अद्वैतभारती
कारिका २९காரிகா 29 / २९29

अमात्रोऽनन्तमात्रश्च द्वैतस्योपशमः शिवः ।
ओङ्कारो विदितो येन स मुनिर्नेतरो जनः ॥ २९ ॥
அமாத்ரோ(அ)நந்தமாத்ரஶ்ச த்3வைதஸ்யோபஶம꞉ ஶிவ꞉ ।
ஓங்காரோ விதி3தோ யேந ஸ முநிர்நேதரோ ஜந꞉ ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - येन अमात्रः अनन्तमात्रः च द्वेैतस्य उपशमः शिवः ओंकारः विदितः सः मुनिः इतरः जनः न ॥காரிகா அந்வய꞉ - யேந அமாத்ர꞉ அநந்தமாத்ர꞉ ச த்3வேைதஸ்ய உபஶம꞉ ஶிவ꞉ ஓம்கார꞉ விதி3த꞉ ஸ꞉ முநி꞉ இதர꞉ ஜந꞉ ந ॥
अमात्रस्तुरीय ओङ्कारः । मीयते अनयेति मात्रा परिच्छित्तिः, सा अनन्ता यस्य सः अनन्तमात्रः ; नैतावत्त्वमस्य परिच्छेत्तुं शक्यत इत्यर्थः । सर्वद्वैतोपशमत्वादेव शिवः । ओङ्कारो यथाव्याख्यातो विदितो येन, स एव परमार्थतत्त्वस्य मननान्मुनिः ; नेतरो जनः शास्त्रविदपीत्यर्थः ॥ २९ ॥அமாத்ரஸ்துரீய ஓங்கார꞉ । மீயதே அநயேதி மாத்ரா பரிச்சி2த்தி꞉, ஸா அநந்தா யஸ்ய ஸ꞉ அநந்தமாத்ர꞉ ; நைதாவத்த்வமஸ்ய பரிச்சே2த்தும் ஶக்யத இத்யர்த2꞉ । ஸர்வத்3வைதோபஶமத்வாதே3வ ஶிவ꞉ । ஓங்காரோ யதா2வ்யாக்2யாதோ விதி3தோ யேந, ஸ ஏவ பரமார்த2தத்த்வஸ்ய மநநாந்முநி꞉ ; நேதரோ ஜந꞉ ஶாஸ்த்ரவித3பீத்யர்த2꞉ ॥ 29 ॥
காரிகா அர்த்தம் - எதில் மாத்திரை இல்லையோ அது அநந்தமாத்திரை, துவைதம் நீங்கிய இடம் மேலும் சிவ (மங்கள) மயமானது ஓம்காரம் என்று அறிந்தவன் முனி. வேறு புருஷன் அல்ல.
(ச.பா) - அமாத்திரை துரீய ஓம்காரம் ஆகும். எதனால் அளக்கிறோமோ அதை மாத்திரை அதாவது “परिच्छित्ति” எனப்படுகிறது. மாத்திரை எதற்கு அனந்தமாய் இருக்கிறதோ அது அனந்த மாத்திரை எனப்படுகிறது அதை இவ்வளவு தான் என்று பரிச்சேதம் செய்ய முடியாது. எல்லா துவைதங்களும் ஒடுங்குவதால் சிவம் (மங்கலமயம்) என்கிறோம். இவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்ட ஓம்காரத்தை எவன் அறிகிறானோ அவன் பரமார்த்த தத்துவத்தை மனனம் செய்வதால் முனி எனப்படுகிறான் மற்ற புருஷர்கள் சாஸ்திரம் படித்தவர்களானாலும் முனி அல்ல.