कारिका १காரிகா 1 / ३८38
वैतथ्यं सर्वभावानां स्वप्न आहुर्मनीषिणः ।
अन्तःस्थानात्तु भावानां संवृतत्वेन हेतुना ॥ १ ॥வைதத்2யம் ஸர்வபா4வாநாம் ஸ்வப்ந ஆஹுர்மநீஷிண꞉ ।
அந்த꞉ஸ்தா2நாத்து பா4வாநாம் ஸம்வ்ருதத்வேந ஹேதுநா ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्ने सर्वभावानां वैतथ्यं मनीषिणः आहुः भावानां अन्तःस्थानात् संवृतत्वेन हेतुना ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நே ஸர்வபா4வாநாம் வைதத்2யம் மநீஷிண꞉ ஆஹு꞉ பா4வாநாம் அந்த꞉ஸ்தா2நாத் ஸம்வ்ருதத்வேந ஹேதுநா ।
वितथस्य भावो वैतथ्यम् ; असत्यत्वमित्यर्थः । कस्य ? सर्वेषां बाह्याध्यात्मिकानां भावानां पदार्थानां स्वप्ने उपलभ्यमानानाम् , आहुः कथयन्ति मनीषिणः प्रमाणकुशलाः । वैतथ्ये हेतुमाह — अन्तःस्थानात् , अन्तः शरीरस्य मध्ये स्थानं येषाम् ; तत्र हि भावा उपलभ्यन्ते पर्वतहस्त्यादयः, न बहिः शरीरात् ; तस्मात् ते वितथा भवितुमर्हन्ति । ननु अपवरकाद्यन्तरुपलभ्यमानैर्घटादिभिरनैकान्तिको हेतुरित्याशङ्क्याह — संवृतत्वेन हेतुनेति । अन्तः संवृतस्थानादित्यर्थः । न ह्यन्तः संवृते देहान्तर्नाडीषु पर्वतहस्त्यादीनां सम्भवोऽस्ति ; न हि देहे पर्वतोऽस्ति ॥ १ ॥விதத2ஸ்ய பா4வோ வைதத்2யம் ; அஸத்யத்வமித்யர்த2꞉ । கஸ்ய ? ஸர்வேஷாம் பா3ஹ்யாத்4யாத்மிகாநாம் பா4வாநாம் பதா3ர்தா2நாம் ஸ்வப்நே உபலப்4யமாநாநாம் , ஆஹு꞉ கத2யந்தி மநீஷிண꞉ ப்ரமாணகுஶலா꞉ । வைதத்2யே ஹேதுமாஹ — அந்த꞉ஸ்தா2நாத் , அந்த꞉ ஶரீரஸ்ய மத்4யே ஸ்தா2நம் யேஷாம் ; தத்ர ஹி பா4வா உபலப்4யந்தே பர்வதஹஸ்த்யாத3ய꞉, ந ப3ஹி꞉ ஶரீராத் ; தஸ்மாத் தே விததா2 ப4விதுமர்ஹந்தி । நநு அபவரகாத்3யந்தருபலப்4யமாநைர்க4டாதி3பி4ரநைகாந்திகோ ஹேதுரித்யாஶங்க்யாஹ — ஸம்வ்ருதத்வேந ஹேதுநேதி । அந்த꞉ ஸம்வ்ருதஸ்தா2நாதி3த்யர்த2꞉ । ந ஹ்யந்த꞉ ஸம்வ்ருதே தே3ஹாந்தர்நாடீ3ஷு பர்வதஹஸ்த்யாதீ3நாம் ஸம்ப4வோ(அ)ஸ்தி ; ந ஹி தே3ஹே பர்வதோ(அ)ஸ்தி ॥ 1 ॥
स्वप्नदृश्यानां भावानामन्तः संवृतस्थानमित्येतदसिद्धम् , यस्मात्प्राच्येषु सुप्त उदक्षु स्वप्नान्पश्यन्निव दृश्यत इत्येतदाशङ्क्याह —ஸ்வப்நத்3ருஶ்யாநாம் பா4வாநாமந்த꞉ ஸம்வ்ருதஸ்தா2நமித்யேதத3ஸித்3த4ம் , யஸ்மாத்ப்ராச்யேஷு ஸுப்த உத3க்ஷு ஸ்வப்நாந்பஶ்யந்நிவ த்3ருஶ்யத இத்யேததா3ஶங்க்யாஹ —
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் எல்லா பதார்த்தங்களும் சரீரத்தினுள் இருக்கிறது. ஆகையால் இடம் குறுகியதாய் இருப்பதால் பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் ஸ்வப்னத்தில் உள்ள எல்லா பதார்த்தங்களும் மித்தியாதன்மை உடையதாய் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
(ச.பா) वितथं பொய், वितथस्य भावो वैतथ्यम् இந்த பிரபஞ்சத்தின் பொய்மையை விளக்குவது இந்த பிரகரணம்- ஸ்வப்னத்தில் காணப்படுகின்ற (காக்ஷி அளிக்கின்ற) பாஹ்யமாயும், ஆத்யாத்மிகமாயும் உள்ள எல்லா பாவங்களுக்கும், அதாவது குடம் முதலானவை பாஹ்ய பாவங்களாகும். சுகம், துக்கம் முதலியவை ஆத்யாத்மிக பாவங்களாகும் இத்தகைய எல்லா பாவங்களும் பொய்யானவை என்று பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் கூறுவர். அவர்கள் அவைகள் பொய்யானவை என்று கூறுவதற்கான காரணத்தை மேலே விளக்குகிறார். முற்கூறப்பட்ட அந்த பாவங்களுக்கு சரீரத்திற்குள்ளே இடம் பெற்றமையாலும் அவைகள் பொய்யானவை என்று கூறுகின்றனர். ஆனால் ஸ்வப்னத்தில் காணப்படும் மலை, யானை போன்ற பாவங்கள் சரீரத்தின் உள்ளேயே காணப்படுகின்றன. அவை சரீரத்திற்கு வெளியே காணப்படுவதில்லை ஓர் இடத்தினுள்ளேக் காணப்பட்டன என்பதால் அவைகள் பொய்யானவைகள் என்று கூறுவதற்கில்லை, ஏனெனில் குடம் முதலானவை பொய்யானவைகளாக ஆகிவிடுவதில்லை என்ற ஒரு சந்தேஹத்தை நீக்குவதற்காகவே “संवृतत्त्वेन हेतुना” உள்ளே மூடப்பட்டதான இடத்தில் என்று இரண்டாவது விசேஷணம் கூறப்பட்டது. அதாவது இந்த பாவங்கள் உடலின் மூடப்பட்டதான பகுதிக்குள் இருக்கும் நாடி முதலானவைகளுக்குள் மலை, யானை முதலியவைகள் உண்டாவது இல்லை. உடலில் மலை என்பது இல்லை என்று கூறப்பட்டது. எனவே காணப்படும் ஸ்வப்ன பாவங்கள் உண்மையாகாது. அவைகள் தோன்றுவதற்கு உகந்த இடம் இல்லாமையால் வெள்ளி, பாம்பு போல் பொய்யானவையாகும்.
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்தில் காக்ஷி அளிக்கும் பதார்த்தங்கள் சரீரத்தின் உள் குறுகிய ஸ்தானத்தில் இருக்கிறது என்பது பொருந்தாது. ஏனெனில் கிழக்குதிசையில் தூங்கினவன் வடக்கு திசையில் ஸ்வப்னம் காண்கிறான் என்ற சங்கைக்குக் கூறுகிறார்.