कारिका ५காரிகா 5 / ३८38
स्वप्नजागरिते स्थाने ह्येकमाहुर्मनीषिणः ।
भेदानां हि समत्वेन प्रसिद्धेनैव हेतुना ॥ ५ ॥ஸ்வப்நஜாக3ரிதே ஸ்தா2நே ஹ்யேகமாஹுர்மநீஷிண꞉ ।
பே4தா3நாம் ஹி ஸமத்வேந ப்ரஸித்3தே4நைவ ஹேதுநா ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रसिद्धेन हेतुना एव भेदानां समत्वेन हि स्वप्नजागरितस्थाने एकत्वं मनीषिणः आहुः ।காரிகா அந்வய꞉ - ப்ரஸித்3தே4ந ஹேதுநா ஏவ பே4தா3நாம் ஸமத்வேந ஹி ஸ்வப்நஜாக3ரிதஸ்தா2நே ஏகத்வம் மநீஷிண꞉ ஆஹு꞉ ।
प्रसिद्धेनैव भेदानां ग्राह्यत्वेन हेतुना समत्वेन स्वप्नजागरितस्थानयोरेकत्वमाहुर्विवेकिन इति पूर्वप्रमाणसिद्धस्यैव फलम् ॥ ५ ॥ப்ரஸித்3தே4நைவ பே4தா3நாம் க்3ராஹ்யத்வேந ஹேதுநா ஸமத்வேந ஸ்வப்நஜாக3ரிதஸ்தா2நயோரேகத்வமாஹுர்விவேகிந இதி பூர்வப்ரமாணஸித்3த4ஸ்யைவ ப2லம் ॥ 5 ॥
इतश्च वैतथ्यं जाग्रद्दृश्यानां भेदानामाद्यन्तयोरभावात् ।இதஶ்ச வைதத்2யம் ஜாக்3ரத்3த்3ருஶ்யாநாம் பே4தா3நாமாத்3யந்தயோரபா4வாத் ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு பிரசித்தமான ஹேதுக்களால் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷர்கள் ஸ்வப்ன, ஜாக்கிரத் அவஸ்தைகள் ஒன்றே என்று கூறுகிறார்கள்.
(ச.பா) பதார்த்தங்களின் கிராஹ்ய, கிராஹகத்தன்மை ரூபம் பிரசித்தமாய் இருப்பதன் காரணமாய் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷன் ஸ்வப்ன, ஜாக்ரத் அவஸ்தைகளின் ஏகத்துவத்தைக் கூறுகிறார்கள். இவ்வாறு முன்பு பிரமாணத்தால் சித்தித்த ஹேதுவின் பலனாகும்.
(ச.பா) (அ.கை) ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பதார்த்தங்கள் மித்தையாகும். ஏனெனில் ஆதியும் அந்தமும் அவைகளுக்கு இல்லை.