3நாமந்யதமமுக்தமநுக்தம் வா அந்யம் யம் பா4வம் பதா3ர்த2ம் த3ர்ஶயேத்3யஸ்யாசார்யோ(அ)ந்யோ வா ஆப்த꞉ இத3மேவ தத்த்வமிதி, ஸ தம் பா4வமாத்மபூ4தம் பஶ்யத்யயமஹமிதி வா மமேதி வா, தம் ச த்3ரஷ்டாரம் ஸ பா4வோ(அ)வதி, யோ த3ர்ஶிதோ பா4வ꞉, அஸௌ ஸ பூ4த்வா ரக்ஷதி ; ஸ்வேநாத்மநா ஸர்வதோ நிருணத்3தி4 । தஸ்மிந்க்3ரஹஸ்தத்3க்3ரஹஸ்தத3பி4நிவேஶ꞉ இத3மேவ தத்த்வமிதி ஸ தம் க்3ரஹீதாரமுபைதி, தஸ்யாத்மபா4வம் நிக3ச்ச2தீத்யர்த2꞉ ॥ 29 ॥
காரிகா அர்த்தம் - (குருவால்) எந்த பாவனை காட்டப்பட்டதோ அது ஆத்மஸ்வரூபமாய் பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் அந்த சாதகன் அந்த பாவரூபமாகி ரக்ஷிக்கப்படுகிறான், பின் அந்த பாவத்திலேயே ஈடுபாடு உடையவன் அந்த ஆத்ம பாவத்தை அடைகிறான்.
(ச.பா) எந்த ஒரு சாதகனுக்கு எந்த ஒரு பாவத்தை அதாவது முற்கூறப்பட்ட பிராணன் முதலான பாவங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது இங்கு உதாரணத்துடன் கூறப்படாத ஏதாவது ஒரு பாவத்தையோ (பதார்த்தத்தையோ) அவனுடைய ஆசாரியனோ அல்லது மிகவும் ஆப்தனான ஒருவனோ இதுவே தத்துவம் என்று காட்டுகிறானோ அப்படிக் காட்டப்பட்ட சாதகன் பரமார்த்த ஆன்மதத்துவம் என்று காட்டப்பட்ட பாவத்தை இதுவே நான் என்றோ அல்லது எனது என்றோ பார்க்கிறானோ அந்த பாவமானது திருஷ்டாவான சாதகனையும், காப்பாற்றுகிறது. அவனை இதிலேயே ஈடுபாடு கொள்ளச்செய்கிறது. இதுவே தத்துவம் என்ற முறையில் அவன் ஆத்மபாவத்தை அடைகிறான்.