अद्वैतभारती
कारिका ९காரிகா 9 / ३८38

स्वप्नवृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतो गृहीतं सद्दृष्टं वैतथ्यमेतयोः ॥ ९ ॥
ஸ்வப்நவ்ருத்தாவபி த்வந்தஶ்சேதஸா கல்பிதம் த்வஸத் ।
ப3ஹிஶ்சேதோ க்3ருஹீதம் ஸத்3த்3ருஷ்டம் வைதத்2யமேதயோ꞉ ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्नवृत्तावपि तु अन्तःश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा सत् एतयोः वैतथ्यं दृष्टम् ॥காரிகா அந்வய꞉ - ஸ்வப்நவ்ருத்தாவபி து அந்த꞉ஶ்சேதஸா கல்பிதம் து அஸத் ப3ஹிஶ்சேதஸா ஸத் ஏதயோ꞉ வைதத்2யம் த்3ருஷ்டம் ॥
स्वप्नवृत्तावपि स्वप्नस्थानेऽपि अन्तश्चेतसा मनोरथसङ्कल्पितमसत् ; सङ्कल्पानन्तरसमकालमेवादर्शनात् । तत्रैव स्वप्ने बहिश्चेतसा गृहीतं चक्षुरादिद्वारेणोपलब्धं घटादि सदित्येवमसत्यमिति निश्चितेऽपि सदसद्विभागो दृष्टः । उभयोरप्यन्तर्बहिश्चेतः कल्पितयोर्वैतथ्यमेव दृष्टम् ॥ ९ ॥ஸ்வப்நவ்ருத்தாவபி ஸ்வப்நஸ்தா2நே(அ)பி அந்தஶ்சேதஸா மநோரத2ஸங்கல்பிதமஸத் ; ஸங்கல்பாநந்தரஸமகாலமேவாத3ர்ஶநாத் । தத்ரைவ ஸ்வப்நே ப3ஹிஶ்சேதஸா க்3ருஹீதம் சக்ஷுராதி3த்3வாரேணோபலப்3த4ம் க4டாதி3 ஸதி3த்யேவமஸத்யமிதி நிஶ்சிதே(அ)பி ஸத3ஸத்3விபா4கோ3 த்3ருஷ்ட꞉ । உப4யோரப்யந்தர்ப3ஹிஶ்சேத꞉ கல்பிதயோர்வைதத்2யமேவ த்3ருஷ்டம் ॥ 9 ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத் (பொய்) ஆகும். மேலும் சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்படும் பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது ஆனால் இந்த இரண்டும் மித்தையாகவே பார்க்கப்படுகிறது.
(ச.பா) - ஸ்வப்ன விருத்தியில் அதாவது ஸ்வப்ன அவஸ்தையில் அந்த: சேதஸில் (உள்ளே உள்ள சேதஸில்) மனோரதத்தால் சங்கல்பிக்கப்பட்டவை அசத். சங்கல்பத்திற்குப்பின் சமகாலத்திலேயே ஸ்வப்னத்தில் காணப்படாததால் பஹிர்(வெளி)சேதஸ்ஸால் கிரஹிக்கப்பட்டு கண் முதலிய இந்திரியங்களின் வாயிலாய் அடைந்த கடம் முதலியவைகளை சத் என்கிறோம். இவ்வாறு அசத்தியம் என்று நிச்சயிக்கப்பட்டாலும் சத், அசத் என்ற விபாகம் தோன்றுகிறது. இரண்டும் அதாவது உள்ளிலும், வெளியிலும் சேத^ால் கல்பிக்கப்பட்டவை மித்தையாகவே காணப்படுகிறது.