अद्वैतभारती
कारिका १०காரிகா 10 / ३८38

जाग्रद्वृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतोगृहीतं सद्युक्तं वैतथ्यमेतयोः ॥ १० ॥
ஜாக்3ரத்3வ்ருத்தாவபி த்வந்தஶ்சேதஸா கல்பிதம் த்வஸத் ।
ப3ஹிஶ்சேதோக்3ருஹீதம் ஸத்3யுக்தம் வைதத்2யமேதயோ꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - जाग्रत् वृत्तावपि तु अन्तश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा गृहितं सत् एतयोः वैतथ्यं युक्तम् ।காரிகா அந்வய꞉ - ஜாக்3ரத் வ்ருத்தாவபி து அந்தஶ்சேதஸா கல்பிதம் து அஸத் ப3ஹிஶ்சேதஸா க்3ருஹிதம் ஸத் ஏதயோ꞉ வைதத்2யம் யுக்தம் ।
सदसतोर्वैतथ्यं युक्तम् , अन्तर्बहिश्चेतःकल्पितत्वाविशेषादिति । व्याख्यातमन्यत् ॥ १० ॥ஸத3ஸதோர்வைதத்2யம் யுக்தம் , அந்தர்ப3ஹிஶ்சேத꞉கல்பிதத்வாவிஶேஷாதி3தி । வ்யாக்2யாதமந்யத் ॥ 10 ॥
चोदक आह —சோத3க ஆஹ —
காரிகா அர்த்தம் - இவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத், அவ்வாறே சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்பட்ட பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது, ஆனால் இரண்டும் மித்தையே என்று கொள்வதே சரியானதாகும்.
(ச.பா) இந்த சத், அசத் பதார்த்தங்கள் மித்தையே, ஏனெனில் ஹிருதயத்திற்கு உள்ளும், வெளியிலும் கல்பனை செய்யப்படுவதால் அவைகளுள் விசேஷம் ஒன்றும் இல்லை. இதனால் எல்லாம் வியாக்கியானம் செய்யப்பட்டதாகிறது.
(ச.பா) (அ.கை) பூர்வ பக்ஷீ கூறுகிறான்.