कारिका ३७காரிகா 37 / ३८38
निःस्तुतिर्निर्नमस्कारो निःस्वधाकार एव च ।
चलाचलनिकेतश्च यतिर्यादृच्छिको भवेत् ॥ ३७ ॥நி꞉ஸ்துதிர்நிர்நமஸ்காரோ நி꞉ஸ்வதா4கார ஏவ ச ।
சலாசலநிகேதஶ்ச யதிர்யாத்3ருச்சி2கோ ப4வேத் ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - निस्तुतिः निर्नमस्कारः निस्वधाकारः एव च चलाचलनिकेतश्च यतिः यादृच्छिकः भवेत् ॥ ३७ ॥காரிகா அந்வய꞉ - நிஸ்துதி꞉ நிர்நமஸ்கார꞉ நிஸ்வதா4கார꞉ ஏவ ச சலாசலநிகேதஶ்ச யதி꞉ யாத்3ருச்சி2க꞉ ப4வேத் ॥ 37 ॥
(भाष्यम्) — स्तुतिनमस्कारादिसर्वकर्मविवर्जितः त्यक्तसर्वबाह्यैषणः प्रतिपन्नपरमहंसपारिव्राज्य इत्यभिप्रायः, ‘एतं वै तमात्मानं विदित्वा’ (बृ. उ. ३ । ५ । १) इत्यादिश्रुतेः, ‘तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः’ (भ. गी. ५ । १७) इत्यादिस्मृतेश्च । चलं शरीरम् , प्रतिक्षणमन्यथाभावात् ; अचलम् आत्मतत्त्वम् । यदा कदाचिद्भोजनादिसंव्यवहारनिमित्तमाकाशवदचलं स्वरूपमात्मतत्त्वम् आत्मनो निकेतमाश्रयमात्मस्थितिं विस्मृत्य अहमिति मन्यते यदा, तदा चलो देहो निकेतो यस्य सोऽयमेवं चलाचलनिकेतो विद्वान्न पुनर्बाह्यविषयाश्रयः । स च यादृच्छिको भवेत् , यदृच्छाप्राप्तकौपीनाच्छादनग्रासमात्रदेहस्थितिरित्यर्थः ॥ ३७ ॥(பா4ஷ்யம்) — ஸ்துதிநமஸ்காராதி3ஸர்வகர்மவிவர்ஜித꞉ த்யக்தஸர்வபா3ஹ்யைஷண꞉ ப்ரதிபந்நபரமஹம்ஸபாரிவ்ராஜ்ய இத்யபி4ப்ராய꞉, ‘ஏதம் வை தமாத்மாநம் விதி3த்வா’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இத்யாதி3ஶ்ருதே꞉, ‘தத்3பு3த்3த4யஸ்ததா3த்மாநஸ்தந்நிஷ்டா2ஸ்தத்பராயணா꞉’ (ப4. கீ3. 5 । 17) இத்யாதி3ஸ்ம்ருதேஶ்ச । சலம் ஶரீரம் , ப்ரதிக்ஷணமந்யதா2பா4வாத் ; அசலம் ஆத்மதத்த்வம் । யதா3 கதா3சித்3போ4ஜநாதி3ஸம்வ்யவஹாரநிமித்தமாகாஶவத3சலம் ஸ்வரூபமாத்மதத்த்வம் ஆத்மநோ நிகேதமாஶ்ரயமாத்மஸ்தி2திம் விஸ்ம்ருத்ய அஹமிதி மந்யதே யதா3, ததா3 சலோ தே3ஹோ நிகேதோ யஸ்ய ஸோ(அ)யமேவம் சலாசலநிகேதோ வித்3வாந்ந புநர்பா3ஹ்யவிஷயாஶ்ரய꞉ । ஸ ச யாத்3ருச்சி2கோ ப4வேத் , யத்3ருச்சா2ப்ராப்தகௌபீநாச்சா2த3நக்3ராஸமாத்ரதே3ஹஸ்தி2திரித்யர்த2꞉ ॥ 37 ॥
காரிகா அர்த்தம்- (தேவர்களை) ஸ்துதித்தல், நமஸ்காரம் செய்தல் போன்ற கர்மாக்களை செய்யாமலும், (சிரார்த்தம் போன்ற) ஸ்வதாகார கர்மாக்களை செய்யாமலும், சல (சரீரம்), அசல (ஆத்மா) இவைகளில் விஸ்ராமத்தை அடைந்து எது கிடைத்ததோ அதில் சந்துஷ்டனாக இருப்பான்.
(ச.பா) -ஸ்துதி, நமஸ்காரம் முதலிய எல்லா கர்மங்களும் அற்ற, சர்வ ஏஷணைகளையும் விட்ட பரமஹம்ச பாரிவிராஜ்யம் என்பது அபிப்பிராயம், அது “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம் வை தம் ஆத்மானம் விதித்துவா = அந்த ஆத்மாவை அறிந்து) முதலிய ச்ருதிகளாலும் “तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्द्भास्तत्परायणाः” (தத் புத்தய ஸ்ததாத்மானஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா = எவருடைய புத்தி, ஆத்மா நிஷ்டையிலேயே நிலைத்திருக்கிறதோ அவ்வாறே அதில் சரணடைந்ததோ) என்ற கீதாஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம், சலம் என்பது சரீரம். அசலம் என்பது ஆத்மதத்துவம், அசலமான ஆத்மாவிற்கு, பிரதிக்ஷணமும் மாறுவதால் சலமான சரீரத்தை இருப்பிடமாகக் கொண்டு, அதாவது பிரதிக்ஷணமும் மாறுபடுவது சரீரம், எம்மாற்றமும் அற்றது ஆத்மா, எப்பொழுதும் ஆத்மஸ்வரூபத்திலேயே ஈடுபட்டிருக்கும் பிரஹ்ம ஞானிகள் ஏதாவது ஒரு சமயம் உணவு போன்ற வியவஹாரங்களின் பொருட்டு, ஆகாயம் போல் எங்கும் நிறைந்திருக்கும் ஆத்மஸ்வரூபத்தை நினைக்காது அந்த சமயத்தில் நான் என்று அந்த ஆத்மஸ்வரூபத்திற்கு உடலை இருப்பிடமாக எண்ணுகிறார்களோ, அப்பொழுது அவர்களுக்கு இந்த பூத உடல் இருப்பிடமாகிறது என்பது பொருள். வேறு சமயங்களில் அந்த ஆத்ம ஞானி வெளிவிஷயங்களில் ஈடுபடுவதில்லை என்றும் அறியத்தக்கது. இத்தகைய பிரஹ்ம ஞானியான சந்நியாசி எதிரிச்சையாய் கிடைத்த கோவணம் முதலானவைகளைக் கொண்டு உடலைப் போர்த்தியவனாயும், ஏதோ, எப்பொழுதோ இட்ட சில கவள அன்னத்தை உடையவனாக் கொண்டு உடலைத் தாங்குபவனாகவும் இருப்பான்.