अद्वैतभारती
कारिका ३१காரிகா 31 / ३८38

स्वप्नमाये यथा दृष्टे गन्धर्वनगरं यथा ।
तथा विश्वमिदं दृष्टं वेदान्तेषु विचक्षणैः ॥ ३१ ॥
ஸ்வப்நமாயே யதா2 த்3ருஷ்டே க3ந்த4ர்வநக3ரம் யதா2 ।
ததா2 விஶ்வமித3ம் த்3ருஷ்டம் வேதா3ந்தேஷு விசக்ஷணை꞉ ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा स्वप्नमाये दृष्टे यथा गन्धर्वनगरं तथा विचक्षणैः इदं विश्वंं वेदान्तेषु दृष्टम् ॥காரிகா அந்வய꞉ - யதா2 ஸ்வப்நமாயே த்3ருஷ்டே யதா2 க3ந்த4ர்வநக3ரம் ததா2 விசக்ஷணை꞉ இத3ம் விஶ்வம்ம் வேதா3ந்தேஷு த்3ருஷ்டம் ॥
स्वप्नश्च माया च स्वप्नमाये असद्वस्त्वात्मिके सत्यौ सद्वस्त्वात्मिके इव लक्ष्येते अविवेकिभिः । यथा च प्रसारितपण्यापणगृहप्रासादस्त्रीपुञ्जनपदव्यवहाराकीर्णमिव गन्धर्वनगरं दृश्यमानमेव सत् अकस्मादभावतां गतं दृष्टम् , यथा च स्वप्नमाये दृष्टे असद्रूपे, तथा विश्वमिदं द्वैतं समस्तमसद्दृष्टम् ।ஸ்வப்நஶ்ச மாயா ச ஸ்வப்நமாயே அஸத்3வஸ்த்வாத்மிகே ஸத்யௌ ஸத்3வஸ்த்வாத்மிகே இவ லக்ஷ்யேதே அவிவேகிபி4꞉ । யதா2 ச ப்ரஸாரிதபண்யாபணக்3ருஹப்ராஸாத3ஸ்த்ரீபுஞ்ஜநபத3வ்யவஹாராகீர்ணமிவ க3ந்த4ர்வநக3ரம் த்3ருஶ்யமாநமேவ ஸத் அகஸ்மாத3பா4வதாம் க3தம் த்3ருஷ்டம் , யதா2 ச ஸ்வப்நமாயே த்3ருஷ்டே அஸத்3ரூபே, ததா2 விஶ்வமித3ம் த்3வைதம் ஸமஸ்தமஸத்3த்3ருஷ்டம் ।
क्वेत्याह — वेदान्तेषु, ‘नेह नानास्ति किञ्चन’ (क. उ. २ । १ । ११) ‘इन्द्रो मायाभिः’ (बृ. उ. २ । ५ । १९) ‘आत्मैवेदमग्र आसीत्’ (बृ. उ. १ । ४ । १) ‘ब्रह्मैवेदमग्र आसीत्’ (बृ. उ. १ । ४ । १०) ‘द्वितीयाद्वै भयं भवति’ (बृ. उ. १ । ४ । २) ‘न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । २३) ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्’ (बृ. उ. ४ । ५ । १५) इत्यादिषु विचक्षणैः निपुणतरवस्तुदर्शिभिः पण्डितैरित्यर्थः ।க்வேத்யாஹ — வேதா3ந்தேஷு, ‘நேஹ நாநாஸ்தி கிஞ்சந’ (க. உ. 2 । 1 । 11) ‘இந்த்3ரோ மாயாபி4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) ‘ஆத்மைவேத3மக்3ர ஆஸீத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 1) ‘ப்3ரஹ்மைவேத3மக்3ர ஆஸீத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) ‘த்3விதீயாத்3வை ப4யம் ப4வதி’ (ப்3ரு. உ. 1 । 4 । 2) ‘ந து தத்3த்3விதீயமஸ்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யாதி3ஷு விசக்ஷணை꞉ நிபுணதரவஸ்துத3ர்ஶிபி4꞉ பண்டி3தைரித்யர்த2꞉ ।
‘तमः श्वभ्रनिभं दृष्टं वर्षबुद्बुदसंनिभम् । नाशप्रायं सुखाद्धीनं नाशोत्तरमभावगम्’ (मो. ध. ३०१ । ६०) इति ॥ व्यासस्मृतेः ।‘தம꞉ ஶ்வப்4ரநிப4ம் த்3ருஷ்டம் வர்ஷபு3த்3பு3த3ஸம்நிப4ம் । நாஶப்ராயம் ஸுகா2த்3தீ4நம் நாஶோத்தரமபா4வக3ம்’ (மோ. த4. 301 । 60) இதி ॥ வ்யாஸஸ்ம்ருதே꞉ ।
प्रकरणार्थोपसंहारार्थोऽयं श्लोकः । यदा वितथं द्वैतम् आत्मैवैकः परमार्थतः सन् , तदा इदं निष्पन्नं भवति — सर्वोऽयं लौकिको वैदिकश्च व्यवहारोऽविद्याविषय एवेति तदा —ப்ரகரணார்தோ2பஸம்ஹாரார்தோ2(அ)யம் ஶ்லோக꞉ । யதா3 விதத2ம் த்3வைதம் ஆத்மைவைக꞉ பரமார்த2த꞉ ஸந் , ததா3 இத3ம் நிஷ்பந்நம் ப4வதி — ஸர்வோ(அ)யம் லௌகிகோ வைதி3கஶ்ச வ்யவஹாரோ(அ)வித்3யாவிஷய ஏவேதி ததா3 —
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்னமும் மாயையும் பார்க்கப்படுகிறதோ அவ்வாறு கந்தர்வ நகரமும் காணப்படுகிறது. இவ்வாறு நிபுணர்களான பண்டிதர்கள் வேதாந்திகள் இந்த விச்வத்தைப் (ஜகத்தைப்) பார்க்கிறார்கள்.
(ச.பா) எவ்வாறு அவிவேகிகளால் ஸ்வப்னம். மாயை இவைகள் அசத்வஸ்து ரூபமாய் அசத்தாய் இருந்தாலும் சத்வஸ்து போல் காணப்படுகிறது. எவ்வாறு விரிவாக்கப்பட்ட பொருள்களாடு கூடிய கடைகள், கடைத்தெரு, வீடு, மாளிகை இவைகளில் இருக்கும் நகரவாசிகளான ஸ்த்ரீ புருஷர்களின் செயல்களையும் கொண்டு காணப்பட்ட கந்தர்வ நகரமானது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராமல் இல்லாமல் போவதும் காணப்படுகிறதோ அவ்வாறே இந்த விச்வம் அதாவது இந்த எல்லா துவைதங்களும் அசத்தாக காணப்படுகின்றன.
(ச.பா) எங்கு காணப்படுகிறது? ருவதாந்தங்களில் “नेह नानाऽस्तिकिंचन” (நேஹநாநாஸ்தி கிஞ்ச்சன = இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः” இந்திரோ மாயாபி = இந்திரன் மாயையினால்) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவேதமக்ர ஆசீத்) இதற்கு முன் ஆத்மாவே இருந்தது) “ब्रह्म वा इदमग्र आसीत्” (பிரஹ்மவா இதமக்ர ஆசீத் = இதற்கு முன் பிரஹ்மம் இருந்தது) “द्वितीयाद्वै भयं भवति” (த்விதீயாத்வை பயம் பவதி = த்விதீயத்தால் பயம் உண்டாகிறது) “नतुतद्द्वितीयमस्ति” (நது தத்த்விதீயம்ஸ்தி =அதைக் காட்டிலும் இரண்டாவது இல்லை) “यत्रत्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ரத்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எங்கு இதற்காக எல்லாம் ஆத்மாவாக ஆயிற்றோ) இவை முதலியவைகள் வேதாந்தங்களில் மிகுந்த நிபுணர்களான தத்வதர்சிகளாகிய பண்டிதர்கள் கண்டிருக்கின்றார்கள் என்பது இதன் தாத்பர்யம்.
(ச.பா) (பிரபஞ்சமானது) மந்தாந்தகாரத்தில் எவ்வாறு அதிஷ்ட்டானமான கயிறு பூமியில் தோண்டப்பட்டவளை போல் தோன்றுகிறதோ, அவ்வாறே மழைகாலத்தில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் நீர்குமிழி போல் நிலையற்றதாயும், சுகமற்றதாயும், நாசத்திற்குப் பின் இல்லாமையையும் (அபாவத்தையும்) அறிகிறான் என்பது வியாச ஸ்மிருதிப் பிரமாணமாகும்.
(ச.பா) (அ.கை) அடுத்த ஸ்லோகம் இந்த பிரகரணத்தை முடிப்பதற்காக ஆகும். எப்பொழுது த்வைதம் அசத், ஆத்மா ஒன்றே பரமார்த்த சத்தியம் என்ற நிச்சயம் ஏற்பட்ட பொழுது எல்லா லௌகிக, வைதிக வியவஹாரங்கள் அவித்யா விஷயமாகும். அப்பொழுது.