कारिका १४காரிகா 14 / ३८38
चित्तकाला हि येऽन्तस्तु द्वयकालाश्च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषो नान्यहेतुकः ॥ १४ ॥சித்தகாலா ஹி யே(அ)ந்தஸ்து த்3வயகாலாஶ்ச யே ப3ஹி꞉ ।
கல்பிதா ஏவ தே ஸர்வே விஶேஷோ நாந்யஹேதுக꞉ ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ये अन्तस्तु चित्तकालाः ये बहिः द्वयकालाः ते सर्वे कल्पिता एव न विशेषो अन्यहेतुकः ।காரிகா அந்வய꞉ - யே அந்தஸ்து சித்தகாலா꞉ யே ப3ஹி꞉ த்3வயகாலா꞉ தே ஸர்வே கல்பிதா ஏவ ந விஶேஷோ அந்யஹேதுக꞉ ।
चित्तकाला हि येऽन्तस्तु चित्तपरिच्छेद्याः, नान्यश्चित्तकालव्यतिरेकेण परिच्छेदकः कालो येषाम् , ते चित्तकालाः ; कल्पनाकाल एवोपलभ्यन्त इत्यर्थः । द्वयकालाश्च भेदकाला अन्योन्यपरिच्छेद्याः, यथा आगोदोहनमास्ते ; यावदास्ते तावद्गां दोग्धि ; यावद्गां दोग्धि तावदास्ते, तावानयमेतावान्स इति परस्परपरिच्छेद्यपरिच्छेदकत्वं बाह्यानां भेदानाम् , ते द्वयकालाः । अन्तश्चित्तकाला बाह्याश्च द्वयकालाः कल्पिता एव ते सर्वे । न बाह्यो द्वयकालत्वविशेषः कल्पितत्वव्यतिरेकेणान्यहेतुकः । अत्रापि हि स्वप्नदृष्टान्तो भवत्येव ॥ १४ ॥சித்தகாலா ஹி யே(அ)ந்தஸ்து சித்தபரிச்சே2த்3யா꞉, நாந்யஶ்சித்தகாலவ்யதிரேகேண பரிச்சே2த3க꞉ காலோ யேஷாம் , தே சித்தகாலா꞉ ; கல்பநாகால ஏவோபலப்4யந்த இத்யர்த2꞉ । த்3வயகாலாஶ்ச பே4த3காலா அந்யோந்யபரிச்சே2த்3யா꞉, யதா2 ஆகோ3தோ3ஹநமாஸ்தே ; யாவதா3ஸ்தே தாவத்3கா3ம் தோ3க்3தி4 ; யாவத்3கா3ம் தோ3க்3தி4 தாவதா3ஸ்தே, தாவாநயமேதாவாந்ஸ இதி பரஸ்பரபரிச்சே2த்3யபரிச்சே2த3கத்வம் பா3ஹ்யாநாம் பே4தா3நாம் , தே த்3வயகாலா꞉ । அந்தஶ்சித்தகாலா பா3ஹ்யாஶ்ச த்3வயகாலா꞉ கல்பிதா ஏவ தே ஸர்வே । ந பா3ஹ்யோ த்3வயகாலத்வவிஶேஷ꞉ கல்பிதத்வவ்யதிரேகேணாந்யஹேதுக꞉ । அத்ராபி ஹி ஸ்வப்நத்3ருஷ்டாந்தோ ப4வத்யேவ ॥ 14 ॥
காரிகா அர்த்தம் - எந்த ஆந்தரிக பதார்த்தம் கேவலம் கல்பனா காலம் வரையிலேயே உள்ளதாகும். எந்த பாஹ்ய பதார்த்தங்கள், (இரண்டு காலமுடையது) ஒன்றுக் கொன்று பரிச்சேதம் செய்யும் அவையாவும் கல்பிதமாகும், அவைகளுக்குள் விசேஷத்தன்மைக்கு வேறு ஏதும் காரணம் இல்லை.
(ச.பா) - எந்த கல்பனா த்ருஷ்யங்கள் சித்தத்தால் தன்னிலேயே படைக்கப்பட்டு, மனோரத ரூபமாய் உள்ளதோ அவை அந்த சிந்திக்கும் காலத்தைத் தவிர வேறு காலத்தில் இல்லாதவையாகும் (கல்பனாகாலத்தில் மட்டும் உள்ளவையாகும். எந்த திருஷ்யங்கள் மனதிற்கு வெளியில் காணப்படுகின்றனவோ அவை இரண்டு காலங்களிலும் நிலைபெற்றவை ஆகும். அதாவது அவ்விரு காலங்களும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டதாகும். மேலும் அஃது முந்தையதான மற்றொரு காலத்துடனும், பிந்தையதான மற்றொரு காலத்துடனும் வரையறுக்கப்பட்டுள்ளதால் (இணைக்கப்பட்டுள்ளதால்) அவை வேறுவேறு காலத்தில் நிலைபெற்றவை போல் எண்ணப்படுகின்றன. எவ்வாறு எனில் மாடு கறக்கும் வரை தேவதத்தன் இருப்பான் என்ற இடத்தில் எவ்வளவு காலம் வரை தேவதத்தன் இருக்கிறானோ அதற்குள் மாடுகறத்தலை முடிக்கின்றான் என்று பல காலம்வரை உள்ள பிரத்தியபிக்ஞையை இதனால் வெளியிடுகிறார். மேலும் இக்குடமானது எந்தக் காலம்வரைத் தன்னுடைய செயலை நிறைவேற்றுவதற்கு சக்தி படைத்ததாய் உள்ளதோ அந்தக் காலம்வரை இருக்கும் நிலைபெற்றதாக உள்ளது என்றும் கூறப்படுவதாலும், குடம் நிலைபெற்றலும், தேவதத்தன் உள்ளதும், மாடுகறத்தலும் ஒன்றைஒன்று வரையருக்கும் வகையில் பிணைக்கப்பட்டுள்ளதால் மனதிற்கு வெளியில் உள்ள பேதங்கள் இரண்டு காலங்களைக் கொண்டவைகள் என்று கூறப்பட்டன அந்த இரண்டு திருஷ்யங்களும் கல்பிக்கப்பட்டவையேயாகும் முற்கூறப்பட்ட கல்பனையைத் தவிர வேறுகாரணத்தால் உண்டானவை அல்ல. எனவே இங்கும் ஸ்வப்ன திருஷ்ட்டாந்தம் பொருந்தும்.