कारिका ३३காரிகா 33 / ३८38
भावैरसद्भिरेवायमद्वयेन च कल्पितः ।
भावा अप्यद्वयेनैव तस्मादद्वयता शिवा ॥ ३३ ॥பா4வைரஸத்3பி4ரேவாயமத்3வயேந ச கல்பித꞉ ।
பா4வா அப்யத்3வயேநைவ தஸ்மாத3த்3வயதா ஶிவா ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा असद्भिः अद्वयेन च भावै अयं कल्पितः भावा अपि अद्वयेनैव तस्मात् अद्वयता शिवा ॥காரிகா அந்வய꞉ - யதா2 அஸத்3பி4꞉ அத்3வயேந ச பா4வை அயம் கல்பித꞉ பா4வா அபி அத்3வயேநைவ தஸ்மாத் அத்3வயதா ஶிவா ॥
(भाष्यम्) - पूर्वश्लोकार्थस्य हेतुमाह — यथा रज्ज्वामसद्भिः सर्पधारादिभिः अद्वयेन च रज्जुद्रव्येण सता अयं सर्प इति धारेयं दण्डोऽयमिति वा रज्जुद्रव्यमेव कल्प्यते, एवं प्राणादिभिरनन्तैः असद्भिरेव अविद्यमानैः, न परमार्थतः । न ह्यप्रचलिते मनसि कश्चिद्भाव उपलक्षयितुं शक्यते केनचित् ; न चात्मनः प्रचलनमस्ति । प्रचलितस्यैवोपलभ्यमाना भावा न परमार्थतः सन्तः कल्पयितुं शक्याः । अतः असद्भिरेव प्राणादिभिर्भावैरद्वयेन च परमार्थसता आत्मना रज्जुवत्सर्वविकल्पास्पदभूतेन अयं स्वयमेवात्मा कल्पितः सदैकस्वभावोऽपि सन् ।(பா4ஷ்யம்) - பூர்வஶ்லோகார்த2ஸ்ய ஹேதுமாஹ — யதா2 ரஜ்ஜ்வாமஸத்3பி4꞉ ஸர்பதா4ராதி3பி4꞉ அத்3வயேந ச ரஜ்ஜுத்3ரவ்யேண ஸதா அயம் ஸர்ப இதி தா4ரேயம் த3ண்டோ3(அ)யமிதி வா ரஜ்ஜுத்3ரவ்யமேவ கல்ப்யதே, ஏவம் ப்ராணாதி3பி4ரநந்தை꞉ அஸத்3பி4ரேவ அவித்3யமாநை꞉, ந பரமார்த2த꞉ । ந ஹ்யப்ரசலிதே மநஸி கஶ்சித்3பா4வ உபலக்ஷயிதும் ஶக்யதே கேநசித் ; ந சாத்மந꞉ ப்ரசலநமஸ்தி । ப்ரசலிதஸ்யைவோபலப்4யமாநா பா4வா ந பரமார்த2த꞉ ஸந்த꞉ கல்பயிதும் ஶக்யா꞉ । அத꞉ அஸத்3பி4ரேவ ப்ராணாதி3பி4ர்பா4வைரத்3வயேந ச பரமார்த2ஸதா ஆத்மநா ரஜ்ஜுவத்ஸர்வவிகல்பாஸ்பத3பூ4தேந அயம் ஸ்வயமேவாத்மா கல்பித꞉ ஸதை3கஸ்வபா4வோ(அ)பி ஸந் ।
(भाष्यम्) ते चापि प्राणादिभावाः अद्वयेनैव सता आत्मना विकल्पिताः ; न हि निरास्पदा काचित्कल्पना उपपद्यते ; अतः सर्वकल्पनास्पदत्वात्स्वेनात्मना अद्वयस्य अव्यभिचारात् कल्पनावस्थायामपि अद्वयता शिवा ; कल्पना एव त्वशिवाः, रज्जुसर्पादिवत्त्रासादिकारिण्यो हि ताः । अद्वयता अभया ; अतः सैव शिवा ॥ ३३ ॥(பா4ஷ்யம்) தே சாபி ப்ராணாதி3பா4வா꞉ அத்3வயேநைவ ஸதா ஆத்மநா விகல்பிதா꞉ ; ந ஹி நிராஸ்பதா3 காசித்கல்பநா உபபத்3யதே ; அத꞉ ஸர்வகல்பநாஸ்பத3த்வாத்ஸ்வேநாத்மநா அத்3வயஸ்ய அவ்யபி4சாராத் கல்பநாவஸ்தா2யாமபி அத்3வயதா ஶிவா ; கல்பநா ஏவ த்வஶிவா꞉, ரஜ்ஜுஸர்பாதி3வத்த்ராஸாதி3காரிண்யோ ஹி தா꞉ । அத்3வயதா அப4யா ; அத꞉ ஸைவ ஶிவா ॥ 33 ॥
कुतश्चाद्वयता शिवा ? नानाभूतं प्रथक्त्वम् अन्यस्य अन्यस्मात् यत्र दृष्टम् , तत्राशिवं भवेत् ।குதஶ்சாத்3வயதா ஶிவா ? நாநாபூ4தம் ப்ரத2க்த்வம் அந்யஸ்ய அந்யஸ்மாத் யத்ர த்3ருஷ்டம் , தத்ராஶிவம் ப4வேத் ।
காரிகா அர்த்தம் - இந்த (ஆத்ம தத்துவம்) பிராணன் முதலிய அசத் பாவங்களினால் அத்வைத ரூபத்தில் கல்பிக்கப்பட்டுள்ள்து. அந்த அசத் பாவமும் அத்வைதத்திலேயே கல்பனை செய்யப்பட்டது. ஆகையால் அத்வைத பாவம் மங்கள ரூபம்.
(ச.பா) எவ்வாறு ரஜ்ஜுவில் இல்லாத சர்ப்பம். தாரை முதலிய பாவங்கள் இருக்கின்ற அத்வதீய ரஜ்ஜு திரவ்யத்தில் இது சர்ப்பம், இது தாரை, இது தண்டம் இவ்வாறு ரஜ்ஜு திரவியம் கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறு பிராணன் முதலிய அநந்த அசத் = இல்லாவிட்டாலும் அதாவது உண்மையில் இல்லை. ஏனெனில் சித்தம் சலிக்கவில்லையெனில் எதனாலும் எந்த ஒரு பாவமும் உபலக்ஷிதமாகாது. மேலும் ஆத்மாவிடத்தில் சலனம் இல்லை. அவ்வாறே கேவலம் சலிக்கச் செய்யும் தன்மை உடைய சித்தத்தில் உண்டாகும் பாவம் பரமார்த்த சத்தியம் என்ற கல்பனை பொருந்தாது. ஆகையால் இந்த ஆத்மா ஸ்வயம் ஏகமாத்திர சத் சுவபாவமாக இருந்தாலும் அசத்துவரூப பிராணன் முதலிய பாவங்கள். அவ்வாறே ரஜ்ஜுவைப் போல் எல்லா பிரகார விகல்பங்களுக்கும் ஆஸ்ரய பூதமான பரமார்த்த சத் ஆத்ம ஸ்வரூபத்தால் கல்பிக்கப்பட்டதாகும்.
(ச.பா) அந்த பிராணன் முதலிய பாவமும் அத்வயசத்ஸ்வரூப ஆத்மாவிலேயே கல்பனை செய்யப்பட்டதாகும். ஏனெனில் எந்த ஒரு கல்பனையும் ஆதார மற்றதாய் இருக்க முடியாது. ஆகையால் எல்லா கல்பனைகளுக்கும் ஆஸ்ரய பூதமாய் இருப்பதால் தன்னுடைய ஸ்வஸ்வரூப அத்வைதம் ஒருகாலும் மாறுபாடு அடையாததால் கல்பனா அவஸ்தையிலும் அத்வைதமாய் சிவ (மங்கள) மயமாய் இருக்கிறது. கேவலம் கல்பனை அசிவமாய் (மங்கலமற்றதாய்) இருக்கிறது. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளைப் போல் பயம் முதலியவைகளை உண்டுபண்ணக் கூடியதாய் இருக்கிறது. அத்வைதம் அபய ரூபம் ஆகையால் அது மங்கலமயமானது.
(ச.பா) (அ.கை) எதனால் அத்வைதம் சிவம்? எங்கு ஒரு வஸ்துவிலிருந்து இரண்டாவது வஸ்துவின் நாநாவாயும் பிருதக்காயும் எதைக் காண்கிறோமோ அது அமங்களமாகிறது அசிவமாகிறது-