कारिका १३காரிகா 13 / ३८38
विकरोत्यपरान्भावानन्तश्चित्ते व्यवस्थितान् ।
नियतांश्च बहिश्चित्त एवं कल्पयते प्रभुः ॥ १३ ॥விகரோத்யபராந்பா4வாநந்தஶ்சித்தே வ்யவஸ்தி2தாந் ।
நியதாம்ஶ்ச ப3ஹிஶ்சித்த ஏவம் கல்பயதே ப்ரபு4꞉ ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रभुः अपरान् भावान् अन्तश्चित्ते व्यवस्थितान् नियतान् बहिश्चित्तः एवं विकरोति ।காரிகா அந்வய꞉ - ப்ரபு4꞉ அபராந் பா4வாந் அந்தஶ்சித்தே வ்யவஸ்தி2தாந் நியதாந் ப3ஹிஶ்சித்த꞉ ஏவம் விகரோதி ।
विकरोति नाना करोति अपरान् लौकिकान् भावान् पदार्थाञ्शब्दादीनन्यांश्च अन्तश्चित्ते वासनारूपेण व्यवस्थितानव्याकृतान् नियतांश्च पृथिव्यादीननियतांश्च कल्पनाकालान् बहिश्चित्तः सन् , तथा अन्तश्चित्तो मनोरथादिलक्षणानित्येवं कल्पयति, प्रभुः ईश्वरः, आत्मेत्यर्थः ॥ १३ ॥விகரோதி நாநா கரோதி அபராந் லௌகிகாந் பா4வாந் பதா3ர்தா2ஞ்ஶப்3தா3தீ3நந்யாம்ஶ்ச அந்தஶ்சித்தே வாஸநாரூபேண வ்யவஸ்தி2தாநவ்யாக்ருதாந் நியதாம்ஶ்ச ப்ருதி2வ்யாதீ3நநியதாம்ஶ்ச கல்பநாகாலாந் ப3ஹிஶ்சித்த꞉ ஸந் , ததா2 அந்தஶ்சித்தோ மநோரதா2தி3லக்ஷணாநித்யேவம் கல்பயதி, ப்ரபு4꞉ ஈஶ்வர꞉, ஆத்மேத்யர்த2꞉ ॥ 13 ॥
स्वप्नवच्चित्तपरिकल्पितं सर्वमित्येतदाशङ्क्यते — यस्माच्चित्तपरिकल्पितैर्मनोरथादिलक्षणैश्चित्तपरिच्छेद्यैर्वैलक्षण्यं बाह्यानामन्योन्यपरिच्छेद्यत्वमिति ।ஸ்வப்நவச்சித்தபரிகல்பிதம் ஸர்வமித்யேததா3ஶங்க்யதே — யஸ்மாச்சித்தபரிகல்பிதைர்மநோரதா2தி3லக்ஷணைஶ்சித்தபரிச்சே2த்3யைர்வைலக்ஷண்யம் பா3ஹ்யாநாமந்யோந்யபரிச்சே2த்3யத்வமிதி ।
सा न युक्ताशङ्का ।ஸா ந யுக்தாஶங்கா ।
காரிகா அர்த்தம் - பிரபு ஆத்மா, தன்னுடைய அந்தக்கரணத்தில் (வாசனாரூபமாய்) இருக்கும் மற்ற(லௌகிக) பாவங்களை நாநா ரூபமாகச் செய்கிறது. அவ்வாறே பஹிர்சித்தமாகி (வெளிச்சித்தமாகி) பிருதிவீ முதலிய நியத, அநியத பதார்த்தங்களையும் இவ்வாறு கல்பனை செய்கிறது.
(ச.பா) அது சித்தத்திற்கு உள்ளே வாசனாரூபமாய் இருக்கும் அவ்யாகிருத லௌகிக பாவங்களான சப்த முதலிய பதார்த்தங்களை அவ்வாறே மற்ற பிருதிவீ முதலிய நியத கல்பனா காலங்களில் உண்டாகும் அநியத பதார்த்தங்களை பஹிர் சித்தமாகி, அவ்வாறே முதலிய ரூப பதார்த்தங்களை உள்சித்தத்தில் நாநாவாக்குகிறது. இவ்வாறு பிரபு-ஈஸ்வரன் என்று ஆத்மா கல்பனை செய்கிறது.
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்திற்கு சமானமாக எல்லாம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதாகிறது. இந்த விஷயத்தில் சந்தேஹம் எழுகிறது. ஏனெனில் கேவலம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதும், சித்தத்தால் மனோரதம் முதலிய பாஹ்ய பதார்த்தங்களை பரிச்சேதம் செய்வது அந்நோன்ய பரிச்சேதரூப விலக்ஷணம் உடையதாகிறது (ஆகையால் ஸ்வப்னம் போல் மித்தியாவாக ஆகாது).
(ச.பா) (சமாதானம்) இந்த சங்கை சரியல்ல.