कारिका ८காரிகா 8 / ३८38
अपूर्वं स्थानिधर्मो हि यथा स्वर्गनिवासिनाम् ।
तानयं प्रेक्षते गत्वा यथैवेह सुशिक्षितः ॥ ८ ॥அபூர்வம் ஸ்தா2நித4ர்மோ ஹி யதா2 ஸ்வர்க3நிவாஸிநாம் ।
தாநயம் ப்ரேக்ஷதே க3த்வா யதை2வேஹ ஸுஶிக்ஷித꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा स्वर्गनिवासिनां तथा अपूर्वं स्थानिधर्मः यथा इहैव सुशिक्षितः अयं तान् गत्वा प्रेक्षते ॥காரிகா அந்வய꞉ - யதா2 ஸ்வர்க3நிவாஸிநாம் ததா2 அபூர்வம் ஸ்தா2நித4ர்ம꞉ யதா2 இஹைவ ஸுஶிக்ஷித꞉ அயம் தாந் க3த்வா ப்ரேக்ஷதே ॥
अपूर्वं स्थानिधर्मो हि, स्थानिनो द्रष्टुरेव हि स्वप्नस्थानवतो धर्मः ; यथा स्वर्गनिवासिनामिन्द्रादीनां सहस्राक्षत्वादि, तथा स्वप्नदृशोऽपूर्वोऽयं धर्मः, न स्वतःसिद्धो द्रष्टुः स्वरूपवत् । तान् एवंप्रकारानपूर्वान्स्वचित्तविकल्पान् अयं स्थानी यः स्वप्नदृक्स्वप्नस्थानं गत्वा प्रेक्षते । यथैव इह लोके सुशिक्षितदेशान्तरमार्गस्तेन मार्गेण देशान्तरं गत्वा पदार्थान्पश्यति, तद्वत् । तस्माद्यथा स्थानिधर्माणां रज्जुसर्पमृगतृष्णिकादीनामसत्त्वम् , तथा स्वप्नदृश्यानामप्यपूर्वाणां स्थानिधर्मत्वमेवेत्यसत्त्वम् ; अतो न स्वप्नदृष्टान्तस्यासिद्धत्वम् ॥ ८ ॥அபூர்வம் ஸ்தா2நித4ர்மோ ஹி, ஸ்தா2நிநோ த்3ரஷ்டுரேவ ஹி ஸ்வப்நஸ்தா2நவதோ த4ர்ம꞉ ; யதா2 ஸ்வர்க3நிவாஸிநாமிந்த்3ராதீ3நாம் ஸஹஸ்ராக்ஷத்வாதி3, ததா2 ஸ்வப்நத்3ருஶோ(அ)பூர்வோ(அ)யம் த4ர்ம꞉, ந ஸ்வத꞉ஸித்3தோ4 த்3ரஷ்டு꞉ ஸ்வரூபவத் । தாந் ஏவம்ப்ரகாராநபூர்வாந்ஸ்வசித்தவிகல்பாந் அயம் ஸ்தா2நீ ய꞉ ஸ்வப்நத்3ருக்ஸ்வப்நஸ்தா2நம் க3த்வா ப்ரேக்ஷதே । யதை2வ இஹ லோகே ஸுஶிக்ஷிததே3ஶாந்தரமார்க3ஸ்தேந மார்கே3ண தே3ஶாந்தரம் க3த்வா பதா3ர்தா2ந்பஶ்யதி, தத்3வத் । தஸ்மாத்3யதா2 ஸ்தா2நித4ர்மாணாம் ரஜ்ஜுஸர்பம்ருக3த்ருஷ்ணிகாதீ3நாமஸத்த்வம் , ததா2 ஸ்வப்நத்3ருஶ்யாநாமப்யபூர்வாணாம் ஸ்தா2நித4ர்மத்வமேவேத்யஸத்த்வம் ; அதோ ந ஸ்வப்நத்3ருஷ்டாந்தஸ்யாஸித்3த4த்வம் ॥ 8 ॥
अपूर्वत्वाशङ्कां निराकृत्य स्वप्नदृष्टान्तस्य पुनः स्वप्नतुल्यतां जाग्रद्भेदानां प्रपञ्चयन्नाह —அபூர்வத்வாஶங்காம் நிராக்ருத்ய ஸ்வப்நத்3ருஷ்டாந்தஸ்ய புந꞉ ஸ்வப்நதுல்யதாம் ஜாக்3ரத்3பே4தா3நாம் ப்ரபஞ்சயந்நாஹ —
காரிகா அர்த்தம் - எவ்வாறு (இந்திரன் முதலிய) ஸ்வர்க்கவாசிகளின் அலௌகிக அவஸ்தைகளைக் கேட்கிறோமோ அவ்வாறு அந்த ஸ்வப்னத்தில் உள்ள ஸ்வப்ன திருஷ்ட்டாவின் அபூர்வம் தர்மமாகும். அந்த ஸ்வப்ன பதார்த்தங்களை எவ்வாறு விழித்த பின் பார்க்கிறானோ அவ்வாறே இந்த லோகத்தில் நன்றாக சிக்ஷை பெற்ற புருஷன் அந்த மார்க்கத்தை அறிந்து தன் லக்ஷியத்தை அடைகிறான்.
(ச.பா) அவைகள் ஸ்தானீயத்தின் அபூர்வதர்மம். ஸ்தானி என்றால் ஸ்வப்னத்தை உடைய திருஷ்டாவின் தர்மமாகும். எவ்வாறு ஸ்வர்க்காதிவாசி இந்திரன் முதலியோருக்கு ஆயிரம் கண் முதலிய தர்மமோ அவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் அபூர்வதர்மமாகும். அதற்கு திருஷ்டாவின் ஸ்வஸ்வரூபத்தைப் போல் அது சுவதஸித்தமல்ல. இவ்வாறு தன்னுடைய சித்தத்தின் மூலம் கல்பனை செய்த அந்ததர்மத்தை அந்த ஸ்வப்னத்தைக் காண்பவன் ஸ்தானீயாவான். ஸ்வப்ன ஸ்தானத்திற்கு சென்று பார்க்கிறான். எவ்வாறு இந்த உலகில் வேறு தேசம் செல்வதற்கான மார்க்கத்தை நன்றாக அறிவுறுத்தப்பட்ட புருஷன் அந்த மார்க்கத்தில் வேறு தேசத்திற்கு சென்று அங்குள்ள பதார்த்தங்களைக் காண்கிறானோ அவ்வாறு பார்க்கிறான். ஆகையால் எவ்வாறு ஸ்தானீயத்தின் தர்மம் ரஜ்ஜு சர்ப்பம், கானல் நீர் முதலியவைகளுக்கு சத்தியத்தன்மை இல்லையோ அவ்வாறு ஸ்வப்னத்தில் கண்டு அறியப்பட்ட அபூர்வ பதார்த்தங்களுக்கும் ஸ்தானீதர்மத்துவம் ஆகும். ஆகையால் அவைகளும் சத்தல்ல ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாந்தம் பொருந்தாது என்பது இல்லை.
(ச.பா) (அ.கை) ஸ்வப்ன திருஷ்டாந்தத்தின் அபூர்வத்தின் சங்கை நிராகரிக்கப்பட்டது இப்பொழுது மறுபடியும் ஜாக்ரத் பதார்த்தங்களின் ஸ்வப்னத்திற்கு ஒப்பான ஜாக்ரத் பேதங்களை விவரித்து கூறுகிறார்