अद्वैतभारती
कारिका ७காரிகா 7 / २९29

विभूतिं प्रसवं त्वन्ये मन्यन्ते सृष्टिचिन्तकाः ।
स्वप्नमायासरूपेति सृष्टिरन्यैर्विकल्पिता ॥ ७ ॥
விபூ4திம் ப்ரஸவம் த்வந்யே மந்யந்தே ஸ்ருஷ்டிசிந்தகா꞉ ।
ஸ்வப்நமாயாஸரூபேதி ஸ்ருஷ்டிரந்யைர்விகல்பிதா ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अन्ये सृष्टिचिन्तकाः तु विभूतिं प्रसवं मन्यन्ते अन्यै सृष्टिः स्वप्नमायासरूपा इति विकल्पिता ॥காரிகா அந்வய꞉ - அந்யே ஸ்ருஷ்டிசிந்தகா꞉ து விபூ4திம் ப்ரஸவம் மந்யந்தே அந்யை ஸ்ருஷ்டி꞉ ஸ்வப்நமாயாஸரூபா இதி விகல்பிதா ॥
विभूतिर्विस्तार ईश्वरस्य सृष्टिरिति सृष्टिचिन्तका मन्यन्ते ; न तु परमार्थचिन्तकानां सृष्टावादर इत्यर्थः, ‘इन्द्रो मायाभिः पुरुरूप ईयते’ (बृ. उ. २ । ५ । १९) इति श्रुतेः । न हि मायाविनं सूत्रमाकाशे निःक्षिप्य तेन सायुधमारुह्य चक्षुर्गोचरतामतीत्य युद्धेन खण्डशश्छिन्नं पतितं पुनरुत्थितं च पश्यतां तत्कृतमायादिसतत्त्वचिन्तायामादरो भवति । तथैवायं मायाविनः सूत्रप्रसारणसमः सुषुप्तस्वप्नादिविकासः ; तदारूढमायाविसमश्च तत्स्थप्राज्ञतैजसादिः ; सूत्रतदारूढाभ्यामन्यः परमार्थमायावी । स एव भूमिष्ठो मायाच्छन्नः अदृश्यमान एव स्थितो यथा, तथा तुरीयाख्यं परमार्थतत्त्वम् । अतस्तच्चिन्तायामेवादरो मुमुक्षूणामार्याणाम् , न निष्प्रयोजनायां सृष्टावादर इत्यतः सृष्टिचिन्तकानामेवैते विकल्पा इत्याह — स्वप्नमायासरूपेति । स्वप्नसरूपा मायासरूपा चेति ॥ ७ ॥விபூ4திர்விஸ்தார ஈஶ்வரஸ்ய ஸ்ருஷ்டிரிதி ஸ்ருஷ்டிசிந்தகா மந்யந்தே ; ந து பரமார்த2சிந்தகாநாம் ஸ்ருஷ்டாவாத3ர இத்யர்த2꞉, ‘இந்த்3ரோ மாயாபி4꞉ புருரூப ஈயதே’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) இதி ஶ்ருதே꞉ । ந ஹி மாயாவிநம் ஸூத்ரமாகாஶே நி꞉க்ஷிப்ய தேந ஸாயுத4மாருஹ்ய சக்ஷுர்கோ3சரதாமதீத்ய யுத்3தே4ந க2ண்ட3ஶஶ்சி2ந்நம் பதிதம் புநருத்தி2தம் ச பஶ்யதாம் தத்க்ருதமாயாதி3ஸதத்த்வசிந்தாயாமாத3ரோ ப4வதி । ததை2வாயம் மாயாவிந꞉ ஸூத்ரப்ரஸாரணஸம꞉ ஸுஷுப்தஸ்வப்நாதி3விகாஸ꞉ ; ததா3ரூட4மாயாவிஸமஶ்ச தத்ஸ்த2ப்ராஜ்ஞதைஜஸாதி3꞉ ; ஸூத்ரததா3ரூடா4ப்4யாமந்ய꞉ பரமார்த2மாயாவீ । ஸ ஏவ பூ4மிஷ்டோ2 மாயாச்ச2ந்ந꞉ அத்3ருஶ்யமாந ஏவ ஸ்தி2தோ யதா2, ததா2 துரீயாக்2யம் பரமார்த2தத்த்வம் । அதஸ்தச்சிந்தாயாமேவாத3ரோ முமுக்ஷூணாமார்யாணாம் , ந நிஷ்ப்ரயோஜநாயாம் ஸ்ருஷ்டாவாத3ர இத்யத꞉ ஸ்ருஷ்டிசிந்தகாநாமேவைதே விகல்பா இத்யாஹ — ஸ்வப்நமாயாஸரூபேதி । ஸ்வப்நஸரூபா மாயாஸரூபா சேதி ॥ 7 ॥
காரிகா அர்த்தம் - சிருஷ்டி விஷயத்தில் விசாரம்செய்யும் மற்றவர்கள் பகவானுடைய விபூதியே ஜகத்தின் சிருஷ்ட்டி என்று எண்ணுகிறார்கள். அவ்வாறே மற்றவர்கள் இந்த சிருஷ்டியை ஸ்வப்னம் மற்றும் மாயையையினால் கல்பிக்கப்பட்டது என்று நினைக்கிறார்கள்
(ச.பா) சிருஷ்டி ஈஸ்வரனின் விபூதி என்று சிருஷ்டியைக்குறித்து விசாரம் செய்பவர்கள் கருதுகிறார்கள், பரமார்த்த சிந்தனை உடையவர்கள் சிருஷ்ட்டி விஷயத்தில் ஆதரிப்பதில்லை. “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்தரோமாயாபி புரு ரூப ஈ.யதே = இந்திர (பரமாத்மா) மாயையினால் அநேக ரூபமாகிறது) என்று சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு மாயாவியானவன் ஆகாயத்தில் கயிற்றை எறிந்து அதில் ஆயுதங்களுடன் ஏறி கண்ணுக்கு எட்டாத வரையில் சென்று யுத்தத்தின் மூலமாய் கண்டதுண்டமாய் வெட்டி விழுந்து மறுபடியும் எழுந்துள்ளதைப் பார்க்கும் புருஷர்கள் அவனால் உண்டாக்கிய மாயை முதலிய ஸ்வரூபத்தின் சிந்தனையை ஆதரிப்பது இல்லை. அந்த மாயாவியின் கயிற்றை வீசுதல் சமானமே சுஷுப்தி ஸ்வப்னம் முதலியவைகளின் விகாசமாகும். அவ்வாறே அந்த கயிற்றில் செல்லும் மாயாவிக்கு சமானமாய் அந்த சுஷப்தி முதலிய அவஸ்தைகளில் இருக்கும் பிராக்ஞன். அவ்வாறே தைஜசன் முதலியவைகளும் ஆகும். ஆனால் உண்மையான மாயாவி கயிறு அதன்மேல் இருக்கும் மாயாவியைக் காட்டிலும் வேறு. மேலும் அது எவ்வாறு மாயையால் மறைக்கப்பட்டதால் காணப்படாவிட்டாலும் பூமியில் இருக்கிறான். அவ்வாறே துரீயம் எனப்படும் பரமார்த்த தத்துவமும் ஆகும், ஆகையால மோக்ஷத்தில் இச்சையுள்ள ஆரிய புருஷர்களுக்கு அதனை சிந்திப்பதில் ஆதரவு உடையவர்களாய் இருக்கின்றனர். பிரயோஜனமற்ற சிருஷ்டியில் அவர்களுக்கு ஆதரவு உண்டாகாது. ஆகையால் எல்லா விகல்பமான சிருஷ்டியும் சிந்திப்பவர்களுக்கே ஆகும். ஆகையால் கூறப்படுகிறது - “स्वप्नमायासरूपा इति” (ஸ்வப்னம் மாயா சொரூபம் என்று) அதாவது ஸ்வப்னரூபம். மாயாரூபம் என்றும்.