कारिका ९காரிகா 9 / २९29
भोगार्थं सृष्टिरित्यन्ये क्रीडार्थमिति चापरे ।
देवस्यैष स्वभावोऽयमाप्तकामस्य का स्पृहा ॥ ९ ॥போ4கா3ர்த2ம் ஸ்ருஷ்டிரித்யந்யே க்ரீடா3ர்த2மிதி சாபரே ।
தே3வஸ்யைஷ ஸ்வபா4வோ(அ)யமாப்தகாமஸ்ய கா ஸ்ப்ருஹா ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अन्ये भोगार्थं सृष्टिरिति अपरे क्रीडार्थ-मिति च देवस्य एषः स्वभावः अयं आप्तकामस्य का स्पृहा ॥காரிகா அந்வய꞉ - அந்யே போ4கா3ர்த2ம் ஸ்ருஷ்டிரிதி அபரே க்ரீடா3ர்த2-மிதி ச தே3வஸ்ய ஏஷ꞉ ஸ்வபா4வ꞉ அயம் ஆப்தகாமஸ்ய கா ஸ்ப்ருஹா ॥
भोगार्थम् क्रीडार्थमिति च अन्ये सृष्टिं मन्यन्ते । अनयोः पक्षयोर्दूषणं देवस्यैष स्वभावोऽयमिति देवस्य स्वभावपक्षमाश्रित्य, सर्वेषां वा पक्षाणाम् — आप्तकामस्य का स्पृहेति । न हि रज्ज्वादीनामविद्यास्वभावव्यतिरेकेण सर्पाद्याभासत्वे कारणं शक्यं वक्तुम् ॥ ९ ॥போ4கா3ர்த2ம் க்ரீடா3ர்த2மிதி ச அந்யே ஸ்ருஷ்டிம் மந்யந்தே । அநயோ꞉ பக்ஷயோர்தூ3ஷணம் தே3வஸ்யைஷ ஸ்வபா4வோ(அ)யமிதி தே3வஸ்ய ஸ்வபா4வபக்ஷமாஶ்ரித்ய, ஸர்வேஷாம் வா பக்ஷாணாம் — ஆப்தகாமஸ்ய கா ஸ்ப்ருஹேதி । ந ஹி ரஜ்ஜ்வாதீ3நாமவித்3யாஸ்வபா4வவ்யதிரேகேண ஸர்பாத்3யாபா4ஸத்வே காரணம் ஶக்யம் வக்தும் ॥ 9 ॥
चतुर्थः पादः क्रमप्राप्तो वक्तव्य इत्याह — नान्तःप्रज्ञमित्यादिना । सर्वशब्दप्रवृत्तिनिमित्तशून्यत्वात्तस्य शब्दानभिधेयत्वमिति विशेषप्रतिषेधेनैव तुरीयं निर्दिदिक्षति ।சதுர்த2꞉ பாத3꞉ க்ரமப்ராப்தோ வக்தவ்ய இத்யாஹ — நாந்த꞉ப்ரஜ்ஞமித்யாதி3நா । ஸர்வஶப்3த3ப்ரவ்ருத்திநிமித்தஶூந்யத்வாத்தஸ்ய ஶப்3தா3நபி4தே4யத்வமிதி விஶேஷப்ரதிஷேதே4நைவ துரீயம் நிர்தி3தி3க்ஷதி ।
शून्यमेव तर्हि तत् ।ஶூந்யமேவ தர்ஹி தத் ।
न, मिथ्याविकल्पस्य निर्निमित्तत्वानुपपत्तेः ; न हि रजतसर्पपुरुषमृगतृष्णिकादिविकल्पाः शुक्तिकारज्जुस्थाणूषरादिव्यतिरेकेण अवस्त्वास्पदाः शक्याः कल्पयितुम् ।ந, மித்2யாவிகல்பஸ்ய நிர்நிமித்தத்வாநுபபத்தே꞉ ; ந ஹி ரஜதஸர்பபுருஷம்ருக3த்ருஷ்ணிகாதி3விகல்பா꞉ ஶுக்திகாரஜ்ஜுஸ்தா2ணூஷராதி3வ்யதிரேகேண அவஸ்த்வாஸ்பதா3꞉ ஶக்யா꞉ கல்பயிதும் ।
एवं तर्हि प्राणादिसर्वविकल्पास्पदत्वात्तुरीयस्य शब्दवाच्यत्वमिति न प्रतिषेधैः प्रत्याय्यत्वमुदकाधारादेरिव घटादेः ।ஏவம் தர்ஹி ப்ராணாதி3ஸர்வவிகல்பாஸ்பத3த்வாத்துரீயஸ்ய ஶப்3த3வாச்யத்வமிதி ந ப்ரதிஷேதை4꞉ ப்ரத்யாய்யத்வமுத3காதா4ராதே3ரிவ க4டாதே3꞉ ।
न, प्राणादिविकल्पस्यावस्तुत्वाच्छुक्तिकादिष्विव रजतादेः ; न हि सदसतोः सम्बन्धः शब्दप्रवृत्तिनिमित्तभाक् , अवस्तुत्वात् ; नापि प्रमाणान्तरविषयत्वं स्वरूपेण गवादिवत् , आत्मनो निरुपाधिकत्वात् ; गवादिवन्नापि जातिमत्त्वम् , अद्वितीयत्वेन सामान्यविशेषाभावात् ; नापि क्रियावत्त्वं पाचकादिवत् , अविक्रियत्वात् ; नापि गुणवत्त्वं नीलादिवत् , निर्गुणत्वात् ; अतो नाभिधानेन निर्देशमर्हति ।ந, ப்ராணாதி3விகல்பஸ்யாவஸ்துத்வாச்சு2க்திகாதி3ஷ்விவ ரஜதாதே3꞉ ; ந ஹி ஸத3ஸதோ꞉ ஸம்ப3ந்த4꞉ ஶப்3த3ப்ரவ்ருத்திநிமித்தபா4க் , அவஸ்துத்வாத் ; நாபி ப்ரமாணாந்தரவிஷயத்வம் ஸ்வரூபேண க3வாதி3வத் , ஆத்மநோ நிருபாதி4கத்வாத் ; க3வாதி3வந்நாபி ஜாதிமத்த்வம் , அத்3விதீயத்வேந ஸாமாந்யவிஶேஷாபா4வாத் ; நாபி க்ரியாவத்த்வம் பாசகாதி3வத் , அவிக்ரியத்வாத் ; நாபி கு3ணவத்த்வம் நீலாதி3வத் , நிர்கு3ணத்வாத் ; அதோ நாபி4தா4நேந நிர்தே3ஶமர்ஹதி ।
शशविषाणादिसमत्वान्निरर्थकत्वं तर्हि ।ஶஶவிஷாணாதி3ஸமத்வாந்நிரர்த2கத்வம் தர்ஹி ।
न; आत्मत्वावगमे तुरीयस्यानात्मतृष्णाव्यावृत्तिहेतुत्वात् शुक्तिकावगम इव रजततृष्णायाः ; न हि तुरीयस्यात्मत्वावगमे सति अविद्यातृष्णादिदोषाणां सम्भवोऽस्ति ; न च तुरीयस्यात्मत्वानवगमे कारणमस्ति, सर्वोपनिषदां तादर्थ्येनोपक्षयात् — ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘अयमात्मा ब्रह्म’ (बृ. उ. २ । ५ । १९) ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । ८ । ७) ‘यत्साक्षादपरोक्षाद्ब्रह्म’ (बृ. उ. ३ । ४ । १) ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादीनाम् ।ந; ஆத்மத்வாவக3மே துரீயஸ்யாநாத்மத்ருஷ்ணாவ்யாவ்ருத்திஹேதுத்வாத் ஶுக்திகாவக3ம இவ ரஜதத்ருஷ்ணாயா꞉ ; ந ஹி துரீயஸ்யாத்மத்வாவக3மே ஸதி அவித்3யாத்ருஷ்ணாதி3தோ3ஷாணாம் ஸம்ப4வோ(அ)ஸ்தி ; ந ச துரீயஸ்யாத்மத்வாநவக3மே காரணமஸ்தி, ஸர்வோபநிஷதா3ம் தாத3ர்த்2யேநோபக்ஷயாத் — ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘அயமாத்மா ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) ‘தத்ஸத்யம் ஸ ஆத்மா’ (சா2. உ. 6 । 8 । 7) ‘யத்ஸாக்ஷாத3பரோக்ஷாத்3ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) இத்யாதீ3நாம் ।
सोऽयमात्मा परमार्थापरमार्थरूपश्चतुष्पादित्युक्तः । तस्यापरमार्थरूपमविद्याकृतं रज्जुसर्पादिसममुक्तं पादत्रयलक्षणं बीजाङ्कुरस्थानीयम् । अथेदानीमबीजात्मकं परमार्थस्वरूपं रज्जुस्थानीयं सर्पादिस्थानीयोक्तस्थानत्रयनिराकरणेनाह — नान्तःप्रज्ञमित्यादि ।ஸோ(அ)யமாத்மா பரமார்தா2பரமார்த2ரூபஶ்சதுஷ்பாதி3த்யுக்த꞉ । தஸ்யாபரமார்த2ரூபமவித்3யாக்ருதம் ரஜ்ஜுஸர்பாதி3ஸமமுக்தம் பாத3த்ரயலக்ஷணம் பீ3ஜாங்குரஸ்தா2நீயம் । அதே2தா3நீமபீ3ஜாத்மகம் பரமார்த2ஸ்வரூபம் ரஜ்ஜுஸ்தா2நீயம் ஸர்பாதி3ஸ்தா2நீயோக்தஸ்தா2நத்ரயநிராகரணேநாஹ — நாந்த꞉ப்ரஜ்ஞமித்யாதி3 ।
इति ।இதி ।
காரிகா அர்த்தம் - சிலர் போகத்தின் பொருட்டு சிருஷ்டி என்கிறார்கள். சிலர் விளையாட்டிற்காக என்கிறார்கள். பகவான் ஸ்வபாவமாகவே பூர்ண ஆப்தகாமராய் இருப்பவருக்கு இச்சை எவ்வாறு உண்டாகும்.
(ச.பா) சிலர் போகார்த்தம் என்றும், சிலர் விளையாட்டிற்காக என்று சிருஷ்டியை கருதுகிறார்கள். “देवस्यैष स्वभावोऽयम्” (தேவஸ்யைஷ ஸ்வபாவோऽயம் = தேவனுடைய ஸ்வபாவமே இது) இந்த வாக்கியத்தால் தேவனின் ஸ்வபாவபக்ஷத்தை ஆஸ்ரயித்து இந்த இரண்டு பக்ஷங்களும் தோஷம் உடையது என்றாகிறது. அல்லது “आप्तकामस्य का स्पृहा” (ஆப்தகாமஸ்ய கா ஸ்புருஹா = ஆப்தகாமனுக்கு எவ்வாறு இச்சையுண்டாகும்). இந்த நான்காவது பாதம் எல்லா பக்ஷங்களையும் தோஷம் உடையதாகச் செய்கிறது. ஏனெனில் அவித்யா ரூபம் தன்னுடைய ஸ்வபாவமில்லாமல் ரஜ்ஜு முதலியவைகளை சர்ப்பம் முதலியவைகளின் அபிவியக்திக்கு காரணத்துவத்தை கூறமுடியாது.
(ச.பா) (அ.கை) இப்பொழுது கிரமமாய் அடைந்த நான்காவது பாதத்தைக் கூறவேண்டும். ஆகையால் “नान्तःप्रज्ञम्” முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது. இந்த நான்காவது பாதம் எல்லா சப்த பிரவிர்த்திக்கும் நிமித்தமற்றது. ஆகையால் அதை சப்தங்களால் வர்ணிக்க முடியாது. ஆகையால் சுருதியானது விசேஷ பாவத்தை (அதாவது “अन्तःप्रज्ञम्” முதலிய விசேஷ பாவத்தை நிஷேதம் செய்து அந்த துரீயபாவத்தை நிர்தேசம் செய்வதற்குப் பிரவிர்த்திக்கிறது.
(ச.பா) (சங்கை) - ஆகையால் அது சூன்யம் அல்லவா?
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. மித்யா விகல்பத்தைத் தவிர வேறு நிமித்தத்தால் சம்பவிக்காது. வெள்ளி, சர்ப்பம், புருஷன், கானல்நீர் முதலிய விகல்பங்கள் சிப்பி, கயிறு, ஸ்தாணு, ஊஷரபூமி முதலியவைகளின் ஆஸ்ரயம் இல்லாமல் வெள்ளி முதலியவற்றை கல்பிக்க முடியாது.
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருக்கும் பொழுது பிராணன் முதலிய எல்லா விகல்பங்களுக்கும் ஆஸ்ரியமாய் இருப்பதால் துரீய சப்தத்தின் வாச்சியம் சித்திக்கிறது. ஜலத்திற்கு ஆதாரமான கடம் முதலியவைகளைப் போல் (அந்த ப்ரக்ஞாதிகளை) நீக்கி அதன் ப்ரதீதி (தோற்றம் உண்டாவதில்லை.)
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல ஏனெனில் சுக்தி முதலியவைகளில் தோன்றும் வெள்ளி முதலியவைகளைப் போல் பிராணன் முதலிய விகல்பங்கள் அசத் ரூபமாகும். அவ்வாறு சத், அசத்தின் சம்பந்தம் அசத்ரூபமாய் ஆவதால் சப்தத்தின் பிரவிர்த்திக்கு ஹேது ஆகமுடியாது. மேலும் பசு முதலியவைகளைப் போல் அந்த ஸ்வஸ்வரூபத்துடன் வேறு ஒரு அன்ய பிரமாணத்திற்கு விஷயமாகாது. ஏனெனில் ஆத்மா உபாதி அற்றது. இவ்வாறு அத்விதீய ரூபமாய் இருப்பதால் சாமான்ய அல்லது விசேஷபாவம் ஆகாததால் அதில் பசு முதலியவைகளைப் போல் அதற்கு ஜாதித்தன்மை இல்லை. மேலும் சமையல் செய்வது முதலியவை போல் கிரியாவத்துவம் கிடையாது. அவ்வாறே நீலம் முதலிய குணத்துவம் போல் குணத்துவமும் கிடையாது ஆகையால் ஒரு நாமத்தாலும் குறிப்பிட முடியாது.
(ச.பா) (பூர்வ) அவ்வாறானால் முயல்கொம்பு போல் அது அர்த்தமற்றதாகிவிடுமே.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் சுத்தி ஞானம் ஏற்பட்டவுடன் எவ்வாறு (அந்த ஆரோபித) வெள்ளியில் உள்ள ஆசை நீங்குகிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அநாத்மாவைக் குறித்த ஆசை நீங்குவதற்குக் காரணமாகிறது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறிவதால் அவித்தியா அவ்வாறே திருஷ்ணை (ஆசை) முதலிய தோஷங்கள் சம்பவிக்காது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறியாததற்கு காரணம் ஒன்றும் இல்லை ஏனெனில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அது நீயாய் இருக்கிறாய்), “अयमात्मा ब्रह्म” (அயமாத்மா பிரஹ்ம = இந்த ஆத்மா பிரஹ்ம), “तत्सत्यं स आत्मा” (தத்சத்தியம் ச ஆத்மா = அது சத்தியம் அது ஆத்மா), “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (யத்சாக்ஷாத்அபரோக்ஷாத் பிரஹ்ம = எது சாக்ஷாத் அபரோக்ஷ பிரஹ்மம்) “स बाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யப்யந்தரோஹ்யஜः = அது வெளியிலும், உள்ளும் இருப்பது பிறப்பற்றது, “आत्मैवेदं ँँ्सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம்) = ஆத்மாவே இவை எல்லாம்).
(ச.பா) அந்த இந்த ஆத்மா பரமார்த்த ரூபமாயும் அபரமார்த்த ரூபமாயும் நான்கு பாதம் உடையது ஆகும். பீஜாங்குரம் போன்று மூன்று பாத ரூபமான அபரமார்த்த ரூப ரஜ்ஜு சர்ப்பம் போன்ற அவித்தையினால் உண்டானது. சர்ப்பம் முதலியவைப் போன்று கூறப்பட்ட மூன்று பாதங்களை நிராகரணம் செய்து “नान्तःप्रज्ञम्” முதலிய ரூபத்தால் அதன் ரஜ்ஜுவைப் போன்ற பீஜமற்ற பரமார்த்த ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.