कारिका ८காரிகா 8 / २९29
इच्छामात्रं प्रभोः सृष्टिरिति सृष्टौ विनिश्चिताः ।
कालात्प्रसूतिं भूतानां मन्यन्ते कालचिन्तकाः ॥ ८ ॥இச்சா2மாத்ரம் ப்ரபோ4꞉ ஸ்ருஷ்டிரிதி ஸ்ருஷ்டௌ விநிஶ்சிதா꞉ ।
காலாத்ப்ரஸூதிம் பூ4தாநாம் மந்யந்தே காலசிந்தகா꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सृष्टौ प्रभोः इच्छामात्रं सृष्टिः विनिश्चिताः कालचिन्तकाः कालात् भूतानां प्रसूतिं मन्यन्ते ॥காரிகா அந்வய꞉ - ஸ்ருஷ்டௌ ப்ரபோ4꞉ இச்சா2மாத்ரம் ஸ்ருஷ்டி꞉ விநிஶ்சிதா꞉ காலசிந்தகா꞉ காலாத் பூ4தாநாம் ப்ரஸூதிம் மந்யந்தே ॥
इच्छामात्रं प्रभोः सत्यसङ्कल्पत्वात् सृष्टिः घटादीनां सङ्कल्पनामात्रम् , न सङ्कल्पनातिरिक्तम् । कालादेव सृष्टिरिति केचित् ॥ ८ ॥இச்சா2மாத்ரம் ப்ரபோ4꞉ ஸத்யஸங்கல்பத்வாத் ஸ்ருஷ்டி꞉ க4டாதீ3நாம் ஸங்கல்பநாமாத்ரம் , ந ஸங்கல்பநாதிரிக்தம் । காலாதே3வ ஸ்ருஷ்டிரிதி கேசித் ॥ 8 ॥
காரிகா அர்த்தம் - சிலர் பிரபுவின் இச்சையே சிருஷ்ட்டி என்று நிச்சயம் செய்கிறார்கள். அவ்வாறே காலத்தைக் குறித்து விசாரம் செய்பவர்கள் காலத்தினாலேயே ஜீவர்களின் உத்பத்தி என்று கருதுகிறார்கள்.
(ச.பா) - பகவான் சத்திய சங்கல்பன், ஆகையால் கடம் முதலியவைகளின் சிருஷ்டி பிரபுவின் சங்கல்ப மாத்திரமேயாகும். சங்கல்பத்தைக் காட்டிலும் வேறானது அல்ல, அவ்வாறே சிலர் சிருஷ்டி காலத்தினால் உண்டாகிறது என்று கூறுகிறார்கள்.