कारिका १६காரிகா 16 / ३८38
जीवं कल्पयते पूर्वं ततो भावान्पृथग्विधान् ।
बाह्यानाध्यात्मिकांश्चैव यथाविद्यस्तथास्मृतिः ॥ १६ ॥ஜீவம் கல்பயதே பூர்வம் ததோ பா4வாந்ப்ருத2க்3விதா4ந் ।
பா3ஹ்யாநாத்4யாத்மிகாம்ஶ்சைவ யதா2வித்3யஸ்ததா2ஸ்ம்ருதி꞉ ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - पूर्वं जीवं कल्पयते ततः पृथग्विधान् बाह्यान् आध्यात्मिकांश्चैव भावान् कल्पयते यथाविद्यः तथा स्मृतिः ॥காரிகா அந்வய꞉ - பூர்வம் ஜீவம் கல்பயதே தத꞉ ப்ருத2க்3விதா4ந் பா3ஹ்யாந் ஆத்4யாத்மிகாம்ஶ்சைவ பா4வாந் கல்பயதே யதா2வித்3ய꞉ ததா2 ஸ்ம்ருதி꞉ ॥
जीवं हेतुफलात्मकम् ‘अहं करोमि, मम सुखदुःखे’ इत्येवंलक्षणम् । अनेवंलक्षण एव शुद्ध आत्मनि रज्ज्वामिव सर्पं कल्पयते पूर्वम् । ततस्तादर्थ्येन क्रियाकारकफलभेदेन प्राणादीन्नानाविधान्भावान्बाह्यानाध्यात्मिकांश्चैव कल्पयते ।ஜீவம் ஹேதுப2லாத்மகம் ‘அஹம் கரோமி, மம ஸுக2து3꞉கே2’ இத்யேவம்லக்ஷணம் । அநேவம்லக்ஷண ஏவ ஶுத்3த4 ஆத்மநி ரஜ்ஜ்வாமிவ ஸர்பம் கல்பயதே பூர்வம் । ததஸ்தாத3ர்த்2யேந க்ரியாகாரகப2லபே4தே3ந ப்ராணாதீ3ந்நாநாவிதா4ந்பா4வாந்பா3ஹ்யாநாத்4யாத்மிகாம்ஶ்சைவ கல்பயதே ।
तत्र कल्पनायां को हेतुरित्युच्यते — योऽसौ स्वयं कल्पितो जीवः सर्वकल्पनायामधिकृतः, सः यथाविद्यः यादृशी विद्या विज्ञानमस्येति यथाविद्यः, तथाविधैव स्मृतिस्तस्येति तथास्मृतिर्भवति स इति । अतो हेतुकल्पनाविज्ञानात्फलविज्ञानम् , ततो हेतुफलस्मृतिः, ततस्तद्विज्ञानम् , ततः तदर्थक्रियाकारकतत्फलभेदविज्ञानानि, तेभ्यस्तत्स्मृतिः, तत्स्मृतेश्च पुनस्तद्विज्ञानानि इत्येवं बाह्यानाध्यात्मिकांश्च इतरेतरनिमित्तनैमित्तिकभावेनानेकधा कल्पयते ॥ १६ ॥தத்ர கல்பநாயாம் கோ ஹேதுரித்யுச்யதே — யோ(அ)ஸௌ ஸ்வயம் கல்பிதோ ஜீவ꞉ ஸர்வகல்பநாயாமதி4க்ருத꞉, ஸ꞉ யதா2வித்3ய꞉ யாத்3ருஶீ வித்3யா விஜ்ஞாநமஸ்யேதி யதா2வித்3ய꞉, ததா2விதை4வ ஸ்ம்ருதிஸ்தஸ்யேதி ததா2ஸ்ம்ருதிர்ப4வதி ஸ இதி । அதோ ஹேதுகல்பநாவிஜ்ஞாநாத்ப2லவிஜ்ஞாநம் , ததோ ஹேதுப2லஸ்ம்ருதி꞉, ததஸ்தத்3விஜ்ஞாநம் , தத꞉ தத3ர்த2க்ரியாகாரகதத்ப2லபே4த3விஜ்ஞாநாநி, தேப்4யஸ்தத்ஸ்ம்ருதி꞉, தத்ஸ்ம்ருதேஶ்ச புநஸ்தத்3விஜ்ஞாநாநி இத்யேவம் பா3ஹ்யாநாத்4யாத்மிகாம்ஶ்ச இதரேதரநிமித்தநைமித்திகபா4வேநாநேகதா4 கல்பயதே ॥ 16 ॥
तत्र जीवकल्पना सर्वकल्पनामूलमित्युक्तम् ; सैव जीवकल्पना किंनिमित्तेति दृष्टान्तेन प्रतिपादयति —தத்ர ஜீவகல்பநா ஸர்வகல்பநாமூலமித்யுக்தம் ; ஸைவ ஜீவகல்பநா கிம்நிமித்தேதி த்3ருஷ்டாந்தேந ப்ரதிபாத3யதி —
காரிகா அர்த்தம் - எல்லாவற்றிற்கும் முதலில் ஜீவனை கல்பிக்கிறது. அதன்பின் பலதரப்பட்ட பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களை கல்பனை செய்கிறது. அந்த ஜீவனுக்கு எவ்வாறு விக்ஞானம் உண்டானதோ அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது.
(ச.பா) - முதலில் நான் செய்கிறேன், என்னுடைய சுகதுக்கங்கள் என்பன போன்ற லக்ஷணத்துடன் கூடிய ஹேது பாலாத்மகமான ஜீவனை ரஜ்ஜுவில் சர்ப்பத்தைக் கல்பிப்பதுபோல் விபரீத லக்ஷணமுடைய சுத்த ஆத்மாவில் கல்பிக்கப்படுகிறது. பிறகு ஜீவபாவத்தை அடைந்ததால் அதில் கிரியா. காரக பலபேதங்களுடன் பிராணன் முதலானவைகளையும் பலதரப்பட்ட பாஹ்யங்களாயும், ஆத்யாத்மிகங்களாயும் பதார்த்தங்களை கல்பனை செய்கிறது.
(ச.பா) இந்த கல்பனைகளுக்கு ஹேது என்ன என்பது கூறப்படுகிறது. எந்த ஒரு ஸ்வயம்கல்பனை செய்கிற ஜீவன் எல்லா வகையான கல்பனைகளுக்கும் அதிகாரியாவான். அவ்வாறே வித்யா உடையவனாகிறான். அதாவது எவ்வாறு வித்யையோ அவ்வாறு விக்ஞானத்தை அடைகிறான். அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது. ஆகையால் அவனே ஸ்மிருதியையும் உடையவனாகிறான். இவ்வாறு (அன்னம் முதலியவை) ஹேதுவின் கல்பனையின் விக்ஞானத்தால் திருப்தி முதலியவை) பலத்தின் விக்ஞானமாகிறது. அதுவே (மறுநாள்) அந்த ஹேது பலன் இவைகளின் ஸ்மிருதி உண்டாகிறது. மேலும் அந்த ஸ்மிருதியினால் அதன் ஞானம் அவைகளுக்கு ஆகவேண்டிய (சமையல் முதலியவை) கர்ம, (அரிசி முதலியவை) காரகம் மேலும் அதன் (திருப்தி முதலிய) பலபேதங்களின் ஞானம் உண்டாகிறது. அதிலிருந்து அதற்கு ஸ்மிருதி ஏற்படுகிறது. அவ்வாறே அந்த ஸ்மிருதியிலிருந்து (ஹேது முதலிய) விக்ஞானம் உண்டாகிறது இவ்வாறு அந்த ஜீவன்பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களின் பரஸ்பர நிமித்த, நைமித்திக பாவத்தால் அநேக விதமாய் கல்பனை செய்கிறான்.
(ச.பா) (அ.கை) இதுவரை ஜீவ கல்பனைதான் எல்லா கல்பனைகளுக்கும் மூலம் என்று கூறப்பட்டது. அந்த ஜீவ கல்பனைக்கு எது நிமித்தம் என்பதை திருஷ்டாந்தத்தால் விளக்குகிறார்.