कारिका ६காரிகா 6 / ३८38
आदावन्ते च यन्नास्ति वर्तमानेऽपि तत्तथा ।
वितथैः सदृशाः सन्तोऽवितथा इव लक्षिताः ॥ ६ ॥ஆதா3வந்தே ச யந்நாஸ்தி வர்தமாநே(அ)பி தத்ததா2 ।
விததை2꞉ ஸத்3ருஶா꞉ ஸந்தோ(அ)விததா2 இவ லக்ஷிதா꞉ ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यत् आदौ अन्ते च नास्ति तत् वर्तमानेऽपि तथा वितथै सदृशाः सन्तः अवितथा इव लक्षिताः ॥காரிகா அந்வய꞉ - யத் ஆதௌ3 அந்தே ச நாஸ்தி தத் வர்தமாநே(அ)பி ததா2 விததை2 ஸத்3ருஶா꞉ ஸந்த꞉ அவிததா2 இவ லக்ஷிதா꞉ ॥
यदादावन्ते च नास्ति वस्तु मृगतृष्णिकादि, तन्मध्येऽपि नास्तीति निश्चितं लोके ; तथेमे जाग्रद्दृश्या भेदाः आद्यन्तयोरभावात् वितथैरेव मृगतृष्णिकादिभिः सदृशत्वाद्वितथा एव ; तथापि अवितथा इव लक्षिता मूढैरनात्मविद्भिः ॥ ६ ॥யதா3தா3வந்தே ச நாஸ்தி வஸ்து ம்ருக3த்ருஷ்ணிகாதி3, தந்மத்4யே(அ)பி நாஸ்தீதி நிஶ்சிதம் லோகே ; ததே2மே ஜாக்3ரத்3த்3ருஶ்யா பே4தா3꞉ ஆத்3யந்தயோரபா4வாத் விததை2ரேவ ம்ருக3த்ருஷ்ணிகாதி3பி4꞉ ஸத்3ருஶத்வாத்3விததா2 ஏவ ; ததா2பி அவிததா2 இவ லக்ஷிதா மூடை4ரநாத்மவித்3பி4꞉ ॥ 6 ॥
स्वप्नदृश्यवज्जागरितदृश्यानामप्यसत्त्वमिति यदुक्तम् तदयुक्तम् ; यस्माज्जाग्रद्दृश्या अन्नपानवाहनादयः क्षुत्पिपासादिनिवृत्तिं कुर्वन्तो गमनागमनादि कार्यं च सप्रयोजना दृष्टाः । न तु स्वप्नदृश्यानां तदस्ति । तस्मात्स्वप्नदृश्यवज्जाग्रद्दृश्यानामसत्त्वं मनोरथमात्रमिति ।ஸ்வப்நத்3ருஶ்யவஜ்ஜாக3ரிதத்3ருஶ்யாநாமப்யஸத்த்வமிதி யது3க்தம் தத3யுக்தம் ; யஸ்மாஜ்ஜாக்3ரத்3த்3ருஶ்யா அந்நபாநவாஹநாத3ய꞉ க்ஷுத்பிபாஸாதி3நிவ்ருத்திம் குர்வந்தோ க3மநாக3மநாதி3 கார்யம் ச ஸப்ரயோஜநா த்3ருஷ்டா꞉ । ந து ஸ்வப்நத்3ருஶ்யாநாம் தத3ஸ்தி । தஸ்மாத்ஸ்வப்நத்3ருஶ்யவஜ்ஜாக்3ரத்3த்3ருஶ்யாநாமஸத்த்வம் மநோரத2மாத்ரமிதி ।
तन्न । कस्मात् ? यस्मात् ।தந்ந । கஸ்மாத் ? யஸ்மாத் ।
காரிகா அர்த்தம் - எதற்கு ஆரம்பமும், முடிவும் இல்லையோ அது நிகழ் காலத்திலும் (நடுவிலும்) இல்லை. பதார்த்த கூட்டமானது அசத்திற்கு சமானமாய் இருந்து கொண்டு சத் போல் (உண்மையானது போல்) தோன்றிக் கொண்டிருக்கிறது.
(ச.பா) கானல்நீர் முதலியவை ஆதியிலும், முடிவிலும் இல்லை. அவ்வாறே நடுவிலும் (மத்தியிலும்) இல்லை என்பது உலகில் நிச்சயம் செய்யப்பட்டது. இவ்வாறு ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பின்ன பின்ன பதார்த்தங்களும் ஆதியிலும், முடிவிலும் இல்லாததால் கானல் நீர் முதலிய அசத்வஸ்துவிற்கு சமானமாய் இருப்பதால் அசத்தாகும். அவ்வாறு இருந்தாலும் மூடர்கள் ஆத்மாவை அறியாதவர்கள் சத்ரூபமாய் அறிகிறார்கள்.
(ச.பா) (அ.கை) சங்கை ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் திருஷ்ய பதார்த்தங்களும் அசத்தியம் (பொய்) என்று கூறப்பட்டது சரியல்ல. ஏனெனில் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் (திருஷ்யங்களான) அன்னம், பானம் வாஹனம் முதலிய பதார்த்தங்கள் சாப்பிடுதல், குடித்தல் இவைகளால் பசி, தாகம் நிவர்த்தியாகிறது, அவ்வாறேசெல்லுதல், வருதல் முதலிய காரியங்களை செய்வதன் பிரயோஜனத்தைப் பார்க்கிறோம். ஆனால் ஸ்வப்ன திருஷ்ய விஷயங்களில் அவ்வாறு காணப்படவில்லை. ஆகையால் ஸ்வப்ன திருஷ்யத்திற்கு சமானமாய் ஜாக்ரத் திருஷ்யங்களின் அசத்தியம் (பொய்) என்பது கேவலம் மனோரத மாத்திரமே.
(ச.பா) (சமாதானம்) - அவ்வாறு அல்ல. எதனால்? அதனால்-