कारिका ६காரிகா 6 / २९29
प्रभवः सर्वभावानां सतामिति विनिश्चयः ।
सर्वं जनयति प्राणश्चेतोंशून्पुरुषः पृथक् ॥ ६ ॥ப்ரப4வ꞉ ஸர்வபா4வாநாம் ஸதாமிதி விநிஶ்சய꞉ ।
ஸர்வம் ஜநயதி ப்ராணஶ்சேதோம்ஶூந்புருஷ꞉ ப்ருத2க் ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सतां सर्वभावानां प्रभवः विनिश्चयः प्राणः पुरुषः चेतोंशून् सर्वं पृथक् जनयति ।காரிகா அந்வய꞉ - ஸதாம் ஸர்வபா4வாநாம் ப்ரப4வ꞉ விநிஶ்சய꞉ ப்ராண꞉ புருஷ꞉ சேதோம்ஶூந் ஸர்வம் ப்ருத2க் ஜநயதி ।
सतां विद्यमानानां स्वेन अविद्याकृतनामरूपमायास्वरूपेण सर्वभावानां विश्वतैजसप्राज्ञभेदानां प्रभवः उत्पत्तिः । वक्ष्यति च — ‘वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वापि जायते’ (मा. का. ३ । २८) इति । यदि ह्यसतामेव जन्म स्यात् , ब्रह्मणोऽव्यवहार्यस्य ग्रहणद्वाराभावादसत्त्वप्रसङ्गः । दृष्टं च रज्जुसर्पादीनामविद्याकृतमायाबीजोत्पन्नानां रज्ज्वाद्यात्मना सत्त्वम् । न हि निरास्पदा रज्जुसर्पमृगतृष्णिकादयः क्वचिदुपलभ्यन्ते केनचित् । यथा रज्ज्वां प्राक्सर्पोत्पत्तेः रज्ज्वात्मना सर्पः सन्नेवासीत् , एवं सर्वभावानामुत्पत्तेः प्राक्प्राणबीजात्मनैव सत्त्वमिति । श्रुतिरपि वक्ति ‘ब्रह्मैवेदम्’ (मु. उ. २ । २ । १२) ‘आत्मैवेदमग्र आसीत्’ (बृ. उ. १ । ४ । १) इति ।ஸதாம் வித்3யமாநாநாம் ஸ்வேந அவித்3யாக்ருதநாமரூபமாயாஸ்வரூபேண ஸர்வபா4வாநாம் விஶ்வதைஜஸப்ராஜ்ஞபே4தா3நாம் ப்ரப4வ꞉ உத்பத்தி꞉ । வக்ஷ்யதி ச — ‘வந்த்4யாபுத்ரோ ந தத்த்வேந மாயயா வாபி ஜாயதே’ (மா. கா. 3 । 28) இதி । யதி3 ஹ்யஸதாமேவ ஜந்ம ஸ்யாத் , ப்3ரஹ்மணோ(அ)வ்யவஹார்யஸ்ய க்3ரஹணத்3வாராபா4வாத3ஸத்த்வப்ரஸங்க3꞉ । த்3ருஷ்டம் ச ரஜ்ஜுஸர்பாதீ3நாமவித்3யாக்ருதமாயாபீ3ஜோத்பந்நாநாம் ரஜ்ஜ்வாத்3யாத்மநா ஸத்த்வம் । ந ஹி நிராஸ்பதா3 ரஜ்ஜுஸர்பம்ருக3த்ருஷ்ணிகாத3ய꞉ க்வசிது3பலப்4யந்தே கேநசித் । யதா2 ரஜ்ஜ்வாம் ப்ராக்ஸர்போத்பத்தே꞉ ரஜ்ஜ்வாத்மநா ஸர்ப꞉ ஸந்நேவாஸீத் , ஏவம் ஸர்வபா4வாநாமுத்பத்தே꞉ ப்ராக்ப்ராணபீ3ஜாத்மநைவ ஸத்த்வமிதி । ஶ்ருதிரபி வக்தி ‘ப்3ரஹ்மைவேத3ம்’ (மு. உ. 2 । 2 । 12) ‘ஆத்மைவேத3மக்3ர ஆஸீத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 1) இதி ।
सर्वं जनयति प्राणः चेतोंशून् अंशव इव रवेश्चिदात्मकस्य पुरुषस्य चेतोरूपा जलार्कसमाः प्राज्ञतैजसविश्वभेदेन देवमनुष्यतिर्यगादिदेहभेदेषु विभाव्यमानाश्चेतोंशवो ये, तान् पुरुषः पृथक् सृजति विषयभावविलक्षणानग्निविस्फुलिङ्गवत्सलक्षणान् जलार्कवच्च जीवलक्षणांस्त्वितरान्सर्वभावान् प्राणो बीजात्मा जनयति, ‘यथोर्णनाभिः. . . यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गाः’ (बृ. उ. २ । १ । २०) इत्यादिश्रुतेः ॥ ६ ॥ஸர்வம் ஜநயதி ப்ராண꞉ சேதோம்ஶூந் அம்ஶவ இவ ரவேஶ்சிதா3த்மகஸ்ய புருஷஸ்ய சேதோரூபா ஜலார்கஸமா꞉ ப்ராஜ்ஞதைஜஸவிஶ்வபே4தே3ந தே3வமநுஷ்யதிர்யகா3தி3தே3ஹபே4தே3ஷு விபா4வ்யமாநாஶ்சேதோம்ஶவோ யே, தாந் புருஷ꞉ ப்ருத2க் ஸ்ருஜதி விஷயபா4வவிலக்ஷணாநக்3நிவிஸ்பு2லிங்க3வத்ஸலக்ஷணாந் ஜலார்கவச்ச ஜீவலக்ஷணாம்ஸ்த்விதராந்ஸர்வபா4வாந் ப்ராணோ பீ3ஜாத்மா ஜநயதி, ‘யதோ2ர்ணநாபி4꞉. . . யதா2க்3நே꞉ க்ஷுத்3ரா விஸ்பு2லிங்கா3꞉’ (ப்3ரு. உ. 2 । 1 । 20) இத்யாதி3ஶ்ருதே꞉ ॥ 6 ॥
காரிகா அர்த்தம் - நிச்சயமான விஷயம் என்னவெனில் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அவை எல்லாம் உத்பத்தியானதே. பீஜாத்மகமான பிராணனே எல்லாவற்றையும் உத்பத்தி செய்கிறான். மேலும் சேதனாத்மகமான புருஷன் சேதனத்தின் ஆபாச பூதமான ஜீவர்களை தனித்தனியாக உண்டாக்குகிறான்.
(ச.பா) சத் அதாவது தன்னுடைய அவித்யையினால் உண்டான நாம ரூப ஆத்மகமான மாயையின் ஸ்வரூபத்தால் உண்டான விச்வன், தைஜசன், பிராக்ஞன் ஆகிய பேதங்களால் எல்லா பதார்த்தங்களும் உத்பத்தியாகிறது. இனி கூறப்போகிறார் - “वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वाऽपि जायते” इति (வந்தியா புத்ரோ ந தத்வேன மாயயா வாऽபிஜாயதே = வந்தியா புத்திரன் உன்மையாகவே, மாயையாலோ உண்டாவது இல்லை. அசத் பதார்த்தங்களுக்கு உத்பத்தி இருந்தால் வியவஹாரமற்ற பிரஹ்மத்தை கிரஹிப்பதற்கு (அறிவதற்கு) ஒரு வழியும் இல்லாததால் அசத் என்று ஆகிவிடும். அவித்தையினால் உண்டான மாயாமயமான பீஜத்திலிருந்து உத்பன்னமான ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளும், ரஜ்ஜு முதலிய ரூபத்தால் சத்தாகத் தோன்றுகிறது. ஒரு புருஷனும் நிராஸ்ரயமான ரஜ்ஜு சர்ப்பத்தையோ மிருக திருஷ்ணா முதலியவைகளை ஒருபொழுதும் பார்க்க முடியாது. எவ்வாறு சர்ப்பத்தின் உற்பத்திக்கு முன் அது ரஜ்ஜுவில் ரஜ்ஜு ரூபமாய் சத்தாகவே இருந்தது. அவ்வாறே எல்லா பதார்த்தங்களும் தன்னுடைய உற்பத்திக்கு முன் பிராணாத்மகமான பீஜரூப சத்தாகவே இருந்தது. ஆகையால் சுருதி கூறுகிறது. “ब्रह्मैवेदम्” (பிரஹ்மைவஇதம் - இது பிரஹ்மமே) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவஇதமக்ர ஆசீத் = முன் இது ஆத்மாவாகவே இருந்தது என்று.
(ச.பா) எல்லா பதார்த்தங்களையும் பீஜரூபமான பிராணன் உற்பத்தியாகச் செய்கிறது. அவ்வாறேஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியனைப்போல் மனுஷ்ய, திரியக் முதலிய விதவிதமான சரீரங்களில் பிராக்ஞன். தைஜசன், விச்வன் ஆகிய ரூபங்களாய் விளங்குகின்ற சிதாத்மக புருஷனின் கிரணரூப சிதாபாசம் ஆகும். அந்த விஷய பாவத்தால் விலக்ஷணமாயும் அவ்வாறு அக்னி பொறிபோலும், ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன்போலும் சஜாதீய ஜீவர்களை புருஷன் தனியாகவே உற்பத்தி செய்கிறார். இதைத்தவிர மற்ற எல்லா பதார்த்தங்களையும் பீஜாத்மகமான பிராணன் உத்பத்தி செய்கிறது. “यथोर्णनाभिः” (யதோர்ணனாபிः எவ்வாறு சிலந்தி) “यथाग्नेःक्षुद्राविस्फुलिङ्गाः” (யதாக்நே: க்ஷுத்ரவிஸ்புலிங்கா = எவ்வாறு அக்னியிலிருந்து பொறிகள் வெளிக்கிளம்புகிறதோ) முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.