कारिका ४காரிகா 4 / ३८38
अन्तःस्थानात्तु भेदानां तस्माज्जागरिते स्मृतम् ।
यथा तत्र तथा स्वप्ने संवृतत्वेन भिद्यते ॥ ४ ॥அந்த꞉ஸ்தா2நாத்து பே4தா3நாம் தஸ்மாஜ்ஜாக3ரிதே ஸ்ம்ருதம் ।
யதா2 தத்ர ததா2 ஸ்வப்நே ஸம்வ்ருதத்வேந பி4த்3யதே ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - भेदानाम् अन्तःस्थानात् तु (वैतथ्यं) स्मृतं तस्मात् यथा तत्र स्वप्ने तथा जागरिते स्मृतं संवृतत्वेन भिद्यते ।காரிகா அந்வய꞉ - பே4தா3நாம் அந்த꞉ஸ்தா2நாத் து (வைதத்2யம்) ஸ்ம்ருதம் தஸ்மாத் யதா2 தத்ர ஸ்வப்நே ததா2 ஜாக3ரிதே ஸ்ம்ருதம் ஸம்வ்ருதத்வேந பி4த்3யதே ।
जाग्रद्दृश्यानां भावानां वैतथ्यमिति प्रतिज्ञा । दृश्यत्वादिति हेतुः । स्वप्नदृश्यभाववदिति दृष्टान्तः । यथा तत्र स्वप्ने दृश्यानां भावानां वैतथ्यम् , तथा जागरितेऽपि दृश्यत्वमविशिष्टमिति हेतूपनयः । तस्माज्जागरितेऽपि वैतथ्यं स्मृतमिति निगमनम् । अन्तःस्थानात्संवृतत्वेन च स्वप्नदृश्यानां भावानां जाग्रद्दृश्येभ्यो भेदः । दृश्यत्वमसत्यत्वं चाविशिष्टमुभयत्र ॥ ४ ॥ஜாக்3ரத்3த்3ருஶ்யாநாம் பா4வாநாம் வைதத்2யமிதி ப்ரதிஜ்ஞா । த்3ருஶ்யத்வாதி3தி ஹேது꞉ । ஸ்வப்நத்3ருஶ்யபா4வவதி3தி த்3ருஷ்டாந்த꞉ । யதா2 தத்ர ஸ்வப்நே த்3ருஶ்யாநாம் பா4வாநாம் வைதத்2யம் , ததா2 ஜாக3ரிதே(அ)பி த்3ருஶ்யத்வமவிஶிஷ்டமிதி ஹேதூபநய꞉ । தஸ்மாஜ்ஜாக3ரிதே(அ)பி வைதத்2யம் ஸ்ம்ருதமிதி நிக3மநம் । அந்த꞉ஸ்தா2நாத்ஸம்வ்ருதத்வேந ச ஸ்வப்நத்3ருஶ்யாநாம் பா4வாநாம் ஜாக்3ரத்3த்3ருஶ்யேப்4யோ பே4த3꞉ । த்3ருஶ்யத்வமஸத்யத்வம் சாவிஶிஷ்டமுப4யத்ர ॥ 4 ॥
காரிகா அர்த்தம் - இதனால் ஜாக்ரத் அவஸ்தையிலும் பதார்த்தங்கள் மித்தையாகும் ஏனெனில் எவ்வாறு ஸ்வப்ன அவஸ்தையில் மித்தையாகிறதோ அவ்வாறே ஜாக்ரதத்திலும் ஆகிறது. கேவலம் சரீரத்தின் உள்ளே இருப்பதும் குறுகிய இடமாய் இருப்பதும் ஸ்வப்ன திருஷ்ட பதார்த்தத்திற்கு உள்ள பேதமாகும்.
(ச.பா) ஜாக்ரதத்தில் உள்ள திருஷ்ய பதார்த்தங்கள் மித்யை என்பது பிரதிக்ஞா. அதற்கு ஹேது திருஷ்யமாய் இருப்பதால். ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தம் போல் என்பது திருஷ்டாந்தம். எவ்வாறு ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்கள் மித்தையோ அவ்வாறு ஜாக்ரதத்திலும் திருஷ்ய பதார்த்தங்களும் இருக்கின்றன என்பதனால் ஹேது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகையால் ஜாக்ரதத்திலும் மித்தியா என்பது நிகமனம். அந்த: ஸ்தானமாய் இருப்பதாலும், குறுகிய இடமாய் இருப்பதாலும் ஸ்வப்னத்தில் பார்த்த பதார்த்தங்களுக்கும் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் பதார்த்தங்களுக்கும் உள்ள வித்தியாசம் திருஷ்யத்துவமும், அதிருஷ்யத்துவமும் ஆகிய இரண்டும் அவஸ்தையில் சமானமே.