कारिका ११காரிகா 11 / ३८38
उभयोरपि वैतथ्यं भेदानां स्थानयोर्यदि ।
क एतान्बुध्यते भेदान्को वै तेषां विकल्पकः ॥ ११ ॥உப4யோரபி வைதத்2யம் பே4தா3நாம் ஸ்தா2நயோர்யதி3 ।
க ஏதாந்பு3த்4யதே பே4தா3ந்கோ வை தேஷாம் விகல்பக꞉ ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - उभयोरपि स्थानयोः भेदानां वैतथ्यं यदि कः एतान् भेदान् बुध्यते को वै तेषां विकल्पकः ।காரிகா அந்வய꞉ - உப4யோரபி ஸ்தா2நயோ꞉ பே4தா3நாம் வைதத்2யம் யதி3 க꞉ ஏதாந் பே4தா3ந் பு3த்4யதே கோ வை தேஷாம் விகல்பக꞉ ।
स्वप्नजाग्रत्स्थानयोर्भेदानां यदि वैतथ्यम् , क एतानन्तर्बहिश्चेतःकल्पितान्बुध्यते । को वै तेषां विकल्पकः ; स्मृतिज्ञानयोः क आलम्बनमित्यभिप्रायः ; न चेन्निरात्मवाद इष्टः ॥ ११ ॥ஸ்வப்நஜாக்3ரத்ஸ்தா2நயோர்பே4தா3நாம் யதி3 வைதத்2யம் , க ஏதாநந்தர்ப3ஹிஶ்சேத꞉கல்பிதாந்பு3த்4யதே । கோ வை தேஷாம் விகல்பக꞉ ; ஸ்ம்ருதிஜ்ஞாநயோ꞉ க ஆலம்ப3நமித்யபி4ப்ராய꞉ ; ந சேந்நிராத்மவாத3 இஷ்ட꞉ ॥ 11 ॥
காரிகா அர்த்தம் - (ஜாக்ரத், ஸ்வப்ன ஆகிய) இரண்டு ஸ்தானங்களின் பதார்த்தங்கள் மித்தியாத்துவமானால் அந்த பதார்த்தங்களை யார் அறிகிறார்? மேலும் யார் இந்த கல்பனைகளை செய்கிறார்?
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் மித்தை என்றால் சித்தத்தின் உள்ளும், வெளியிலும் கல்பிக்கப்படும் பதார்த்தங்களை யார் அறிகிறார். யார் அவைகளை கல்பனை செய்கிறார்கள்? தாத்பர்யம் என்ன வென்றால் நிராத்மவாதமும் இஷ்டம் என்றால் கூறப்பட்ட ஸ்மரணம் (ஸ்வப்னம்) ஞானம் (ஜாக்கிரம்) இவைகளின் ஆலம்பனம் யார்?