अद्वैतभारती
कारिका ३५காரிகா 35 / ३८38

वीतरागभयक्रोधैर्मुनिभिर्वेदपारगैः ।
निर्विकल्पो ह्ययं दृष्टः प्रपञ्चोपशमोऽद्वयः ॥ ३५ ॥
வீதராக3ப4யக்ரோதை4ர்முநிபி4ர்வேத3பாரகை3꞉ ।
நிர்விகல்போ ஹ்யயம் த்3ருஷ்ட꞉ ப்ரபஞ்சோபஶமோ(அ)த்3வய꞉ ॥ 35 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - वीतरागभयक्रोधैः वेदपारगैः मुनिभिः हि अयं निर्विकल्पः प्रपञ्चोपशमः अद्वयः अयं दृष्टः ॥காரிகா அந்வய꞉ - வீதராக3ப4யக்ரோதை4꞉ வேத3பாரகை3꞉ முநிபி4꞉ ஹி அயம் நிர்விகல்ப꞉ ப்ரபஞ்சோபஶம꞉ அத்3வய꞉ அயம் த்3ருஷ்ட꞉ ॥
तदेतत्सम्यग्दर्शनं स्तूयते — विगतरागभयक्रोधादिसर्वदोषैः सर्वदा मुनिभिः मननशीलैर्विवेकिभिः वेदपारगैः अवगतवेदान्तार्थतत्त्वैर्ज्ञानिभिः निर्विकल्पः सर्वविकल्पशून्यः अयम् आत्मा दृष्टः उपलब्धो वेदान्तार्थतत्परैः, प्रपञ्चोपशमः, प्रपञ्चो द्वैतभेदविस्तारः, तस्योपशमोऽभावो यस्मिन् , स आत्मा प्रपञ्चोपशमः, अत एव अद्वयः विगतदोषैरेव पण्डितैर्वेदान्तार्थतत्परैः संन्यासिभिः अयमात्मा द्रष्टुं शक्यः, नान्यैः रागादिकलुषितचेतोभिः स्वपक्षपातिदर्शनैस्तार्किकादिभिरित्यभिप्रायः ॥ ३५ ॥ததே3தத்ஸம்யக்3த3ர்ஶநம் ஸ்தூயதே — விக3தராக3ப4யக்ரோதா4தி3ஸர்வதோ3ஷை꞉ ஸர்வதா3 முநிபி4꞉ மநநஶீலைர்விவேகிபி4꞉ வேத3பாரகை3꞉ அவக3தவேதா3ந்தார்த2தத்த்வைர்ஜ்ஞாநிபி4꞉ நிர்விகல்ப꞉ ஸர்வவிகல்பஶூந்ய꞉ அயம் ஆத்மா த்3ருஷ்ட꞉ உபலப்3தோ4 வேதா3ந்தார்த2தத்பரை꞉, ப்ரபஞ்சோபஶம꞉, ப்ரபஞ்சோ த்3வைதபே4த3விஸ்தார꞉, தஸ்யோபஶமோ(அ)பா4வோ யஸ்மிந் , ஸ ஆத்மா ப்ரபஞ்சோபஶம꞉, அத ஏவ அத்3வய꞉ விக3ததோ3ஷைரேவ பண்டி3தைர்வேதா3ந்தார்த2தத்பரை꞉ ஸம்ந்யாஸிபி4꞉ அயமாத்மா த்3ரஷ்டும் ஶக்ய꞉, நாந்யை꞉ ராகா3தி3கலுஷிதசேதோபி4꞉ ஸ்வபக்ஷபாதித3ர்ஶநைஸ்தார்கிகாதி3பி4ரித்யபி4ப்ராய꞉ ॥ 35 ॥
(भाष्यम्) (अव) - यस्मात्सर्वानर्थोपशमरूपत्वादद्वयं शिवमभयम् ।(பா4ஷ்யம்) (அவ) - யஸ்மாத்ஸர்வாநர்தோ2பஶமரூபத்வாத3த்3வயம் ஶிவமப4யம் ।
காரிகா அர்த்தம் - ஆசை. க்ரோதம், பயம் இவைகள் அறவே அற்றவர்களாயும் வேதார்த்தத்தை நன்கு அறிந்தவர்களாயும் உள்ள மனனசீலர்களால் எந்த கல்பனைகளும் அற்றதும், பிரபஞ்சமற்றதுமான அத்வைத தத்துவம் காணப்பட்டது.
(ச.பா) ராகம். பயம், க்ரோதம் முதலிய எல்லா தோஷங்களில் இருந்தும் நிவிர்த்தி அடைந்த அந்த மனனசீலர்களாயும். வேத பாராங்கதர்களாயும், வேத அர்த்தத்தின் மர்மத்தை அறிந்தவர்களுமான தத்துவஞானிகளின் வாயிலாய் எல்லா விதமான விகல்பங்கள் அற்ற, நிர்விகல்பமாயும். த்வைதரூபபேதத்தின் விஸ்தாரமான பிரபஞ்சத்தின் நிவிர்த்தியாகிய பிரபஞ்ச உபசமமாகியதாய் ஆத்மா உள்ளது என்று அறியப்படுகிறது. ஆகையால் அத்வைதமான ஆத்மாவை பண்டிதர்களான வேதாந்த அர்த்தத்தில் தத்பரர்கள். தோஷ மற்றசந்நியாசிகள் வாயிலாய் காணமுடிகிறது. எவர்களுடைய சித்தம் ராகம் முதலிய தோஷங்களால் கலங்க முற்றதாயும். எவர்களுடைய தர்சனம் தங்களுடைய பக்ஷத்தில் மிகுந்த ஆக்கிரஹமுடையதாயும் உள்ள அந்த வேறு தார்க்கிகர்கள் இந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைய முடியாது என்பது தாத்பரியம்.
(ச.பா) (அ.கை) ஏனெனில் எல்லா அநர்த்தங்களுக்கும் நிவிர்த்தி ஸ்தானம் ஆவதால் அத்வைதமே மங்களமயமும் அபயரூபமும் ஆகும்.