कारिका ३६காரிகா 36 / ३८38
तस्मादेवं विदित्वैनमद्वैते योजयेत्स्मृतिम् ।
अद्वैतं समनुप्राप्य जडवल्लोकमाचरेत् ॥ ३६ ॥தஸ்மாதே3வம் விதி3த்வைநமத்3வைதே யோஜயேத்ஸ்ம்ருதிம் ।
அத்3வைதம் ஸமநுப்ராப்ய ஜட3வல்லோகமாசரேத் ॥ 36 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयं - तस्मात् एवं विदित्वा अद्वैते स्मृतिं योजयेत् एनम् अद्वैतं समनुप्राप्य लोकं जडवत् आचरेत् ।காரிகா அந்வயம் - தஸ்மாத் ஏவம் விதி3த்வா அத்3வைதே ஸ்ம்ருதிம் யோஜயேத் ஏநம் அத்3வைதம் ஸமநுப்ராப்ய லோகம் ஜட3வத் ஆசரேத் ।
(भाष्यम्) - अतः एवं विदित्वैनम् अद्वैते स्मृतिं योजयेत् ; अद्वैतावगमायैव स्मृतिं कुर्यादित्यर्थः । तच्च अद्वैतम् अवगम्य ‘अहमस्मि परं ब्रह्म’ इति विदित्वा अशनायाद्यतीतं साक्षादपरोक्षादजमात्मानं सर्वलोकव्यवहारातीतं जडवत् लोकमाचरेत् ; अप्रख्यापयन्नात्मानमहमेवंविध इत्यभिप्रायः ॥ ३६ ॥(பா4ஷ்யம்) - அத꞉ ஏவம் விதி3த்வைநம் அத்3வைதே ஸ்ம்ருதிம் யோஜயேத் ; அத்3வைதாவக3மாயைவ ஸ்ம்ருதிம் குர்யாதி3த்யர்த2꞉ । தச்ச அத்3வைதம் அவக3ம்ய ‘அஹமஸ்மி பரம் ப்3ரஹ்ம’ இதி விதி3த்வா அஶநாயாத்3யதீதம் ஸாக்ஷாத3பரோக்ஷாத3ஜமாத்மாநம் ஸர்வலோகவ்யவஹாராதீதம் ஜட3வத் லோகமாசரேத் ; அப்ரக்2யாபயந்நாத்மாநமஹமேவம்வித4 இத்யபி4ப்ராய꞉ ॥ 36 ॥
(भाष्यम्) (अव) कया चर्यया लोकमाचरेदिति, आह-(பா4ஷ்யம்) (அவ) கயா சர்யயா லோகமாசரேதி3தி, ஆஹ-
காரிகா அர்த்தம் - ஆகையால் இதை (ஆத்மதத்துவத்தை) இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதைச் செழுத்தி அத்வைத தத்துவத்தை அடைந்து உலகில் ஜடம் போல் வியவஹாரம் செய்.
(ச.பா) ஆகையால் இதை இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதை செழுத்தி அத்வைத போதத்திலேயே சிந்தனை செய், அத்வைதத்தை அறிந்து அதாவது நான் பரப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்து எல்லா லோக வியவஹாரங்களையும் நீக்கி போஜன முதலியவற்றில் உள்ள இச்சையை கடந்து சாக்ஷாத் அபரோக்ஷ பிறப்பற்ற ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு உலகில் ஜடம் போல் செயல்படு. தாத்பரியம் என்னவெனில் நான் இப்படிப்பட்டவன் என்று தன்னை பிரகடனப் படுத்தாமல் வியவஹாரம் செய்ய வேண்டும் என்பதாகும்.
(ச.பா) (அ.கை) உலகில் எவ்வாறு வியவஹாரம் செய்யவேண்டும்? என்பது கூறப்படுகிறது.