कारिका ३२காரிகா 32 / ३८38
न निरोधो न चोत्पत्तिर्न बद्धो न च साधकः ।
न मुमुक्षुर्न वै मुक्त इत्येषा परमार्थता ॥ ३२ ॥ந நிரோதோ4 ந சோத்பத்திர்ந ப3த்3தோ4 ந ச ஸாத4க꞉ ।
ந முமுக்ஷுர்ந வை முக்த இத்யேஷா பரமார்த2தா ॥ 32 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - न निरोधः न च उत्पत्तिः न बद्धः न च साधकः न मुमुक्षुः न वै मुक्तः इत्येषा परमार्थता ।காரிகா அந்வய꞉ - ந நிரோத4꞉ ந ச உத்பத்தி꞉ ந ப3த்3த4꞉ ந ச ஸாத4க꞉ ந முமுக்ஷு꞉ ந வை முக்த꞉ இத்யேஷா பரமார்த2தா ।
न विरोधः, निरोधनं निरोधः प्रलयः, उत्पत्तिः जननम् , बद्धः संसारी जीवः, साधकः साधनवान्मोक्षस्य, मुमुक्षुः मोचनार्थी, मुक्तः विमुक्तबन्धः । उत्पत्तिप्रलययोरभावाद्बद्धादयो न सन्तीत्येषा परमार्थता ।ந விரோத4꞉, நிரோத4நம் நிரோத4꞉ ப்ரலய꞉, உத்பத்தி꞉ ஜநநம் , ப3த்3த4꞉ ஸம்ஸாரீ ஜீவ꞉, ஸாத4க꞉ ஸாத4நவாந்மோக்ஷஸ்ய, முமுக்ஷு꞉ மோசநார்தீ2, முக்த꞉ விமுக்தப3ந்த4꞉ । உத்பத்திப்ரலயயோரபா4வாத்3ப3த்3தா4த3யோ ந ஸந்தீத்யேஷா பரமார்த2தா ।
कथमुत्पत्तिप्रलययोरभाव इति, उच्यते — द्वैतस्यासत्त्वात् । ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४) ‘य इह नानेव पश्यति’ (क. उ. २ । १ । १०) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) इत्यादिनानाश्रुतिभ्यो द्वैतस्यासत्त्वं सिद्धम् ।கத2முத்பத்திப்ரலயயோரபா4வ இதி, உச்யதே — த்3வைதஸ்யாஸத்த்வாத் । ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) ‘ய இஹ நாநேவ பஶ்யதி’ (க. உ. 2 । 1 । 10) ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) ‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’ ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) ‘இத3ம் ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6) இத்யாதி3நாநாஶ்ருதிப்4யோ த்3வைதஸ்யாஸத்த்வம் ஸித்3த4ம் ।
सतो ह्युत्पत्तिः प्रलयो वा स्यात् , नासतः शशविषाणादेः । नाप्यद्वैतमुत्पद्यते प्रलीयते वा । अद्वैतं च, उत्पत्तिप्रलयवच्चेति विप्रतिषिद्धम् ।ஸதோ ஹ்யுத்பத்தி꞉ ப்ரலயோ வா ஸ்யாத் , நாஸத꞉ ஶஶவிஷாணாதே3꞉ । நாப்யத்3வைதமுத்பத்3யதே ப்ரலீயதே வா । அத்3வைதம் ச, உத்பத்திப்ரலயவச்சேதி விப்ரதிஷித்3த4ம் ।
यस्तु पुनर्द्वैतसंव्यवहारः, स रज्जुसर्पवदात्मनि प्राणादिलक्षणः कल्पित इत्युक्तम् ; न हि मनोविकल्पनाया रज्जुसर्पादिलक्षणाया रज्ज्वां प्रलय उत्पत्तिर्वा ; न च मनसि रज्जुसर्पस्योत्पत्तिः प्रलयो वा, न चोभयतो वा । तथा मानसत्वाविशेषाद्द्वैतस्य । न हि नियते मनसि सुषुप्ते वा द्वैतं गृह्यते ।யஸ்து புநர்த்3வைதஸம்வ்யவஹார꞉, ஸ ரஜ்ஜுஸர்பவதா3த்மநி ப்ராணாதி3லக்ஷண꞉ கல்பித இத்யுக்தம் ; ந ஹி மநோவிகல்பநாயா ரஜ்ஜுஸர்பாதி3லக்ஷணாயா ரஜ்ஜ்வாம் ப்ரலய உத்பத்திர்வா ; ந ச மநஸி ரஜ்ஜுஸர்பஸ்யோத்பத்தி꞉ ப்ரலயோ வா, ந சோப4யதோ வா । ததா2 மாநஸத்வாவிஶேஷாத்3த்3வைதஸ்ய । ந ஹி நியதே மநஸி ஸுஷுப்தே வா த்3வைதம் க்3ருஹ்யதே ।
अतो मनोविकल्पनामात्रं द्वैतमिति सिद्धम् । तस्मात्सूक्तम् — द्वैतस्यासत्त्वान्निरोधाद्यभावः परमार्थतेति ।அதோ மநோவிகல்பநாமாத்ரம் த்3வைதமிதி ஸித்3த4ம் । தஸ்மாத்ஸூக்தம் — த்3வைதஸ்யாஸத்த்வாந்நிரோதா4த்3யபா4வ꞉ பரமார்த2தேதி ।
(भाष्यम्) (पूर्व) - यद्येवं द्वैताभावे शास्त्रव्यापारः, नाद्वैते, विरोधात् ; तथा च सत्यद्वैतस्य वस्तुत्वे प्रमाणाभावाच्छून्यवादप्रसङ्गः, द्वैतस्य चाभावात् ।(பா4ஷ்யம்) (பூர்வ) - யத்3யேவம் த்3வைதாபா4வே ஶாஸ்த்ரவ்யாபார꞉, நாத்3வைதே, விரோதா4த் ; ததா2 ச ஸத்யத்3வைதஸ்ய வஸ்துத்வே ப்ரமாணாபா4வாச்சூ2ந்யவாத3ப்ரஸங்க3꞉, த்3வைதஸ்ய சாபா4வாத் ।
(भाष्यम्) (सिद्धान्ति) - न, रज्जुवत्सर्पादिकल्पनाया निरास्पदत्वेऽनुपपत्तिरिति प्रत्युक्तमेतत्कथमुज्जीवयसीति, आह — रज्जुरपि सर्पविकल्पस्यास्पदभूता कल्पितैवेति दृष्टान्तानुपपत्तिः ।(பா4ஷ்யம்) (ஸித்3தா4ந்தி) - ந, ரஜ்ஜுவத்ஸர்பாதி3கல்பநாயா நிராஸ்பத3த்வே(அ)நுபபத்திரிதி ப்ரத்யுக்தமேதத்கத2முஜ்ஜீவயஸீதி, ஆஹ — ரஜ்ஜுரபி ஸர்பவிகல்பஸ்யாஸ்பத3பூ4தா கல்பிதைவேதி த்3ருஷ்டாந்தாநுபபத்தி꞉ ।
(भाष्यम्) (सिद्धान्ति) - न, विकल्पनाक्षये अविकल्पितस्याविकल्पितत्वादेव सत्त्वोपपत्तेः ; रज्जुसर्पवदसत्त्वमिति चेत् , न एकान्तेनाविकल्पितत्वात् अविकल्पितरज्ज्वंशवत्प्राक्सर्पाभावविज्ञानात् , विकल्पयितुश्च प्राग्विकल्पनोत्पत्तेः सिद्धत्वाभ्युपगमादेवासत्त्वानुपपत्तिः ।(பா4ஷ்யம்) (ஸித்3தா4ந்தி) - ந, விகல்பநாக்ஷயே அவிகல்பிதஸ்யாவிகல்பிதத்வாதே3வ ஸத்த்வோபபத்தே꞉ ; ரஜ்ஜுஸர்பவத3ஸத்த்வமிதி சேத் , ந ஏகாந்தேநாவிகல்பிதத்வாத் அவிகல்பிதரஜ்ஜ்வம்ஶவத்ப்ராக்ஸர்பாபா4வவிஜ்ஞாநாத் , விகல்பயிதுஶ்ச ப்ராக்3விகல்பநோத்பத்தே꞉ ஸித்3த4த்வாப்4யுபக3மாதே3வாஸத்த்வாநுபபத்தி꞉ ।
(भाष्यम्) (पूर्व) कथं पुनः स्वरूपे व्यापाराभावे शास्त्रस्य द्वैतविज्ञाननिवर्तकत्वम् ?(பா4ஷ்யம்) (பூர்வ) கத2ம் புந꞉ ஸ்வரூபே வ்யாபாராபா4வே ஶாஸ்த்ரஸ்ய த்3வைதவிஜ்ஞாநநிவர்தகத்வம் ?
(भाष्यम्) सिद्धान्ति - नैष दोषः, रज्ज्वां सर्पादिवदात्मनि द्वैतस्याविद्याध्यस्तत्वात् कथं सुख्यहं दुःखी मूढो जातो मृतो जीर्णो देहवान् पश्यामि व्यक्ताव्यक्तः कर्ता फली संयुक्तो वियुक्तः क्षीणो वृद्धोऽहं ममैते इत्येवमादयः सर्वे आत्मन्यध्यारोप्यन्ते । आत्मा एतेष्वनुगतः, सर्वत्राव्यभिचारात् , यथा सर्पधारादिभेदेषु रज्जुः ।(பா4ஷ்யம்) ஸித்3தா4ந்தி - நைஷ தோ3ஷ꞉, ரஜ்ஜ்வாம் ஸர்பாதி3வதா3த்மநி த்3வைதஸ்யாவித்3யாத்4யஸ்தத்வாத் கத2ம் ஸுக்2யஹம் து3꞉கீ2 மூடோ4 ஜாதோ ம்ருதோ ஜீர்ணோ தே3ஹவாந் பஶ்யாமி வ்யக்தாவ்யக்த꞉ கர்தா ப2லீ ஸம்யுக்தோ வியுக்த꞉ க்ஷீணோ வ்ருத்3தோ4(அ)ஹம் மமைதே இத்யேவமாத3ய꞉ ஸர்வே ஆத்மந்யத்4யாரோப்யந்தே । ஆத்மா ஏதேஷ்வநுக3த꞉, ஸர்வத்ராவ்யபி4சாராத் , யதா2 ஸர்பதா4ராதி3பே4தே3ஷு ரஜ்ஜு꞉ ।
(भाष्यम्) यदा चैवं विशेष्यस्वरूपप्रत्ययस्य सिद्धत्वान्न कर्तव्यत्वं शास्त्रेण । अकृतकर्तृ च शास्त्रं कृतानुकारित्वे अप्रमाणम् । यतः अविद्याध्यारोपितसुखित्वादिविशेषप्रतिबन्धादेवात्मनः स्वरूपेणानवस्थानम् , स्वरूपावस्थानं च श्रेयः इति सुखित्वादिनिवर्तकं शास्त्रमात्मन्यसुखित्वादिप्रत्ययकरणेन नेति नेत्यस्थूलादिवाक्यैः ; आत्मस्वरूपवदसुखित्वादिरपि सुखित्वादिभेदेषु नानुवृत्तोऽस्ति धर्मः । यद्यनुवृत्तः स्यात् , नाध्यारोप्येत सुखित्वादिलक्षणो विशेषः, यथोष्णत्वगुणविशेषवत्यग्नौ शीतता ; तस्मान्निर्विशेष एवात्मनि सुखित्वादयो विशेषाः कल्पिताः । यत्त्वसुखित्वादिशास्त्रमात्मनः, तत्सुखित्वादिविशेषनिवृत्त्यर्थमेवेति सिद्धम् । ‘सिद्धं तु निवर्तकत्वात्’ इत्यागमविदां सूत्रम् ॥ ३२ ॥(பா4ஷ்யம்) யதா3 சைவம் விஶேஷ்யஸ்வரூபப்ரத்யயஸ்ய ஸித்3த4த்வாந்ந கர்தவ்யத்வம் ஶாஸ்த்ரேண । அக்ருதகர்த்ரு ச ஶாஸ்த்ரம் க்ருதாநுகாரித்வே அப்ரமாணம் । யத꞉ அவித்3யாத்4யாரோபிதஸுகி2த்வாதி3விஶேஷப்ரதிப3ந்தா4தே3வாத்மந꞉ ஸ்வரூபேணாநவஸ்தா2நம் , ஸ்வரூபாவஸ்தா2நம் ச ஶ்ரேய꞉ இதி ஸுகி2த்வாதி3நிவர்தகம் ஶாஸ்த்ரமாத்மந்யஸுகி2த்வாதி3ப்ரத்யயகரணேந நேதி நேத்யஸ்தூ2லாதி3வாக்யை꞉ ; ஆத்மஸ்வரூபவத3ஸுகி2த்வாதி3ரபி ஸுகி2த்வாதி3பே4தே3ஷு நாநுவ்ருத்தோ(அ)ஸ்தி த4ர்ம꞉ । யத்3யநுவ்ருத்த꞉ ஸ்யாத் , நாத்4யாரோப்யேத ஸுகி2த்வாதி3லக்ஷணோ விஶேஷ꞉, யதோ2ஷ்ணத்வகு3ணவிஶேஷவத்யக்3நௌ ஶீததா ; தஸ்மாந்நிர்விஶேஷ ஏவாத்மநி ஸுகி2த்வாத3யோ விஶேஷா꞉ கல்பிதா꞉ । யத்த்வஸுகி2த்வாதி3ஶாஸ்த்ரமாத்மந꞉, தத்ஸுகி2த்வாதி3விஶேஷநிவ்ருத்த்யர்த2மேவேதி ஸித்3த4ம் । ‘ஸித்3த4ம் து நிவர்தகத்வாத்’ இத்யாக3மவிதா3ம் ஸூத்ரம் ॥ 32 ॥
(भाष्यम्) (अव) पूर्वश्लोकार्थस्य हेतुमाह(பா4ஷ்யம்) (அவ) பூர்வஶ்லோகார்த2ஸ்ய ஹேதுமாஹ
காரிகா அர்த்தம் - பிரளயம் இல்லை, உத்பத்தி இல்லை, பந்தமில்லை, சாதகன் இல்லை, முமூக்ஷு இல்லை, முக்தனும் இல்லை அது பரமார்த்தமான உண்மையாகும்.
(ச.பா) நிரோதம் இல்லை என்பது பிரளயம் இல்லை, உத்பத்தி அதாவது ஜனனம், பத்தः என்றால் சம்சாரி ஜீவன், சாதகன், அதாவது மோக்ஷத்தின் பொருட்டு சாதனை செய்பவன். முமூக்ஷு அதாவது மோக்ஷத்தில் இச்சை உள்ளவன், முக்தன் அதாவது பந்தத்திலிருந்து விடுபட்டவன் என்ற இவையாவையும் இல்லை, உத்பத்தி பிரளயங்கள் இல்லாததால் பந்தம் முதலானவைகள் இல்லை என்பது பரமார்த்தமான உண்மை,
>(ச.பா) எவ்வாறு உத்பத்தி பிரளயங்கள் அபாவம் என்று கூறப்படுகிறது எனில் துவைதம் அசத்துவமாய் இருப்பதால். “यत्र हि द्वैतमिव भवति” (யத்ரஹிதுவைதமிவ பவதி = எங்கு துவைதம் போல் பலவாறாக இருக்கிறதோ) “य इह नानेव पश्यति” (ய இஹ நாநேவபச்யதி = எவன் ஒருவன் இந்த ஆத்ம ஸ்வரூபத்தை நாநாவாய் பார்க்கிறானோ) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = ஆத்மாவே இந்த காணப்படும் பிரபஞ்சமெல்லாம்) “ब्रह्मैैवेदं सर्वम्” (பிரஹ்மைவேஇதம் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே) “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = இரண்டாவது அற்ற பிரஹ்மம் ஒன்றே) “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம்யதயமாத்மா = இவையாவும் இந்த ஆத்மாவே) என்பன போன்ற அநேக ஸ்ருதி வாக்கியங்களால் துவைதத்தின் அசத்துவம் சித்தித்ததாக ஆகிறது.
(ச.பா) உத்பத்தியோ, பிரளயமோ சத்வஸ்துவிற்கே உண்டாகும், முயல் கொம்பு முதலிய அசத் வஸ்துக்களுக்கு உண்டாகாது, இவ்வாறு அத்வைத வஸ்துவும் உத்பன்னமோ லீனமோ ஆகாது. அத்வைத வஸ்து உத்பத்தி பிரளயம் இருக்கிறது என்பது விருத்தமாகும்.
(ச.பா) எந்த ஒரு பிராணன் முதலிய ரூபமான த்வைத வியவஹாரம் உள்ளதோ அது ரஜ்ஜுவில் சர்ப்பம்போல் ஆத்மாவில் கல்பிக்கப்பட்டது என்று முன்பே கூறப்பட்டது. ரஜ்ஜு சர்ப்பம் முதலிய ரூப விகல்பமும் ரஜ்ஜுவில் உத்பத்தி, பிரளயம் ஏற்படாது, ரஜ்ஜு சர்ப்பத்தின் உத்பத்தி பிரளயம் மனதில் உண்டாகாது. அவ்வாறே மனதிலோ ரஜ்ஜுவிலோ உண்டாகாது. இவ்வாறு துவைதத்தின் மனோமயத்துவம் சமானமே, ஏனெனில் மனம் சமாஹிதமாய் (சமமாய்) இருக்கும் பொழுதோ அல்லது சுஷுப்தியிலோ த்வைதத்தின் க்ரஹணம் ஏற்படாது.
(ச.பா) ஆகையால் த்வைதம் மனதின் கல்பனா மாத்திரமே என்று சித்திக்கிறது ஆகவே துவைதம் அசத்தியமாய் இருப்பதால் நிரோதம் முதலியவைகளின் அபாவமே (இன்மையே) பரமார்த்தம்) என்று கூறியது சரியானதே ஆகும்.
(ச.பா) (பூர்வ) சாஸ்திர வியாபரம் த்வைதத்தின் அபாவத்தை பிரதிபாதனம் (கூறுகிறது) என்றால் அது அத்வைத போதமாகாது. ஏனெனில் இதில் விரோதம் வரும். இந்த அவஸ்தையில் அத்வைத வஸ்துவில் ஒரு பிரமாணமும் இல்லாததால் சூன்ய வாதத்தின் பிரசங்கம் உண்டாகும். ஏனெனில் துவைதம் அபாவமாய் இருப்பதால் ஆகும்.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலிய விகல்பங்கள் ஆதாரம் அற்று இருப்பது சம்பவிக்காது. முதலிலேயே நிராகரணம் செய்யப்பட்டதை அறிந்தும் மறுபடியும் சங்கை ஏன் எழுகிறது என்பதற்குக் கூறப்படுகிறது - சர்ப்ப பிராந்திக்கு அதிஷ்டானம் ரஜ்ஜுவும் கல்பிக்கப்பட்டதே, (என்பது சூன்யவாதியின் அபிப்பிராயம்) ஆகையால் இந்த திருஷ்டாந்தம் பொருந்தாது.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, கல்பனை க்ஷயம் ஆனவுடன் கல்பிக்கப்படாத ஆத்மாவின் சத்தை அதன் கல்பிதம் அற்றதின் காரணமாகும். ரஜ்ஜு சர்ப்பம்போல் அது அசத்என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் கல்பிதமற்ற ரஜ்ஜு அம்சத்திற்கு சமமாய் சர்ப்ப அபாவ ஞானத்திற்கு முன்பே கல்பிதமற்ற ரூபமாய் இருக்கிறது. இதைத்தவிர எது கல்பிக்கப்படுகிறதோ அது அதன் விகல்பத்தின் உத்பத்தியின் முன்பே இருப்பதால் அதற்கு அசத்தா என்பது இல்லை.
(ச.பா) (பூர்வ) - ஆனால் எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தில் பிரமாணத்தின் கதி இல்லாத பொழுது சாஸ்திரம் த்வைத விக்ஞானத்தை நிவர்த்தி செய்யும்?
(ச.பா) சித்தாந்தி - இது தோஷமில்லை ரஜ்ஜுவில் சர்ப்பம் முதலியவைகள் போல் ஆத்மாவிடத்தில் த்வைதம் அத்தியாசம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு? நான் சுகி, துக்கி, மூடன், பிறந்தேன், இறந்தேன், வயதானவன் ஆனேன், தேஹத்தை உடையவன், பார்க்கிறேன், நான் வியக்தன், அவ்யக்தன், கர்த்தா, பலனை உடையவன், கூடினவன், விடுபட்டவன், க்ஷீணமானவன், கிழவன், நான், எனது என்பது முதலியவைகள் எல்லாம் ஆத்மாவில் அத்தியாரோபம் செய்யப்பட்டுள்ளன. ஆத்மா அவைகளில் அனுகதமாய் (ஊடுருவி) எங்கும் மாறுபடாமல் இருக்கிறது. சர்ப்பம், தாரை முதலிய பேதங்களில் ரஜ்ஜு எவ்வாறோ அவ்வாறாகும்.
(ச.பா) இவ்வாறு இருப்பதால் விசேஷ்ய ரூப பிரஹ்ம ஸ்வரூபத்தின் பிரதீதி (இருப்பு) சித்தமாவதால் அதன் சம்பந்தமாய் சாஸ்திரத்திற்கு கர்த்தவ்வியம் ஒரு சிறிதும் கிடையாது. சாஸ்திரமோ அசித்த வஸ்துவை அசித்தம் என்று சித்திக்கச்செய்கிறது அது சித்த வஸ்துவை அனுவாதம் செய்வதில் பிரமாணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சுகித்துவம் முதலியவைகள் விசேஷ பிரதிபந்தங்களுக்கு காரணமேயன்றி ஆத்மாவின் ஸ்வரூப ஸ்திதி அன்று. மேலும் ஸ்வரூப ஸ்திதியே ஸ்ரேயஸ் (மேலானது) ஆகும். ஆகையால் “नेतिनेति” (நேதி நேதி இது அல்ல இது அல்ல), அவ்வாறே“अस्थूलम्” (அஸ்தூலம் - ஸ்தூலமல்ல) முதலிய வாக்கியங்கள் ஆத்மாவில் சுகித்துவம் முதலியவை இல்லை என்பதை விளக்குவதின் வாயிலாய் சாஸ்திரம் சுகித்துவம் முதலியவைகளை நிவிர்த்தி செய்கிறது. ஆத்ம ஸ்வரூபம் போல் அசுகித்துவம் முதலியவை சுகித்துவாதி பேதங்களில் அனுவிருத்த தர்மம் அல்ல. அனுவிருத்தியானால் அத்தியாரோபமான சுகித்துவாதி லக்ஷணங்கள் விசேஷமாகும். எவ்வாறு உஷ்ணகுணமுள்ள அக்னியில் குளிர்ச்சியை ஆரோபம் செய்யமுடியாதோ அவ்வாறு. ஆகையால் நிர்விசேஷ ஆத்மாவிடத்தில் சுகித்துவாதி விசேஷங்கள் கல்பிக்கப்பட்டது. எந்த அசுகித்துவாதி சாஸ்திரம் உள்ளதோ அது ஆத்மா விஷயத்தில் சுகித்துவாதி விசேஷத்தை நிவர்த்திப்பதற்காக என்று சித்தமாகிறது. “सिद्धं तु निवर्तकत्वात्” (சித்தம் து நிவர்தகத்வாத்) முதலிய ஆகமவாக்கிய சூத்திரத்தால் அறிகிறோம்.
(ச.பா) (அ.கை) முந்திய ஸ்லோக அர்த்தத்தின் காரணத்தைக் கூறுகிறார்-