अद्वैतभारती
कारिका २७காரிகா 27 / ३८38

लोकांल्लोकविदः प्राहुराश्रमा इति तद्विदः ।
स्त्रीपुंनपुंसकं लैङ्गाः परापरमथापरे ॥ २७ ॥
லோகாம்ல்லோகவித3꞉ ப்ராஹுராஶ்ரமா இதி தத்3வித3꞉ ।
ஸ்த்ரீபும்நபும்ஸகம் லைங்கா3꞉ பராபரமதா2பரே ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - लोकान् लोकविदः प्राहुः आश्रमाः इति तद्विदः स्रीपुंनपुंसकं लैङ्गाः अथ अपरे परापरे ॥காரிகா அந்வய꞉ - லோகாந் லோகவித3꞉ ப்ராஹு꞉ ஆஶ்ரமா꞉ இதி தத்3வித3꞉ ஸ்ரீபும்நபும்ஸகம் லைங்கா3꞉ அத2 அபரே பராபரே ॥
காரிகா அர்த்தம் - லௌகிகர்கள் உலகத்தில் ரமித்தலை சத்தியம் என கருதுகிறார்கள். ஆஸ்ரமவாதிகள் ஆஸ்ரமத்தை பிரதானமாக கருதுகிறார்கள். லிங்கவாதிகள், ஸ்த்ரீலிங்கம், புல்லிங்கம், நபும்சகலிங்கம் இவைகளை பிரதானமாக கொள்கின்றனர். மற்றவர்கள் பர, அபர பிரஹ்மத்தை பரமார்த்தம் என்று கருதுகிறார்கள்.