संस्कृतम्
தமிழ்
प्रज्ञानांशुप्रतानैः स्थिरचरनिकरव्यापिभिर्व्याप्य लोका -
न्भुक्त्वा भोगान्स्थविष्ठान्पुनरपि धिषणोद्भासितान्कामजन्यान् ।
पीत्वा सर्वान्विशेषान्स्वपिति मधुरभुङ्मायया भोजयन्नो
मायासङ्ख्यातुरीयं परममृतमजं ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥ப்ரஜ்ஞாநாம்ஶுப்ரதாநை꞉ ஸ்தி2ரசரநிகரவ்யாபிபி4ர்வ்யாப்ய லோகா -
ந்பு4க்த்வா போ4கா3ந்ஸ்த2விஷ்டா2ந்புநரபி தி4ஷணோத்3பா4ஸிதாந்காமஜந்யாந் ।
பீத்வா ஸர்வாந்விஶேஷாந்ஸ்வபிதி மது4ரபு4ங்மாயயா போ4ஜயந்நோ
மாயாஸங்க்2யாதுரீயம் பரமம்ருதமஜம் ப்3ரஹ்ம யத்தந்நதோ(அ)ஸ்மி ॥ 1 ॥
न्भुक्त्वा भोगान्स्थविष्ठान्पुनरपि धिषणोद्भासितान्कामजन्यान् ।
पीत्वा सर्वान्विशेषान्स्वपिति मधुरभुङ्मायया भोजयन्नो
मायासङ्ख्यातुरीयं परममृतमजं ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥ப்ரஜ்ஞாநாம்ஶுப்ரதாநை꞉ ஸ்தி2ரசரநிகரவ்யாபிபி4ர்வ்யாப்ய லோகா -
ந்பு4க்த்வா போ4கா3ந்ஸ்த2விஷ்டா2ந்புநரபி தி4ஷணோத்3பா4ஸிதாந்காமஜந்யாந் ।
பீத்வா ஸர்வாந்விஶேஷாந்ஸ்வபிதி மது4ரபு4ங்மாயயா போ4ஜயந்நோ
மாயாஸங்க்2யாதுரீயம் பரமம்ருதமஜம் ப்3ரஹ்ம யத்தந்நதோ(அ)ஸ்மி ॥ 1 ॥
यो विश्वात्मा विधिजविषयान्प्राश्य भोगान्स्थविष्ठा -
न्पश्चाच्चान्यान्स्वमतिविभवाञ्ज्योतिषा स्वेन सूक्ष्मान् ।
सर्वानेतान्पुनरपि शनैः स्वात्मनि स्थापयित्वा
हित्वा सर्वान्विशेषान्विगतगुणगणः पात्वसौ नस्तुरीयः ॥ २ ॥யோ விஶ்வாத்மா விதி4ஜவிஷயாந்ப்ராஶ்ய போ4கா3ந்ஸ்த2விஷ்டா2 -
ந்பஶ்சாச்சாந்யாந்ஸ்வமதிவிப4வாஞ்ஜ்யோதிஷா ஸ்வேந ஸூக்ஷ்மாந் ।
ஸர்வாநேதாந்புநரபி ஶநை꞉ ஸ்வாத்மநி ஸ்தா2பயித்வா
ஹித்வா ஸர்வாந்விஶேஷாந்விக3தகு3ணக3ண꞉ பாத்வஸௌ நஸ்துரீய꞉ ॥ 2 ॥
न्पश्चाच्चान्यान्स्वमतिविभवाञ्ज्योतिषा स्वेन सूक्ष्मान् ।
सर्वानेतान्पुनरपि शनैः स्वात्मनि स्थापयित्वा
हित्वा सर्वान्विशेषान्विगतगुणगणः पात्वसौ नस्तुरीयः ॥ २ ॥யோ விஶ்வாத்மா விதி4ஜவிஷயாந்ப்ராஶ்ய போ4கா3ந்ஸ்த2விஷ்டா2 -
ந்பஶ்சாச்சாந்யாந்ஸ்வமதிவிப4வாஞ்ஜ்யோதிஷா ஸ்வேந ஸூக்ஷ்மாந் ।
ஸர்வாநேதாந்புநரபி ஶநை꞉ ஸ்வாத்மநி ஸ்தா2பயித்வா
ஹித்வா ஸர்வாந்விஶேஷாந்விக3தகு3ணக3ண꞉ பாத்வஸௌ நஸ்துரீய꞉ ॥ 2 ॥
ओमित्येतदक्षरमिदं सर्वं तस्योपव्याख्यानम् । वेदान्तार्थसारसङ्ग्रहभूतमिदं प्रकरणचतुष्टयम् ओमित्येतदक्षरमित्यादि आरभ्यते । अत एव न पृथक् सम्बन्धाभिधेयप्रयोजनानि वक्तव्यानि । यान्येव तु वेदान्ते सम्बन्धाभिधेयप्रयोजनानि, तान्येवेहापि भवितुमर्हन्ति ; तथापि प्रकरणव्याचिख्यासुना सङ्क्षेपतो वक्तव्यानीति मन्यन्ते व्याख्यातारः ।ஓமித்யேதத3க்ஷரமித3ம் ஸர்வம் தஸ்யோபவ்யாக்2யாநம் । வேதா3ந்தார்த2ஸாரஸங்க்3ரஹபூ4தமித3ம் ப்ரகரணசதுஷ்டயம் ஓமித்யேதத3க்ஷரமித்யாதி3 ஆரப்4யதே । அத ஏவ ந ப்ருத2க் ஸம்ப3ந்தா4பி4தே4யப்ரயோஜநாநி வக்தவ்யாநி । யாந்யேவ து வேதா3ந்தே ஸம்ப3ந்தா4பி4தே4யப்ரயோஜநாநி, தாந்யேவேஹாபி ப4விதுமர்ஹந்தி ; ததா2பி ப்ரகரணவ்யாசிக்2யாஸுநா ஸங்க்ஷேபதோ வக்தவ்யாநீதி மந்யந்தே வ்யாக்2யாதார꞉ ।
तत्र प्रयोजनवत्साधनाभिव्यञ्जकत्वेनाभिधेयसम्बद्धं शास्त्रं पारम्पर्येण विशिष्टसम्बन्धाभिधेयप्रयोजनवद्भवति । किं पुनस्तत्प्रयोजनमिति, उच्यते — रोगार्तस्येव रोगनिवृत्तौ स्वस्थता, तथा दुःखात्मकस्यात्मनो द्वैतप्रपञ्चोपशमे स्वस्थता ; अद्वैतभावः प्रयोजनम् ।தத்ர ப்ரயோஜநவத்ஸாத4நாபி4வ்யஞ்ஜகத்வேநாபி4தே4யஸம்ப3த்3த4ம் ஶாஸ்த்ரம் பாரம்பர்யேண விஶிஷ்டஸம்ப3ந்தா4பி4தே4யப்ரயோஜநவத்3ப4வதி । கிம் புநஸ்தத்ப்ரயோஜநமிதி, உச்யதே — ரோகா3ர்தஸ்யேவ ரோக3நிவ்ருத்தௌ ஸ்வஸ்த2தா, ததா2 து3꞉கா2த்மகஸ்யாத்மநோ த்3வைதப்ரபஞ்சோபஶமே ஸ்வஸ்த2தா ; அத்3வைதபா4வ꞉ ப்ரயோஜநம் ।
द्वैतप्रपञ्चस्य चाविद्याकृतत्वाद्विद्यया तदुपशमः स्यादिति ब्रह्मविद्याप्रकाशनाय अस्यारम्भः क्रियते । ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४), (बृ. उ. ४ । ५ । १५) ‘यत्र वान्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येदन्योऽन्यद्विजानीयात्’ (बृ. उ. ४ । ३ । ३१) ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्तत्केन कं विजानीयात्’ (बृ. उ. ४ । ५ । १५) इत्यादिश्रुतिभ्योऽस्यार्थस्य सिद्धिः ।த்3வைதப்ரபஞ்சஸ்ய சாவித்3யாக்ருதத்வாத்3வித்3யயா தது3பஶம꞉ ஸ்யாதி3தி ப்3ரஹ்மவித்3யாப்ரகாஶநாய அஸ்யாரம்ப4꞉ க்ரியதே । ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 14), (ப்3ரு. உ. 4 । 5 । 15) ‘யத்ர வாந்யதி3வ ஸ்யாத்தத்ராந்யோ(அ)ந்யத்பஶ்யேத3ந்யோ(அ)ந்யத்3விஜாநீயாத்’ (ப்3ரு. உ. 4 । 3 । 31) ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்தத்கேந கம் விஜாநீயாத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யாதி3ஶ்ருதிப்4யோ(அ)ஸ்யார்த2ஸ்ய ஸித்3தி4꞉ ।
तत्र तावदोङ्कारनिर्णयाय प्रथमं प्रकरणमागमप्रधानमात्मतत्त्वप्रतिपत्त्युपायभूतम् । यस्य द्वैतप्रपञ्चस्योपशमे अद्वैतप्रतिपत्तिः रज्ज्वामिव सर्पादिविकल्पोपशमे रज्जुतत्त्वप्रतिपत्तिः, तस्य द्वैतस्य हेतुतो वैतथ्यप्रतिपादनाय द्वितीयं प्रकरणम् । तथा अद्वैतस्यापि वैतथ्यप्रसङ्गप्राप्तौ, युक्तितस्तथात्वप्रतिपादनाय तृतीयं प्रकरणम् । अद्वैतस्य तथात्वप्रतिपत्तिविपक्षभूतानि यानि वादान्तराण्यवैदिकानि सन्ति, तेषामन्योन्यविरोधित्वादतथार्थत्वेन तदुपपत्तिभिरेव निराकरणाय चतुर्थं प्रकरणम् ।தத்ர தாவதோ3ங்காரநிர்ணயாய ப்ரத2மம் ப்ரகரணமாக3மப்ரதா4நமாத்மதத்த்வப்ரதிபத்த்யுபாயபூ4தம் । யஸ்ய த்3வைதப்ரபஞ்சஸ்யோபஶமே அத்3வைதப்ரதிபத்தி꞉ ரஜ்ஜ்வாமிவ ஸர்பாதி3விகல்போபஶமே ரஜ்ஜுதத்த்வப்ரதிபத்தி꞉, தஸ்ய த்3வைதஸ்ய ஹேதுதோ வைதத்2யப்ரதிபாத3நாய த்3விதீயம் ப்ரகரணம் । ததா2 அத்3வைதஸ்யாபி வைதத்2யப்ரஸங்க3ப்ராப்தௌ, யுக்திதஸ்ததா2த்வப்ரதிபாத3நாய த்ருதீயம் ப்ரகரணம் । அத்3வைதஸ்ய ததா2த்வப்ரதிபத்திவிபக்ஷபூ4தாநி யாநி வாதா3ந்தராண்யவைதி3காநி ஸந்தி, தேஷாமந்யோந்யவிரோதி4த்வாத3ததா2ர்த2த்வேந தது3பபத்திபி4ரேவ நிராகரணாய சதுர்த2ம் ப்ரகரணம் ।
कथं पुनरोङ्कारनिर्णय आत्मतत्त्वप्रतिपत्त्युपायत्वं प्रतिपद्यत इति, उच्यते — ‘ओमित्येतत्’ (क. उ. १ । २ । १५) ‘एतदालम्बनम्’ (क. उ. १ । २ । १७) ‘एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः । तस्माद्विद्वानेतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २) ‘ओमित्यात्मानं युञ्जीत’ (ना. ७९) ‘ओमिति ब्रह्म’ (तै. उ. १ । ८ । १) ‘ओङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) इत्यादिश्रुतिभ्यः ।கத2ம் புநரோங்காரநிர்ணய ஆத்மதத்த்வப்ரதிபத்த்யுபாயத்வம் ப்ரதிபத்3யத இதி, உச்யதே — ‘ஓமித்யேதத்’ (க. உ. 1 । 2 । 15) ‘ஏததா3லம்ப3நம்’ (க. உ. 1 । 2 । 17) ‘ஏதத்3வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ங்கார꞉ । தஸ்மாத்3வித்3வாநேதேநைவாயதநேநைகதரமந்வேதி’ (ப்ர. உ. 5 । 2) ‘ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத’ (நா. 79) ‘ஓமிதி ப்3ரஹ்ம’ (தை. உ. 1 । 8 । 1) ‘ஓங்கார ஏவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 2 । 23 । 3) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
रज्ज्वादिरिव सर्पादिविकल्पस्यास्पदमद्वय आत्मा परमार्थतः सन्प्राणादिविकल्पस्यास्पदं यथा, तथा सर्वोऽपि वाक्प्रपञ्चः प्राणाद्यात्मविकल्पविषय ओङ्कार एव । स चात्मस्वरूपमेव, तदभिधायकत्वात् । ओङ्कारविकारशब्दाभिधेयश्च सर्वः प्राणादिरात्मविकल्पः अभिधानव्यतिरेकेण नास्ति ; ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम् , सर्वं हीदं नामनि’ (ऐ. आ. २ । १ । ६) इत्यादिश्रुतिभ्यः ।ரஜ்ஜ்வாதி3ரிவ ஸர்பாதி3விகல்பஸ்யாஸ்பத3மத்3வய ஆத்மா பரமார்த2த꞉ ஸந்ப்ராணாதி3விகல்பஸ்யாஸ்பத3ம் யதா2, ததா2 ஸர்வோ(அ)பி வாக்ப்ரபஞ்ச꞉ ப்ராணாத்3யாத்மவிகல்பவிஷய ஓங்கார ஏவ । ஸ சாத்மஸ்வரூபமேவ, தத3பி4தா4யகத்வாத் । ஓங்காரவிகாரஶப்3தா3பி4தே4யஶ்ச ஸர்வ꞉ ப்ராணாதி3ராத்மவிகல்ப꞉ அபி4தா4நவ்யதிரேகேண நாஸ்தி ; ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) ‘தத3ஸ்யேத3ம் வாசா தந்த்யா நாமபி4ர்தா3மபி4꞉ ஸர்வம் ஸிதம் , ஸர்வம் ஹீத3ம் நாமநி’ (ஐ. ஆ. 2 । 1 । 6) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
अत आहஅத ஆஹ
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
(ச.பா) இவை எல்லாம் ஓம் என்ற அக்ஷரமே, அதனுடைய உபாக்கியமான இந்த வேதாந்த அர்த்த சாரத்தின் சுருக்கமாகிய இந்த பிரகரண சதுஷ்டயம் (இந்த நான்கு பிரகரணங்கள்) “ओमित्येतदक्षरमिदम्” முதலிய மந்திரங்களால் ஆரம்பிக்கப்படுகிறது. ஆகையால் சம்பந்தம், விஷயம், பிரயோஜனம் இவைகளைத் தனியாகக் கூறவேண்டியதில்லை. வேதாந்த சாஸ்திரங்களில் எந்த சம்பந்தம். விஷயம், பிரயோஜனம் சொல்லப்பட்டதோ அதுவே இந்த கிரந்தத்திற்கும் பொருந்தும், அவ்வாறு இருந்தாலும் பிரகரண கிரந்தத்தின் வியாக்யானத்தை செய்ய விரும்புபவர்கள் அவைகளை சுருக்கமாக விளக்கவேண்டும்.
(ச.பா) அங்கு பிரயோஜனத்தின் சித்திக்கு அனுகூலமான சாதனத்தை தெரிவிப்பதற்காக தன்னால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட விஷயத்துடன் கூடிய சம்பந்தமுடைய சாஸ்திரம் பரம்பரையாக சம்பந்தம், விஷயம், பிரயோஜனமுடையதாகச் செய்கிறது. மறுபடியும் அதன் பிரயோஜனம் என்ன என்று கூறப்படுகிறது ரோகத்தால் பீடிக்கப்பட்டவன் ரோகம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான், அவ்வாறேதுக்க அபிமானி தன்னுடைய த்வைத பிரபஞ்சம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான் இதன் பிரயோஜனம் அத்வைத பாவமே யாகும்.
(ச.பா) த்வைத பிரபஞ்சம் அவித்தையினால் உண்டானதால் அது வித்தையினால் நீங்கும் என்பதால் பிரஹ்ம வித்தையை பிரகாசப்படுத்துவதற்காக (பிரஹ்ம வித்தையை தெரியப்படுத்துவதற்காக) ஆரம்பிக்கப்படுகிறது “यत्र हि द्वैतमिव भवति” (யத்ர ஹி த்வைதமிவபவதி எங்கு துவைதம் போல் இருக்கிறதோ) “यत्र वान्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येदन्योऽन्यद्विजानीयात्” (யத்ர வான்ய திவஸ்யாத்தத்ரான்யோ அன்யத்பச்யேதன்யோ அன்யத் விஜானீயாத் = எங்கு வேறாய் இருப்பது போல் தோன்றுகிறதோ அங்கு வேறு ஒன்று மற்றொன்றைப் பார்க்க முடிகிறது அல்லது வேறு ஒன்று வேறு ஒன்றை அறிகிறது) “यत्र वास्य सर्वमात्मैवाभूत्तत्केनकंपश्येत्केनकंविजानीयात्” (யத்ர வாஸ்ய சர்வமாத்மைவா பூத்தத்கேன கம்பச்யேத்கேன கம் விஜானீயாத் = எங்கு அதற்கு எல்லாம் ஆத்மாவாகிறதோ அவனால் எதைக் கொண்டு யாரைப்பார்ப்பான், எதனால் யாரை அறிவான்) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் இதன் பொருள் சித்திக்கிறது.
(ச.பா) அங்கு ஓம்காரத்தை நிர்ணயம் செய்வதற்காக முதலாவதான ஆகமப்பிரதானமான பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. அது ஆத்ம தத்துவத்தை அடைவதற்கான உபாய ரூபமாய் இருக்கிறது. எவ்வாறு கயிற்றில் பாம்பு முதலிய விகல்பங்கள் நீங்கியவுடன் கயிற்றின் யதார்த்த ஸ்வரூபஞானம் ஏற்படுகிறதோ அவ்வாறு துவைத பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ஏற்பட்ட உடன் அத்வைத தத்துவத்தின் யதார்த்த ஞானம் உண்டாகிறது. அந்த துவைதத்தின் மித்தியாத்துவத்தை யுக்தி பூர்வமாய் விளக்குவதற்காக இந்த இரண்டாவது (வைதத்திய) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அத்வைதத்திலும் மித்யாத்துவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக யுக்தி மூலமாய் அதனுடைய சத்தியத்துவத்தை நிலைநாட்டுவதற்காக இந்த மூன்றாவது (அத்வைத) பிரகரணம் வந்துள்ளது. அவ்வாறே அத்வைத சத்தியத்துவ நிச்சயத்தின் விபக்ஷி (மாறுபட்ட கருத்துடைய பக்ஷம்) என்றவேறு அவைதிக மாற்று கருத்துடையவர்கள் அவர்களுக்குள் பரஸ்பர விரோதியாய் இருப்பதால் அது மித்தையாகும். ஆகையால் அவைகளை யுக்திகளால் கண்டனம் செய்வதற்காக நான்காவது (अलातशान्ति) (அலாதசாந்தி) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது.
(ச.பா) ஆத்ம தத்துவத்தின் நிர்ணயம், எவ்வாறு ஆத்மாவை அடைவதற்கு உபாயமாகிறது என்று கூறப்படுகிறது “ओमित्येतत्” (ஓமித்யேதத் = ஓம் என்பது ஆத்மா), “एतदालम्बनम्” (ஏததாலம்பனம் = அதுவே ஆலம்பனம்), “एतद्वै सत्यकाम” (ஏதத்வை சத்தியகாம = ஹே! சத்தியகாம! அதுவேயாகும்) “ओमित्यात्मानं युञ्जीत” (ஓமித்யாத்மானம் யுஞ்ஜீத = ஓம் என்று ஆத்மாவை த்யானம் செய் “ओमिति ब्रह्म” (ஓமிதி பிரஹ்ம = ஓம் பிரஹ்மமாகும்) “ओङ्कार एवेदं सर्वम्” (ஓம்காரஏவேதம் சர்வம் = இந்த எல்லாம் ஓம்காரமே என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
(ச.பா) சர்ப்பம் முதலிய விகல்பங்களுக்கு அதிஷ்டானமான ரஜ்ஜு முதலியவற்றிக்குச் சமமாக இவ்வாறு அத்விதீய ஆத்மா பரமார்த்த சத்தியமாய் இருப்பதால் பிராணன் முதலிய விகல்பங்களுக்கு ஆஸ்ரியமாய் இருக்கிறதோ, அவ்வாறு எல்லா வாக் பிரபஞ்சங்களான பிராணன் முதலிய ஆத்ம விகல்ப விஷயம் ஓம்காரமே. மேலும் அது (ஓம்காரம்) ஆத்மாவை பிரதிபாதனம் செய்வதால் அந்த ஆத்ம ஸ்வரூபமேயாகும். அவ்வாறே ஓம்காரத்தின் விகாரரூப சப்தங்களால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட ஆத்மாவின் விகல்பரூபம் எல்லா பிராணன் முதலியவைகள் தன்னை பிரதிபாத்தியம் செய்யும் சப்தங்களைக் காட்டிலும் வேறு அல்ல, என்று “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் - வாக்கினால் உண்டான விகாரமே நாமம் எனப்படுகிறது) “तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम्” (ததஸ்யேதம் வாச்சா தன்த்யா நாமபிர்தாமமபி: சர்வம் ஸ்திதம் = இந்த பிரஹ்மமானது இந்த சம்பூரண ஜகத்தையும் வாக்கு ரூபமான கயிற்றினால் நாமங்களாய் வியாபித்திருக்கிறது), “सर्वं हीदं नामनि” (சர்வம் ஹீதம் நாமனி) = இது எல்லாம் நாமமயமே) என்று சுருதிகளினால் அறிகிறோம்.
ஆகையால் கூறுகிறார்:-