अद्वैतभारती
कारिका १८காரிகா 18 / ३८38

निश्चितायां यथा रज्ज्वां विकल्पो विनिवर्तते ।
रज्जुरेवेति चाद्वैतं तद्वदात्मविनिश्चयः ॥ १८ ॥
நிஶ்சிதாயாம் யதா2 ரஜ்ஜ்வாம் விகல்போ விநிவர்ததே ।
ரஜ்ஜுரேவேதி சாத்3வைதம் தத்3வதா3த்மவிநிஶ்சய꞉ ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा निश्चितायां रज्ज्वां विकल्पः विनिवर्तते रज्जुरेवेति अद्वैतं च तद्वत् आत्मविनिश्चयः ।காரிகா அந்வய꞉ - யதா2 நிஶ்சிதாயாம் ரஜ்ஜ்வாம் விகல்ப꞉ விநிவர்ததே ரஜ்ஜுரேவேதி அத்3வைதம் ச தத்3வத் ஆத்மவிநிஶ்சய꞉ ।
रज्जुरेवेति निश्चये सर्पादिविकल्पनिवृत्तौ रज्जुरेवेति चाद्वैतं यथा, तथा नेति नेतीति सर्वसंसारधर्मशून्यप्रतिपादकशास्त्रजनितविज्ञानसूर्यालोककृतात्मविनिश्चयः ‘आत्मैवेदं सर्वमपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः सबाह्याभ्यन्तरो ह्यजोऽजरोऽमृतोऽभय एक एवाद्वयः’ इति ॥ १८ ॥ரஜ்ஜுரேவேதி நிஶ்சயே ஸர்பாதி3விகல்பநிவ்ருத்தௌ ரஜ்ஜுரேவேதி சாத்3வைதம் யதா2, ததா2 நேதி நேதீதி ஸர்வஸம்ஸாரத4ர்மஶூந்யப்ரதிபாத3கஶாஸ்த்ரஜநிதவிஜ்ஞாநஸூர்யாலோகக்ருதாத்மவிநிஶ்சய꞉ ‘ஆத்மைவேத3ம் ஸர்வமபூர்வோ(அ)நபரோ(அ)நந்தரோ(அ)பா3ஹ்ய꞉ ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜோ(அ)ஜரோ(அ)ம்ருதோ(அ)ப4ய ஏக ஏவாத்3வய꞉’ இதி ॥ 18 ॥
यदि आत्मैक एवेति निश्चयः, कथं प्राणादिभिरनन्तैर्भावैरेतैः संसारलक्षणैर्विकल्पित इति ? उच्यते शृणु —யதி3 ஆத்மைக ஏவேதி நிஶ்சய꞉, கத2ம் ப்ராணாதி3பி4ரநந்தைர்பா4வைரேதை꞉ ஸம்ஸாரலக்ஷணைர்விகல்பித இதி ? உச்யதே ஶ்ருணு —
காரிகா அர்த்தம் - எவ்வாறு ரஜ்ஜு நிச்சயம் ஏற்பட்ட உடன் அதில் உள்ள (சர்ப்பாதி) விகல்பங்கள் நிவிர்த்தி உண்டாகிறதோ அப்பொழுது இது ரஜ்ஜு என்ற அத்வைத நிச்சயம் உண்டாகிறது. அவ்வாறே ஆத்மாவின் நிச்சயம் உண்டாகிறது.
(ச.பா) - ரஜ்ஜுதான் என்ற நிச்சயம் ஏற்பட்டவுடன் எல்லா விகல்பங்களும் நிவிர்த்தி ஆகும்பொழுது ரஜ்ஜு தான் என்ற அத்வைத பாவம் அறியப்படுவது எவ்வாறோ அவ்வாறு “नेति नेति” (நேதி, நேதி = இது இல்லை, இது இல்லை) என்ற சர்வசம்சாரதர்ம இல்லாததை பிரதிபாதிக்கின்ற சாஸ்த்திரத்தினால் உண்டான விக்ஞான ரூபசூரிய பிரகாசத்தால் ஆத்மாவின் நிச்சயம் இவ்வாறு உண்டாகிறது. “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேஇதம் சர்வம் = ஆத்மாவே இவை எல்லாம்) “अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (அபூர்வமனபரமனந்தரமபாஹ்யம் = காரணமற்றவர், காரியமற்றவர், உள்ளில்லாதவர் வெளியில்லாாதவர்) “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ: = வெளியிலும், உள்ளிலும் அஜன்) अजरोऽमरोऽमृतोऽभय (அஜரோ அமரோ அம்ருதே அபய: = மூப்பற்றவர் இறவாதவர், அழியாதவர் பயமில்லாதவர்) “एकएवाद्वयः” ஏக ஏவாத்வய: = ஒன்றே அத்விதீயம் என்று.
(ச.பா) (அ.கை) இந்த விஷயம் இவ்வாறு ஆத்மா ஒன்றே என்று நிச்சயிக்கப்பட்டபொழுது அந்த இந்த சம்சாரரூப பிராணன் முதலிய முடிவில்லாத பாவங்களால் எவ்வாறு விகல்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்போகிறார். கேள்-