अद्वैतभारती
कारिका १७காரிகா 17 / ३८38

अनिश्चिता यथा रज्जुरन्धकारे विकल्पिता ।
सर्पधारादिभिर्भावैस्तद्वदात्मा विकल्पितः ॥ १७ ॥
அநிஶ்சிதா யதா2 ரஜ்ஜுரந்த4காரே விகல்பிதா ।
ஸர்பதா4ராதி3பி4ர்பா4வைஸ்தத்3வதா3த்மா விகல்பித꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा अन्धकारे रज्जुः अनिश्चिताः सर्पधारादिभिः भावैः विकल्पिताः तद्वत् आत्मा विकल्पितः ॥காரிகா அந்வய꞉ - யதா2 அந்த4காரே ரஜ்ஜு꞉ அநிஶ்சிதா꞉ ஸர்பதா4ராதி3பி4꞉ பா4வை꞉ விகல்பிதா꞉ தத்3வத் ஆத்மா விகல்பித꞉ ॥
यथा लोके स्वेन रूपेण अनिश्चिता अनवधारिता एवमेवेति रज्जुः मन्दान्धकारे किं सर्प उदकधारा दण्ड इति वा अनेकधा विकल्पिता भवति पूर्वं स्वरूपानिश्चयनिमित्तम् । यदि हि पूर्वमेव रज्जुः स्वरूपेण निश्चिता स्यात् , न सर्पादिविकल्पोऽभविष्यत् , यथा स्वहस्ताङ्गुल्यादिषु ; एष दृष्टान्तः । तद्वद्धेतुफलादिसंसारधर्मानर्थविलक्षणतया स्वेन विशुद्धविज्ञप्तिमात्रसत्ताद्वयरूपेणानिश्चितत्वाज्जीवप्राणाद्यनन्तभावभेदैरात्मा विकल्पित इत्येष सर्वोपनिषदां सिद्धान्तः ॥ १७ ॥யதா2 லோகே ஸ்வேந ரூபேண அநிஶ்சிதா அநவதா4ரிதா ஏவமேவேதி ரஜ்ஜு꞉ மந்தா3ந்த4காரே கிம் ஸர்ப உத3கதா4ரா த3ண்ட3 இதி வா அநேகதா4 விகல்பிதா ப4வதி பூர்வம் ஸ்வரூபாநிஶ்சயநிமித்தம் । யதி3 ஹி பூர்வமேவ ரஜ்ஜு꞉ ஸ்வரூபேண நிஶ்சிதா ஸ்யாத் , ந ஸர்பாதி3விகல்போ(அ)ப4விஷ்யத் , யதா2 ஸ்வஹஸ்தாங்கு3ல்யாதி3ஷு ; ஏஷ த்3ருஷ்டாந்த꞉ । தத்3வத்3தே4துப2லாதி3ஸம்ஸாரத4ர்மாநர்த2விலக்ஷணதயா ஸ்வேந விஶுத்3த4விஜ்ஞப்திமாத்ரஸத்தாத்3வயரூபேணாநிஶ்சிதத்வாஜ்ஜீவப்ராணாத்3யநந்தபா4வபே4தை3ராத்மா விகல்பித இத்யேஷ ஸர்வோபநிஷதா3ம் ஸித்3தா4ந்த꞉ ॥ 17 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு தனது ஸ்வரூபம் நிச்சயம் ஆகாதபொழுது ரஜ்ஜுவில் அந்தகாரத்தால் (இருளினால்) சர்ப்பம், தாரை முதலியவை கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறே ஆத்மாவிடத்திலும் விகல்பிக்கப்படுகின்றன.
(ச.பா) - எவ்வாறு தன்னுடைய ஸ்வஸ்வரூபம் நிச்சயம் ஆகாததால் அதாவது எவ்வாறு தனது ஸ்வரூபத்தை இன்னது என்று மந்தாந்தகாரத்தில் ரஜ்ஜுவானது சர்ப்பமா? ஜலதாரையா? கம்பா? என்று நிச்சயம் செய்ய முடியவில்லையோ அவ்வாறு முதலிலேயே ஸ்வஸ்வரூபத்தை நிச்சம் செய்யாததின் காரணத்தால் அநேகவிதமான கல்பனைகள் உண்டாகிறது. முதலிலேயே ரஜ்ஜு என்ற நிச்சயம் இருந்தால் சர்ப்பம் முதலிய விகல்பங்கள் தோன்றாது. எவ்வாறு எனில் கைகளில் உள்ள விரல்கள் போலாகும், இது ஒரு திருஷ்ட்டாந்தம். இவ்வாறு ஹேது, பலம் முதலிய சம்சார தர்ம ரூப அனர்த்தத்தை விட வேறான தன்னுடைய விசுத்த, விக்ஞப்தி மாத்திர, அத்விதீய சத்தா ஸ்வரூபத்தால் நிச்சயம் ஆகாததின் காரணத்தால் ஆத்மா, ஜீவன் அவ்வாறே பிராணன் முதலிய அனந்த விபின்ன பாவனைகளால் விகல்பிக்கப்படுகிறது. இது எல்லா உபநிஷத்துக்களின் சித்தாந்தமாகும்.