अद्वैतभारती
कारिका ३காரிகா 3 / ३८38

अभावश्च रथादीनां श्रूयते न्यायपूर्वकम् ।
वैतथ्यं तेन वै प्राप्तं स्वप्न आहुः प्रकाशितम् ॥ ३ ॥
அபா4வஶ்ச ரதா2தீ3நாம் ஶ்ரூயதே ந்யாயபூர்வகம் ।
வைதத்2யம் தேந வை ப்ராப்தம் ஸ்வப்ந ஆஹு꞉ ப்ரகாஶிதம் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - रथादीनाम् अभावश्च न्यायपूर्वकं श्रूयते तेन वै स्वप्ने वैतथ्यं प्राप्तं प्रकाशितम् आहुः ।காரிகா அந்வய꞉ - ரதா2தீ3நாம் அபா4வஶ்ச ந்யாயபூர்வகம் ஶ்ரூயதே தேந வை ஸ்வப்நே வைதத்2யம் ப்ராப்தம் ப்ரகாஶிதம் ஆஹு꞉ ।
अभावश्च रथादीनां स्वप्नदृश्यानां श्रूयते, न्यायपूर्वकं युक्तितः श्रुतौ ‘न तत्र रथाः’ (बृ. उ. ४ । ३ । १०) इत्यत्र । तेन अन्तःस्थानसंवृतत्वादिहेतुना प्राप्तं वैतथ्यं तदनुवादिन्या श्रुत्या स्वप्ने स्वयञ्ज्योतिष्ट्वप्रतिपादनपरया प्रकाशितमाहुर्ब्रह्मविदः ॥ ३ ॥அபா4வஶ்ச ரதா2தீ3நாம் ஸ்வப்நத்3ருஶ்யாநாம் ஶ்ரூயதே, ந்யாயபூர்வகம் யுக்தித꞉ ஶ்ருதௌ ‘ந தத்ர ரதா2꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 10) இத்யத்ர । தேந அந்த꞉ஸ்தா2நஸம்வ்ருதத்வாதி3ஹேதுநா ப்ராப்தம் வைதத்2யம் தத3நுவாதி3ந்யா ஶ்ருத்யா ஸ்வப்நே ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வப்ரதிபாத3நபரயா ப்ரகாஶிதமாஹுர்ப்3ரஹ்மவித3꞉ ॥ 3 ॥
காரிகா அர்த்தம் - சுருதியில் (கனவில் பார்த்த) ரதம் முதலியவைகளின் இன்மையை யுக்தி பூர்வமாய் கேட்டோம், ஆகையால் (முன்பு கூறப்பட்ட யுக்தியினால்) சித்தித்த மித்தியாத் தன்மையை ஸ்வப்னத்தில் ஸ்பஷ்ட்டமாய் கூறுகிறார்.
(ச.பா) “न तत्र रथा” (ந தத்ர ரதா அந்த அவஸ்தையில் ரதங்கள் இல்லை) என்பது முதலிய சுருதிகளிலும் கனவில் கண்ட ரதம் முதலியவைகளின் அபாவம் யுக்தி பூர்வமாய் கேட்கப்பட்டது. ஆகையால் அந்த ஸ்தானம் அதாவது நாடியின் உள்ளே அவ்வாறே குறுகிய முதலிய ஹேதுக்களால் சித்திக்கும் மித்தியாதன்மை, அதனை அனுவாதம் செய்யும் அவ்வாறே கனவில் ஆத்மாவின் ஸ்வயம் பிரகாசத்தை பிரதிபாதனம் (கூறும்) சுருதி வாயிலாய் பிரஹ்ம வேத்தா ஸ்பஷ்டமாய் கூறுகிறார்.