कारिका ३४காரிகா 34 / ३८38
नात्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन ।
न पृथङ् नापृथक्किञ्चिदिति तत्त्वविदो विदुः ॥ ३४ ॥நாத்மபா4வேந நாநேத3ம் ந ஸ்வேநாபி கத2ஞ்சந ।
ந ப்ருத2ங் நாப்ருத2க்கிஞ்சிதி3தி தத்த்வவிதோ3 விது3꞉ ॥ 34 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - आत्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन न पृथक् न अपृथक् न किञ्चित् इति तत्वविदःविदुः।காரிகா அந்வய꞉ - ஆத்மபா4வேந நாநேத3ம் ந ஸ்வேநாபி கத2ஞ்சந ந ப்ருத2க் ந அப்ருத2க் ந கிஞ்சித் இதி தத்வவித3꞉விது3꞉।
(भाष्यम्) - न ह्यत्राद्वये परमार्थसत्यात्मनि प्राणादिसंसारजातमिदं जगत् आत्मभावेन परमार्थस्वरूपेण निरूप्यमाणं नाना वस्त्वन्तरभूतं भवति ; यथा रज्जुस्वरूपेण प्रकाशेन निरूप्यमाणो न नानाभूतः कल्पितः सर्पोऽस्ति, तद्वत् । नापि स्वेन प्राणाद्यात्मना इदं विद्यते कदाचिदपि, रज्जुसर्पवत्कल्पितत्वादेव ।(பா4ஷ்யம்) - ந ஹ்யத்ராத்3வயே பரமார்த2ஸத்யாத்மநி ப்ராணாதி3ஸம்ஸாரஜாதமித3ம் ஜக3த் ஆத்மபா4வேந பரமார்த2ஸ்வரூபேண நிரூப்யமாணம் நாநா வஸ்த்வந்தரபூ4தம் ப4வதி ; யதா2 ரஜ்ஜுஸ்வரூபேண ப்ரகாஶேந நிரூப்யமாணோ ந நாநாபூ4த꞉ கல்பித꞉ ஸர்போ(அ)ஸ்தி, தத்3வத் । நாபி ஸ்வேந ப்ராணாத்3யாத்மநா இத3ம் வித்3யதே கதா3சித3பி, ரஜ்ஜுஸர்பவத்கல்பிதத்வாதே3வ ।
(भाष्यम्) तथा अन्योन्यं न पृथक् प्राणादि वस्तु, यथा अश्वान्महिषः पृथग्विद्यते, एवम् । अतः असत्त्वात् नापि अपृथक् विद्यतेऽन्योन्यं परेण वा किञ्चिदिति । एवं परमार्थतत्त्वविदो ब्राह्मणा विदुः । अतः अशिवहेतुत्वाभावादद्वयतैव शिवेत्यभिप्रायः ॥(பா4ஷ்யம்) ததா2 அந்யோந்யம் ந ப்ருத2க் ப்ராணாதி3 வஸ்து, யதா2 அஶ்வாந்மஹிஷ꞉ ப்ருத2க்3வித்3யதே, ஏவம் । அத꞉ அஸத்த்வாத் நாபி அப்ருத2க் வித்3யதே(அ)ந்யோந்யம் பரேண வா கிஞ்சிதி3தி । ஏவம் பரமார்த2தத்த்வவிதோ3 ப்3ராஹ்மணா விது3꞉ । அத꞉ அஶிவஹேதுத்வாபா4வாத3த்3வயதைவ ஶிவேத்யபி4ப்ராய꞉ ॥
(भाष्यम्) (अव) तदेतत्सम्यग्दर्शनं स्तूयते ।(பா4ஷ்யம்) (அவ) ததே3தத்ஸம்யக்3த3ர்ஶநம் ஸ்தூயதே ।
காரிகா அர்த்தம் - நாநாத்துவம் ஆத்மஸ்வரூபத்தில் இல்லை. தன்னுடைய ஸ்வரூபத்தாலேயே அவ்வாறு பலவாராகப் ஒரு போதும் உண்டாவது இல்லை ஒரு வஸ்துவும் பிரஹ்மத்தைக் காட்டிலும் பிருதக்காகவோ (வேறாகவோ) அபிருதக்காகவோ இல்லை. என்று தத்துவவேத்தா அறிகின்றான்
(ச.பா) இந்த அத்விதீய பரமார்த்தசத்ய ஆத்மாவில் இந்த பிராணன் முதலியவை சம்சாரரூபமாகி ஜகத் ஆத்ம பாவத்தால் அதாவது பரமார்த்த சத்திய ரூபத்தால் நிரூபணம் செய்யப்பட்ட பின் நாநா அதாவது பிருதக்வஸ்துவில் அந்தர்பூதம் ஆகாது. இவ்வாறு பிரகாசமூலமாய் ரஜ்ஜு ஸ்வரூபமாய் நிரூபணம் ஆனபொழுது கல்பித சர்ப்பம் என்பது தனியாக இல்லை. அவ்வாறு (பரமார்த்த ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டபொழுது ஜகத் ஆத்மாவைக் காட்டிலும் தனியான வஸ்து இல்லை). ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாக கல்பிக்கபட்டதின் காரணமாய் தன்னுடைய பிராணன் முதலிய ஸ்வரூபமாய் சிறிதும் ஒருபொழுதும் இல்லை.
(ச.பா) இந்த துவைத வஸ்துக்கள் குதிரையைக்காட்டிலும் எருமை வேறுபட்டது என்பதைப்போல் அவைகளுள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளும் அல்ல. எனவே அவைகள் அஸத்தானவைகளாகும். எனவே அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவோ, அல்லது ஒன்றோடு மற்றொன்று இணைந்ததாகவோ இல்லை. இவ்வாறு ஆத்மா அநாத்மாவின் தாதாத்மியமாகவோ, சுதந்திரமாகவோ உண்டான எந்த வஸ்துவும் இல்லை என்று பரமார்த்ததத்துவமான ஆன்மதத்துவத்தை அறிந்த பிரஹ்ம வித்துக்கள் அறிவர். எனவே அமங்கள ஹேதுவாய் இல்லாமையால் அத்வைத தன்மையே மங்களமானது ஆகும்.
(ச.பா) (அ.கை) அந்த இந்த சம்யக்தர்சனத்தை ஸ்துதி செய்கிறார்-