कारिका २६காரிகா 26 / ३८38
पञ्चविंशक इत्येके षड्विंश इति चापरे ।
एकत्रिंशक इत्याहुरनन्त इति चापरे ॥ २६ ॥பஞ்சவிம்ஶக இத்யேகே ஷட்3விம்ஶ இதி சாபரே ।
ஏகத்ரிம்ஶக இத்யாஹுரநந்த இதி சாபரே ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - पञ्चविंशकः इति एके षड्विंश अपरे एकत्रिंशकः इति आहुः अनन्त इति च अपरे ॥காரிகா அந்வய꞉ - பஞ்சவிம்ஶக꞉ இதி ஏகே ஷட்3விம்ஶ அபரே ஏகத்ரிம்ஶக꞉ இதி ஆஹு꞉ அநந்த இதி ச அபரே ॥
காரிகா அர்த்தம் - சாங்கியவாதிகள் இருபத்தி ஐந்து தத்துவங்களையும், பாதஞ்சலியை அனுசரிப்பவர்கள் இருபத்தி ஆறு தத்துவங்களையும். பாசுபதர்கள் முத்தி ஓர் தத்துவங்களையும் சத்தியம் என்று கருதுகிறார்கள் அவ்வாறே வேறு மதவாதி முடிவற்ற பேதங்களை பரமார்த்தம் என்று நினைக்கிறார்கள்.