कारिका १५காரிகா 15 / ३८38
अव्यक्ता एव येऽन्तस्तु स्फुटा एव च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषस्त्विन्द्रियान्तरे ॥ १५ ॥அவ்யக்தா ஏவ யே(அ)ந்தஸ்து ஸ்பு2டா ஏவ ச யே ப3ஹி꞉ ।
கல்பிதா ஏவ தே ஸர்வே விஶேஷஸ்த்விந்த்3ரியாந்தரே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ये अन्तस्तु अव्यक्ता एव च ये बहिः स्फुटा एव ते सर्वे कल्पिता एव विशेषस्तु इन्द्रियान्तरे ।காரிகா அந்வய꞉ - யே அந்தஸ்து அவ்யக்தா ஏவ ச யே ப3ஹி꞉ ஸ்பு2டா ஏவ தே ஸர்வே கல்பிதா ஏவ விஶேஷஸ்து இந்த்3ரியாந்தரே ।
यदपि अन्तरव्यक्तत्वं भावानां मनोवासनामात्राभिव्यक्तानां स्फुटत्वं वा बहिश्चक्षुरादीन्द्रियान्तरे विशेषः, नासौ भेदानामस्तित्वकृतः, स्वप्नेऽपि तथा दर्शनात् । किं तर्हि ? इन्द्रियान्तरकृत एव । अतः कल्पिता एव जाग्रद्भावा अपि स्वप्नभाववदिति सिद्धम् ॥ १५ ॥யத3பி அந்தரவ்யக்தத்வம் பா4வாநாம் மநோவாஸநாமாத்ராபி4வ்யக்தாநாம் ஸ்பு2டத்வம் வா ப3ஹிஶ்சக்ஷுராதீ3ந்த்3ரியாந்தரே விஶேஷ꞉, நாஸௌ பே4தா3நாமஸ்தித்வக்ருத꞉, ஸ்வப்நே(அ)பி ததா2 த3ர்ஶநாத் । கிம் தர்ஹி ? இந்த்3ரியாந்தரக்ருத ஏவ । அத꞉ கல்பிதா ஏவ ஜாக்3ரத்3பா4வா அபி ஸ்வப்நபா4வவதி3தி ஸித்3த4ம் ॥ 15 ॥
बाह्याध्यात्मिकानां भावानामितरेतरनिमित्तनैमित्तिकतया कल्पनायाः किं मूलमित्युच्यते ।பா3ஹ்யாத்4யாத்மிகாநாம் பா4வாநாமிதரேதரநிமித்தநைமித்திகதயா கல்பநாயா꞉ கிம் மூலமித்யுச்யதே ।
காரிகா அர்த்தம் - ஆந்தரிக (உள்ளே உள்ள) பதார்த்தம் அவ்யக்தமாகும். வெளியில் உள்ளவை ஸ்பஷ்ட்டமாய் விளங்கக்கூடியவை, ஆனால் எல்லாம் கல்பிதமேயாகும். அதன் விசேஷத்தன்மை கேவல இந்திரிய பேதங்களினால் ஆனதாகும்.
(ச.பா) - சித்தத்தின் வாசனை மாத்திரத்தாலே அபிவியக்தமாகும் (வெளிப்படும்) பதார்த்தங்கள் அந்தக்கரணத்தில் அவ்யக்தமாய் மேலும் வெளியில் உள்ள கண்முதலிய மற்ற இந்திரியங்களுக்கு அவை தெளிவானவைகளே. அந்த விசேஷமானது பதார்த்தங்களின் சத்தையின் காரணத்தால் அல்ல. ஏனெனில் அவ்வாறு ஸ்வப்னத்திலும் காணப்படுகிறது ஆனால் இதற்குக் காரணம் என்ன? இந்திரியங்களின் பேதமே காரணம். இதனால் சித்திக்கிறது என்னவெனில் ஸ்வப்ன பதார்த்தத்திற்கு ஒப்பானதே ஜாக்ரத் பதார்த்தமும் ஆகும்.
(ச.பா) அ.கை) பாஹ்ய ஆந்தரிக பதார்த்தங்கள் பரஸ்பரம் நிமித்தமாயும், நைமித்திகமாயும் கல்பனை செய்யப்படுவதற்கு என்ன காரணம் எனில், கூறப்படுகிறது.