अद्वैतभारती
कारिका २८காரிகா 28 / ३८38

सृष्टिरिति सृष्टिविदो लय इति च तद्विदः ।
स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥ २८ ॥
ஸ்ருஷ்டிரிதி ஸ்ருஷ்டிவிதோ3 லய இதி ச தத்3வித3꞉ ।
ஸ்தி2திரிதி ஸ்தி2திவித3꞉ ஸர்வே சேஹ து ஸர்வதா3 ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सृष्टिरिति सृष्टिविदः लय इति च तद्विदः स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥காரிகா அந்வய꞉ - ஸ்ருஷ்டிரிதி ஸ்ருஷ்டிவித3꞉ லய இதி ச தத்3வித3꞉ ஸ்தி2திரிதி ஸ்தி2திவித3꞉ ஸர்வே சேஹ து ஸர்வதா3 ॥
प्राणः प्राज्ञो बीजात्मा, तत्कार्यभेदा हीतरे स्थित्यन्ताः । अन्ये च सर्वे लौकिकाः सर्वप्राणिपरिकल्पिता भेदा रज्ज्वामिव सर्पादयः । तच्छून्ये आत्मन्यात्मस्वरूपानिश्चयहेतोरविद्यया कल्पिता इति पिण्डितोऽर्थः । प्राणादिश्लोकानां प्रत्येकं पदार्थव्याख्याने फल्गुप्रयोजनत्वात्सिद्धपदार्थत्वाच्च यत्नो न कृतः ।ப்ராண꞉ ப்ராஜ்ஞோ பீ3ஜாத்மா, தத்கார்யபே4தா3 ஹீதரே ஸ்தி2த்யந்தா꞉ । அந்யே ச ஸர்வே லௌகிகா꞉ ஸர்வப்ராணிபரிகல்பிதா பே4தா3 ரஜ்ஜ்வாமிவ ஸர்பாத3ய꞉ । தச்சூ2ந்யே ஆத்மந்யாத்மஸ்வரூபாநிஶ்சயஹேதோரவித்3யயா கல்பிதா இதி பிண்டி3தோ(அ)ர்த2꞉ । ப்ராணாதி3ஶ்லோகாநாம் ப்ரத்யேகம் பதா3ர்த2வ்யாக்2யாநே ப2ல்கு3ப்ரயோஜநத்வாத்ஸித்3த4பதா3ர்த2த்வாச்ச யத்நோ ந க்ருத꞉ ।
किं बहुना — ॥ २८ ॥கிம் ப3ஹுநா — ॥ 28 ॥
காரிகா அர்த்தம் - ஸ்ருஷ்டியை அறிந்தவர்கள் ஸ்ருஷ்டி சத்தியம் என்கிறார்கள் லயவாதிகள் லயம் சத்தியம் என்று கூறுகிறார்கள். அவ்வாறே ஸ்திதிவேதாக்கள் ஸ்திதியை சத்தியம் எனக் கூறுகிறார்கள். இவ்வாறு எல்லா விதமான வாதங்களையும் இந்த ஆத்மதத்துவத்தில் எப்பொழுதும் கல்பிக்கிறார்கள்.
(ச.பா) பிராணன் பிராக்ஞனுக்கு பீஜாத்மா ஆவான். முன்பு கூறப்பட்ட ஸ்திதி வரையிலும் உள்ள எல்லா விகல்பங்களும் அதன் காரிய பேதங்களாகும். எல்லா பிராணிகளினால் பரிகல்பிக்கப்பட்ட மற்றஎல்லாலௌகிக தர்மங்கள் ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாய் அந்த விகல்பங்கள் அற்ற ஆத்மாவிடத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயம் செய்யாததின் காரணமாய் அவித்தையினால் கல்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்லோகத்தின் பொது அர்த்தமாகும். பிராணாதி ஸ்லோகத்தின் ஒவ்வொரு பதத்தின் அர்த்தத்தை வியாக்கியானம் செய்வது அல்ப பிரயோஜனமாய் இருப்பதாலும், சித்த பதார்த்தமாய் இருப்பதாலும் அதில் பிரயத்தனம் செய்யவில்லை.
(ச.பா) (அ.கை) அதிகம் கூறவேண்டியது என்ன?