अद्वैतभारती
कारिका ७காரிகா 7 / ३८38

सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥
ஸப்ரயோஜநதா தேஷாம் ஸ்வப்நே விப்ரதிபத்3யதே ।
தஸ்மாதா3த்3யந்தவத்த்வேந மித்2யைவ க2லு தே ஸ்ம்ருதா꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तेषां सप्रयोजनता स्वप्ने विप्रतिपद्यते तस्मात् आद्यन्तवत्त्वेन ते मिथ्यैव खलु स्मृताः ॥காரிகா அந்வய꞉ - தேஷாம் ஸப்ரயோஜநதா ஸ்வப்நே விப்ரதிபத்3யதே தஸ்மாத் ஆத்3யந்தவத்த்வேந தே மித்2யைவ க2லு ஸ்ம்ருதா꞉ ॥
सप्रयोजनता दृष्टा अन्नपानादीनाम् , सा स्वप्ने विप्रतिपद्यते । जागरिते हि भुक्त्वा पीत्वा च तृप्तो विनिवर्तिततृट् सुप्तमात्र एव क्षुत्पिपासाद्यार्तमहोरात्रोपोषितमभुक्तवन्तमात्मानं मन्यते, यथा स्वप्ने भुक्त्वा पीत्वा च अतृप्तोत्थितः, तथा । तस्माज्जाग्रद्दृश्यानां स्वप्ने विप्रतिपत्तिर्दृष्टा । अतो मन्यामहे तेषामप्यसत्त्वं स्वप्नदृश्यवदनाशङ्कनीयमिति । तस्मादाद्यन्तवत्त्वमुभयत्र समानमिति मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥ஸப்ரயோஜநதா த்3ருஷ்டா அந்நபாநாதீ3நாம் , ஸா ஸ்வப்நே விப்ரதிபத்3யதே । ஜாக3ரிதே ஹி பு4க்த்வா பீத்வா ச த்ருப்தோ விநிவர்திதத்ருட் ஸுப்தமாத்ர ஏவ க்ஷுத்பிபாஸாத்3யார்தமஹோராத்ரோபோஷிதமபு4க்தவந்தமாத்மாநம் மந்யதே, யதா2 ஸ்வப்நே பு4க்த்வா பீத்வா ச அத்ருப்தோத்தி2த꞉, ததா2 । தஸ்மாஜ்ஜாக்3ரத்3த்3ருஶ்யாநாம் ஸ்வப்நே விப்ரதிபத்திர்த்3ருஷ்டா । அதோ மந்யாமஹே தேஷாமப்யஸத்த்வம் ஸ்வப்நத்3ருஶ்யவத3நாஶங்கநீயமிதி । தஸ்மாதா3த்3யந்தவத்த்வமுப4யத்ர ஸமாநமிதி மித்2யைவ க2லு தே ஸ்ம்ருதா꞉ ॥ 7 ॥
स्वप्नजाग्रद्भेदयोः समत्वाज्जाग्रद्भेदानामसत्त्वमिति यदुक्तम् , तदसत् । कस्मात् ? दृष्टान्तस्यासिद्धत्वात् । कथम् ? न हि जाग्रद्दृश्या ये, ते भेदाः स्वप्ने दृश्यन्ते । किं तर्हि ?ஸ்வப்நஜாக்3ரத்3பே4த3யோ꞉ ஸமத்வாஜ்ஜாக்3ரத்3பே4தா3நாமஸத்த்வமிதி யது3க்தம் , தத3ஸத் । கஸ்மாத் ? த்3ருஷ்டாந்தஸ்யாஸித்3த4த்வாத் । கத2ம் ? ந ஹி ஜாக்3ரத்3த்3ருஶ்யா யே, தே பே4தா3꞉ ஸ்வப்நே த்3ருஶ்யந்தே । கிம் தர்ஹி ?
अपूर्वं स्वप्ने पश्यति चतुर्दन्तगजमारूढोऽष्टभुजमात्मानम् । अन्यदप्येवंप्रकारमपूर्वं पश्यति स्वप्ने । तन्नान्येनासता सममिति सदेव । अतो दृष्टान्तोऽसिद्धः । तस्मात्स्वप्नवज्जागरितस्यासत्त्वमित्ययुक्तम् ।அபூர்வம் ஸ்வப்நே பஶ்யதி சதுர்த3ந்தக3ஜமாரூடோ4(அ)ஷ்டபு4ஜமாத்மாநம் । அந்யத3ப்யேவம்ப்ரகாரமபூர்வம் பஶ்யதி ஸ்வப்நே । தந்நாந்யேநாஸதா ஸமமிதி ஸதே3வ । அதோ த்3ருஷ்டாந்தோ(அ)ஸித்3த4꞉ । தஸ்மாத்ஸ்வப்நவஜ்ஜாக3ரிதஸ்யாஸத்த்வமித்யயுக்தம் ।
तन्न । स्वप्ने दृष्टमपूर्वं यन्मन्यसे, न तत्स्वतः सिद्धम् । किं तर्हि ?தந்ந । ஸ்வப்நே த்3ருஷ்டமபூர்வம் யந்மந்யஸே, ந தத்ஸ்வத꞉ ஸித்3த4ம் । கிம் தர்ஹி ?
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் அந்த (ஜாக்ரத் அவஸ்தையின்) பிரயோஜனத்துடன் கூடியிருக்கும் தன்மை காணப்பட்டதோ அந்த த்ருஷ்யங்கள் ஸ்வப்னத்தில் மாறுபட்டவைகளாகக் காணப்படுகின்ற காரணத்தால் அவைகள் நிச்சயமாக மித்யாவே (பொய்யே) ஆகும்.
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் எந்த அன்னபானாதிகள் பிரயோஜன முடையவைகளாய் இருந்ததோ அவைகள் ஸ்வப்னத்தில் இருப்பதில்லை. ஜாக்கிரத அவஸ்தையில் சாப்பிட்டு குடித்து திருப்தி அடைந்திருந்தாலும் திருப்தி அற்றவனாய் தூங்கும்பொழுது ஸ்வப்னத்தில் அவனுக்கு பசிதாகம் முதலிய கஷ்டங்களால் பகல் இரவு உபவாசம் இருந்து சாப்பிடாதது போல் நினைக்கிறான். இவ்வாறே ஸ்வப்னத்தில் சாப்பிட்டு, குடித்து எழுந்த உடன் அவன் திருப்தி அற்றவனாய் இருக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்வப்ன அவஸ்தையில் ஜாக்ரத் திருஷ்யங்களை விபரீதமாய் பார்க்கிறான். ஆகையால் ஸ்வப்ன திருஷ்யங்கள் போல் சமானமாய் அவைகளின் அசத்தியத்தைக் குறித்து சங்கை செய்வது பொருந்தாது ஆகையால் நிச்சயம் மித்தியா என்று அறிய வேண்டும்.
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத் என்று சொல்லப்பட்டது அது சரியல்ல. ஏனெனில் திருஷ்டாந்தம் பொருந்தாது. எவ்வாறு எனில் பதார்த்தங்கள் ஜாக்ரத அவஸ்தையில் காணப்படுகிறது. ஸ்வப்ன அவஸ்தையில் அவ்வாறு காணப்படவில்லை. அந்த சமயத்தில் எது தான் காணப்படும்?
(ச.பா) ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைப் பார்க்கிறோம். தன்னை நான்கு தந்தமுள்ள யானையின் மேல் இருப்பதாகவும், எட்டு கைகள் உடையவனாகவும் நினைக்கிறோம் இவ்வாறு ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைக் காண்கிறோம் சமானமாய் இல்லை. ஆகையால் அது சத்தே. அவைகள் மற்ற இல்லாத (அசத்) வஸ்துக்களுக்கு அதனால் திருஷ்டாந்தம் பொருந்தாது. ஆகையால் ஸ்வப்னத்தில் உள்ளது போல் ஜாக்ரதத்திலும் அசத்தே. ஆகையால் அவ்வாறு கூறுவது பொருந்தாது.
(ச.பா) (அ.கை) அவ்வாறு அல்ல. ஸ்வப்னத்தில் பார்த்த அபூர்வம் என்று எதை நினைத்தாயோ அது உண்மையில் இல்லை. அவ்வாறு ஆனால் அது என்ன?