अद्वैतभारती
कारिका ५காரிகா 5 / २९29

त्रिषु धामसु यद्भोज्यं भोक्ता यश्च प्रकीर्तितः ।
वेदैतदुभयं यस्तु स भुञ्जानो न लिप्यते ॥ ५ ॥
த்ரிஷு தா4மஸு யத்3போ4ஜ்யம் போ4க்தா யஶ்ச ப்ரகீர்தித꞉ ।
வேதை3தது3ப4யம் யஸ்து ஸ பு4ஞ்ஜாநோ ந லிப்யதே ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - त्रिषु धामसु यत् भोज्यं भोक्ता यः च प्रकीर्तितः यस्तु एतत् उभयं वेद भुञ्जानः सः न लिप्यते ।காரிகா அந்வய꞉ - த்ரிஷு தா4மஸு யத் போ4ஜ்யம் போ4க்தா ய꞉ ச ப்ரகீர்தித꞉ யஸ்து ஏதத் உப4யம் வேத3 பு4ஞ்ஜாந꞉ ஸ꞉ ந லிப்யதே ।
त्रिषु धामसु जाग्रदादिषु स्थूलप्रविविक्तानन्दाख्यं यद्भोज्यमेकं त्रिधाभूतम् ; यश्च विश्वतैजसप्राज्ञाख्यो भोक्तैकः ‘सोऽहम्’ इत्येकत्वेन प्रतिसन्धानात् द्रष्टृत्वाविशेषाच्च प्रकीर्तितः ; यो वेद एतदुभयं भोज्यभोक्तृतया अनेकधा भिन्नम् , सः भुञ्जानः न लिप्यते, भोज्यस्य सर्वस्यैकभोक्तृभोज्यत्वात् । न हि यस्य यो विषयः, स तेन हीयते वर्धते वा । न ह्यग्निः स्वविषयं दग्ध्वा काष्ठादि तद्वत् ॥ ५ ॥த்ரிஷு தா4மஸு ஜாக்3ரதா3தி3ஷு ஸ்தூ2லப்ரவிவிக்தாநந்தா3க்2யம் யத்3போ4ஜ்யமேகம் த்ரிதா4பூ4தம் ; யஶ்ச விஶ்வதைஜஸப்ராஜ்ஞாக்2யோ போ4க்தைக꞉ ‘ஸோ(அ)ஹம்’ இத்யேகத்வேந ப்ரதிஸந்தா4நாத் த்3ரஷ்ட்ருத்வாவிஶேஷாச்ச ப்ரகீர்தித꞉ ; யோ வேத3 ஏதது3ப4யம் போ4ஜ்யபோ4க்த்ருதயா அநேகதா4 பி4ந்நம் , ஸ꞉ பு4ஞ்ஜாந꞉ ந லிப்யதே, போ4ஜ்யஸ்ய ஸர்வஸ்யைகபோ4க்த்ருபோ4ஜ்யத்வாத் । ந ஹி யஸ்ய யோ விஷய꞉, ஸ தேந ஹீயதே வர்த4தே வா । ந ஹ்யக்3நி꞉ ஸ்வவிஷயம் த3க்3த்4வா காஷ்டா2தி3 தத்3வத் ॥ 5 ॥
காரிகா அர்த்தம் - இந்த மூன்று ஸ்தானங்களில் (ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி இவைகளில்) எந்த போஜ்ய போக்தா என்று இவ்இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போகங்களை புஜித்தாலும் அவனை அது ஒட்டாது.
(ச.பா) ஜாக்ரத் முதலிய மூன்று அவஸ்தைகளில் எந்த ஸ்தூல, சூக்ஷ்ம, ஆனந்தம் எனப்படும் மூன்று பேதங்களையும் அனுபவிப்பவன் (போஜ்யம்) ஒருவனே, “அவன்நான்” என்று இவ்வாறு ஒரே ரூபமாய் அனுசந்தானம் செய்பவனிடம் திருஷ்டாத்தன்மையில் ஒருவிசேஷமும் இல்லாததால் விச்வன், தைஜசன், பிராக்ஞன் எனப்படுவது எதுவோ அது ஒரே போக்தா எனப்படுகிறான். இவ்வாறு போஜ்ய, போக்தா ரூபமாய் அநேக விதபின்னமான இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போக்தாவாய் இருந்தாலும் அவனை ஒட்டாது. ஏனெனில் எல்லா போஜ்யங்களும் ஒரே போக்தாவின் போகமாகும். எவ்வாறு அக்னி தன்னுடைய விஷயமான கட்டைகளை எரிப்பதால் நஷ்டமாவதோ, வளர்வதோ இல்லை. அவ்வாறு எதற்கு விஷயமாகிறதோ அந்த விஷயத்தின் காரணமாய் குறைவதோ வளர்வதோ இல்லை.