कारिका १२காரிகா 12 / ३८38
कल्पयत्यात्मनात्मानमात्मा देवः स्वमायया ।
स एव बुध्यते भेदानिति वेदान्तनिश्चयः ॥ १२ ॥கல்பயத்யாத்மநாத்மாநமாத்மா தே3வ꞉ ஸ்வமாயயா ।
ஸ ஏவ பு3த்4யதே பே4தா3நிதி வேதா3ந்தநிஶ்சய꞉ ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - देवः आत्मा स्वमायया आत्मानम् आत्मना कल्पयति स एव भेदान् बुध्यते इति वेदान्त निश्चयः ॥காரிகா அந்வய꞉ - தே3வ꞉ ஆத்மா ஸ்வமாயயா ஆத்மாநம் ஆத்மநா கல்பயதி ஸ ஏவ பே4தா3ந் பு3த்4யதே இதி வேதா3ந்த நிஶ்சய꞉ ॥
स्वयं स्वमायया स्वमात्मानमात्मादेव आत्मन्येव वक्ष्यमाणं भेदाकारं कल्पयति रज्ज्वादाविव सर्पादीन् , स्वयमेव च तान्बुध्यते भेदान् , तद्वदेवेत्येवं वेदान्तनिश्चयः । नान्योऽस्ति ज्ञानस्मृत्याश्रयः । न च निरास्पदे एव ज्ञानस्मृती वैनाशिकानामिवेत्यभिप्रायः ॥ १२ ॥ஸ்வயம் ஸ்வமாயயா ஸ்வமாத்மாநமாத்மாதே3வ ஆத்மந்யேவ வக்ஷ்யமாணம் பே4தா3காரம் கல்பயதி ரஜ்ஜ்வாதா3விவ ஸர்பாதீ3ந் , ஸ்வயமேவ ச தாந்பு3த்4யதே பே4தா3ந் , தத்3வதே3வேத்யேவம் வேதா3ந்தநிஶ்சய꞉ । நாந்யோ(அ)ஸ்தி ஜ்ஞாநஸ்ம்ருத்யாஶ்ரய꞉ । ந ச நிராஸ்பதே3 ஏவ ஜ்ஞாநஸ்ம்ருதீ வைநாஶிகாநாமிவேத்யபி4ப்ராய꞉ ॥ 12 ॥
सङ्कल्पयन्केन प्रकारेण कल्पयतीत्युच्यते ।ஸங்கல்பயந்கேந ப்ரகாரேண கல்பயதீத்யுச்யதே ।
காரிகா அர்த்தம் - ஸ்வயம்பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் தானே கல்பனை செய்கிறது. மேலும் அதுவே எல்லா பேதங்களையும் அறிகிறது. இது வேதாந்த நிச்சயமாகும்.
(ச.பா) ஸ்வயம் பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் தன்னிடத்தில் தன்னையே இனிக் கூறப்போகிற அறியக் கூடிய பேதரூபமாய் கல்பனை செய்கிறது, மேலும் தானே அந்த பேதங்களை அறிகிறது. இவ்வாறு இது வேதாந்த நிச்சயமாகும். இதன் தாத்பரியம் என்னவெனில் வைநாசிகர்கள் (பௌத்தர்கள்) கூறுவது போல் ஞானமும், ஸ்மிருதியும் ஆதாரம் அற்றது அல்ல.
(ச.பா) (அ.கை) இந்த சங்கல்பிக்கப்பட்டது எந்தப் பிரகாரம் கல்பனை செய்யப்படுகிறது? அதைக் குறித்து கூறப்போகிறார்-