अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १२12

नान्तःप्रज्ञं नबहिःप्रज्ञं नोभयतःप्रज्ञं नप्रज्ञानघनं नप्रज्ञं नाप्रज्ञम् । अदृश्यमव्यवहार्यमग्राह्यमलक्षणमचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥ ७ ॥நாந்த꞉ப்ரஜ்ஞம் நப3ஹி꞉ப்ரஜ்ஞம் நோப4யத꞉ப்ரஜ்ஞம் நப்ரஜ்ஞாநக4நம் நப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம் । அத்3ருஶ்யமவ்யவஹார்யமக்3ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதே3ஶ்யமேகாத்மப்ரத்யயஸாரம் ப்ரபஞ்சோபஶமம் ஶாந்தம் ஶிவமத்3வைதம் சதுர்த2ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
(मन्त्र अन्वयः) - अन्तः प्रज्ञं न बहिः प्रज्ञं न उभयतःप्रज्ञं न प्रज्ञान घनं न प्रज्ञं न अप्रज्ञं न अदृष्टं अव्यवहार्यं अग्राह्यं अलक्षणं अचिन्त्यं अव्यपदेश्यं एकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवं अद्वैतं सः चतुर्थं मन्यन्ते सःआत्मा विज्ञेयः।(மந்த்ர அந்வய꞉) - அந்த꞉ ப்ரஜ்ஞம் ந ப3ஹி꞉ ப்ரஜ்ஞம் ந உப4யத꞉ப்ரஜ்ஞம் ந ப்ரஜ்ஞாந க4நம் ந ப்ரஜ்ஞம் ந அப்ரஜ்ஞம் ந அத்3ருஷ்டம் அவ்யவஹார்யம் அக்3ராஹ்யம் அலக்ஷணம் அசிந்த்யம் அவ்யபதே3ஶ்யம் ஏகாத்மப்ரத்யயஸாரம் ப்ரபஞ்சோபஶமம் ஶாந்தம் ஶிவம் அத்3வைதம் ஸ꞉ சதுர்த2ம் மந்யந்தே ஸ꞉ஆத்மா விஜ்ஞேய꞉।
नन्वात्मनश्चतुष्पात्त्वं प्रतिज्ञाय पादत्रयकथनेनैव चतुर्थस्यान्तःप्रज्ञादिभ्योऽन्यत्वे सिद्धे ‘नान्तःप्रज्ञम्’ इत्यादिप्रतिषेधोऽनर्थकः ।நந்வாத்மநஶ்சதுஷ்பாத்த்வம் ப்ரதிஜ்ஞாய பாத3த்ரயகத2நேநைவ சதுர்த2ஸ்யாந்த꞉ப்ரஜ்ஞாதி3ப்4யோ(அ)ந்யத்வே ஸித்3தே4 ‘நாந்த꞉ப்ரஜ்ஞம்’ இத்யாதி3ப்ரதிஷேதோ4(அ)நர்த2க꞉ ।
न, सर्पादिविकल्पप्रतिषेधेनैव रज्जुस्वरूपप्रतिपत्तिवत्त्र्यवस्थस्यैवात्मनस्तुरीयत्वेन प्रतिपिपादयिषितत्वात् , ‘तत्त्वमसि’ इतिवत् । यदि हि त्र्यवस्थात्मविलक्षणं तुरीयमन्यत् , तत्प्रतिपत्तिद्वाराभावात् शास्त्रोपदेशानर्थक्यं शून्यतापत्तिर्वा । रज्जुरिव सर्पादिभिर्विकल्प्यमाना स्थानत्रयेऽप्यात्मैक एव अन्तःप्रज्ञादित्वेन विकल्प्यते यदा, तदा अन्तःप्रज्ञादित्वप्रतिषेधविज्ञानप्रमाणसमकालमेव आत्मन्यनर्थप्रपञ्चनिवृत्तिलक्षणं फलं परिसमाप्तमिति तुरीयाधिगमे प्रमाणान्तरं साधनान्तरं वा न मृग्यम् ; रज्जुसर्पविवेकसमकाल इव रज्ज्वां सर्पनिवृत्तिफले सति रज्ज्वधिगमस्य ।ந, ஸர்பாதி3விகல்பப்ரதிஷேதே4நைவ ரஜ்ஜுஸ்வரூபப்ரதிபத்திவத்த்ர்யவஸ்த2ஸ்யைவாத்மநஸ்துரீயத்வேந ப்ரதிபிபாத3யிஷிதத்வாத் , ‘தத்த்வமஸி’ இதிவத் । யதி3 ஹி த்ர்யவஸ்தா2த்மவிலக்ஷணம் துரீயமந்யத் , தத்ப்ரதிபத்தித்3வாராபா4வாத் ஶாஸ்த்ரோபதே3ஶாநர்த2க்யம் ஶூந்யதாபத்திர்வா । ரஜ்ஜுரிவ ஸர்பாதி3பி4ர்விகல்ப்யமாநா ஸ்தா2நத்ரயே(அ)ப்யாத்மைக ஏவ அந்த꞉ப்ரஜ்ஞாதி3த்வேந விகல்ப்யதே யதா3, ததா3 அந்த꞉ப்ரஜ்ஞாதி3த்வப்ரதிஷேத4விஜ்ஞாநப்ரமாணஸமகாலமேவ ஆத்மந்யநர்த2ப்ரபஞ்சநிவ்ருத்திலக்ஷணம் ப2லம் பரிஸமாப்தமிதி துரீயாதி4க3மே ப்ரமாணாந்தரம் ஸாத4நாந்தரம் வா ந ம்ருக்3யம் ; ரஜ்ஜுஸர்பவிவேகஸமகால இவ ரஜ்ஜ்வாம் ஸர்பநிவ்ருத்திப2லே ஸதி ரஜ்ஜ்வதி4க3மஸ்ய ।
येषां पुनस्तमोपनयनव्यतिरेकेण घटाधिगमे प्रमाणं व्याप्रियते, तेषां छेद्यावयवसम्बन्धवियोगव्यतिरेकेण अन्यतरावयवेऽपि च्छिदिर्व्याप्रियत इत्युक्तं स्यात् ।யேஷாம் புநஸ்தமோபநயநவ்யதிரேகேண க4டாதி4க3மே ப்ரமாணம் வ்யாப்ரியதே, தேஷாம் சே2த்3யாவயவஸம்ப3ந்த4வியோக3வ்யதிரேகேண அந்யதராவயவே(அ)பி ச்சி2தி3ர்வ்யாப்ரியத இத்யுக்தம் ஸ்யாத் ।
यदा पुनर्घटतमसोर्विवेककरणे प्रवृत्तं प्रमाणमनुपादित्सिततमोनिवृत्तिफलावसानं छिदिरिव च्छेद्यावयवसम्बन्धविवेककरणे प्रवृत्ता तदवयवद्वैधीभावफलावसाना, तदा नान्तरीयकं घटविज्ञानं न प्रमाणफलम् ।யதா3 புநர்க4டதமஸோர்விவேககரணே ப்ரவ்ருத்தம் ப்ரமாணமநுபாதி3த்ஸிததமோநிவ்ருத்திப2லாவஸாநம் சி2தி3ரிவ ச்சே2த்3யாவயவஸம்ப3ந்த4விவேககரணே ப்ரவ்ருத்தா தத3வயவத்3வைதீ4பா4வப2லாவஸாநா, ததா3 நாந்தரீயகம் க4டவிஜ்ஞாநம் ந ப்ரமாணப2லம் ।
न च तद्वदप्यात्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वादिविवेककरणे प्रवृत्तस्य प्रतिषेधविज्ञानप्रमाणस्य अनुपादित्सितान्तःप्रज्ञत्वादिनिवृत्तिव्यतिरेकेण तुरीये व्यापारोपपत्तिः, अन्तःप्रज्ञत्वादि निवृत्तिसमकालमेव प्रमातृत्वादिभेदनिवृत्तेः । तथा च वक्ष्यति — ‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति । ज्ञानस्य द्वैतनिवृत्तिक्षणव्यतिरेकेण क्षणान्तरानवस्थानात् , अवस्थाने वा अनवस्थाप्रसङ्गाद्द्वैतानिवृत्तिः ; तस्मात्प्रतिषेधविज्ञानप्रमाणव्यापारसमकालैव आत्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वाद्यनर्थनिवृत्तिरिति सिद्धम् ।ந ச தத்3வத3ப்யாத்மந்யத்4யாரோபிதாந்த꞉ப்ரஜ்ஞத்வாதி3விவேககரணே ப்ரவ்ருத்தஸ்ய ப்ரதிஷேத4விஜ்ஞாநப்ரமாணஸ்ய அநுபாதி3த்ஸிதாந்த꞉ப்ரஜ்ஞத்வாதி3நிவ்ருத்திவ்யதிரேகேண துரீயே வ்யாபாரோபபத்தி꞉, அந்த꞉ப்ரஜ்ஞத்வாதி3 நிவ்ருத்திஸமகாலமேவ ப்ரமாத்ருத்வாதி3பே4த3நிவ்ருத்தே꞉ । ததா2 ச வக்ஷ்யதி — ‘ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே’ (மா. கா. 1 । 18) இதி । ஜ்ஞாநஸ்ய த்3வைதநிவ்ருத்திக்ஷணவ்யதிரேகேண க்ஷணாந்தராநவஸ்தா2நாத் , அவஸ்தா2நே வா அநவஸ்தா2ப்ரஸங்கா3த்3த்3வைதாநிவ்ருத்தி꞉ ; தஸ்மாத்ப்ரதிஷேத4விஜ்ஞாநப்ரமாணவ்யாபாரஸமகாலைவ ஆத்மந்யத்4யாரோபிதாந்த꞉ப்ரஜ்ஞத்வாத்3யநர்த2நிவ்ருத்திரிதி ஸித்3த4ம் ।
नान्तःप्रज्ञमिति तैजसप्रतिषेधः ; नबहिःप्रज्ञमिति विश्वप्रतिषेधः ; नोभयतःप्रज्ञमिति जागरितस्वप्नयोरन्तरालावस्थाप्रतिषेधः ; नप्रज्ञानघनमिति सुषुप्तावस्थाप्रतिषेधः, बीजभावाविवेकस्वरूपत्वात् ; नप्रज्ञमिति युगपत्सर्वविषयज्ञातृत्वप्रतिषेधः ; नाप्रज्ञमित्यचैतन्यप्रतिषेधः ।நாந்த꞉ப்ரஜ்ஞமிதி தைஜஸப்ரதிஷேத4꞉ ; நப3ஹி꞉ப்ரஜ்ஞமிதி விஶ்வப்ரதிஷேத4꞉ ; நோப4யத꞉ப்ரஜ்ஞமிதி ஜாக3ரிதஸ்வப்நயோரந்தராலாவஸ்தா2ப்ரதிஷேத4꞉ ; நப்ரஜ்ஞாநக4நமிதி ஸுஷுப்தாவஸ்தா2ப்ரதிஷேத4꞉, பீ3ஜபா4வாவிவேகஸ்வரூபத்வாத் ; நப்ரஜ்ஞமிதி யுக3பத்ஸர்வவிஷயஜ்ஞாத்ருத்வப்ரதிஷேத4꞉ ; நாப்ரஜ்ஞமித்யசைதந்யப்ரதிஷேத4꞉ ।
कथं पुनरन्तःप्रज्ञत्वादीनामात्मनि गम्यमानानां रज्ज्वादौ सर्पादिवत्प्रतिषेधादसत्त्वं गम्यत इति, उच्यते ; ज्ञस्वरूपाविशेषेऽपि इतरेतरव्यभिचारादसत्यत्वं रज्ज्वादाविव सर्पधारादिविकल्पभेदवत् ; सर्वत्राव्यभिचाराज्ज्ञस्वरूपस्य सत्यत्वम् ।கத2ம் புநரந்த꞉ப்ரஜ்ஞத்வாதீ3நாமாத்மநி க3ம்யமாநாநாம் ரஜ்ஜ்வாதௌ3 ஸர்பாதி3வத்ப்ரதிஷேதா4த3ஸத்த்வம் க3ம்யத இதி, உச்யதே ; ஜ்ஞஸ்வரூபாவிஶேஷே(அ)பி இதரேதரவ்யபி4சாராத3ஸத்யத்வம் ரஜ்ஜ்வாதா3விவ ஸர்பதா4ராதி3விகல்பபே4த3வத் ; ஸர்வத்ராவ்யபி4சாராஜ்ஜ்ஞஸ்வரூபஸ்ய ஸத்யத்வம் ।
सुषुप्ते व्यभिचरतीति चेत् ; न, सुषुप्तस्यानुभूयमानत्वात् , ‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । ३०) इति श्रुतेः ।ஸுஷுப்தே வ்யபி4சரதீதி சேத் ; ந, ஸுஷுப்தஸ்யாநுபூ4யமாநத்வாத் , ‘ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 30) இதி ஶ்ருதே꞉ ।
अत एव अदृश्यम् । यस्माददृश्यम् , तस्मादव्यवहार्यम् । अग्राह्यं कर्मेन्द्रियैः । अलक्षणम् अलिङ्गमित्येतत् , अननुमेयमित्यर्थः । अत एव अचिन्त्यम् । अत एव अव्यपदेश्यं शब्दैः । एकात्मप्रत्ययसारं जाग्रदादिस्थानेषु एक एवायमात्मा इत्यव्यभिचारी यः प्रत्ययः, तेनानुसरणीयम् ; अथवा, एक आत्मप्रत्ययः सारः प्रमाणं यस्य तुरीयस्याधिगमे, तत्तुरीयमेकात्मप्रत्ययसारम् , ‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इति श्रुतेः ।அத ஏவ அத்3ருஶ்யம் । யஸ்மாத3த்3ருஶ்யம் , தஸ்மாத3வ்யவஹார்யம் । அக்3ராஹ்யம் கர்மேந்த்3ரியை꞉ । அலக்ஷணம் அலிங்க3மித்யேதத் , அநநுமேயமித்யர்த2꞉ । அத ஏவ அசிந்த்யம் । அத ஏவ அவ்யபதே3ஶ்யம் ஶப்3தை3꞉ । ஏகாத்மப்ரத்யயஸாரம் ஜாக்3ரதா3தி3ஸ்தா2நேஷு ஏக ஏவாயமாத்மா இத்யவ்யபி4சாரீ ய꞉ ப்ரத்யய꞉, தேநாநுஸரணீயம் ; அத2வா, ஏக ஆத்மப்ரத்யய꞉ ஸார꞉ ப்ரமாணம் யஸ்ய துரீயஸ்யாதி4க3மே, தத்துரீயமேகாத்மப்ரத்யயஸாரம் , ‘ஆத்மேத்யேவோபாஸீத’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) இதி ஶ்ருதே꞉ ।
अन्तःप्रज्ञत्वादिस्थानिधर्मप्रतिषेधः कृतः । प्रपञ्चोपशममिति जाग्रदादिस्थानधर्माभाव उच्यते । अत एव शान्तम् अविक्रियम् , शिवं यतः अद्वैतं भेदविकल्परहितं चतुर्थं तुरीयं मन्यन्ते, प्रतीयमानपादत्रयरूपवैलक्षण्यात् । स आत्मा स विज्ञेयः इति । प्रतीयमानसर्पदण्डभूच्छिद्रादिव्यतिरिक्ता यथा रज्जुः, तथा ‘तत्त्वमसि’ इत्यादिवाक्यार्थः आत्मा ‘अदृष्टो द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) ‘न हि द्रष्टुदृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्यादिभिरुक्तो यः, स विज्ञेय इति भूतपूर्वगत्या । ज्ञाते द्वैताभावः ॥ ७ ॥அந்த꞉ப்ரஜ்ஞத்வாதி3ஸ்தா2நித4ர்மப்ரதிஷேத4꞉ க்ருத꞉ । ப்ரபஞ்சோபஶமமிதி ஜாக்3ரதா3தி3ஸ்தா2நத4ர்மாபா4வ உச்யதே । அத ஏவ ஶாந்தம் அவிக்ரியம் , ஶிவம் யத꞉ அத்3வைதம் பே4த3விகல்பரஹிதம் சதுர்த2ம் துரீயம் மந்யந்தே, ப்ரதீயமாநபாத3த்ரயரூபவைலக்ஷண்யாத் । ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய꞉ இதி । ப்ரதீயமாநஸர்பத3ண்ட3பூ4ச்சி2த்3ராதி3வ்யதிரிக்தா யதா2 ரஜ்ஜு꞉, ததா2 ‘தத்த்வமஸி’ இத்யாதி3வாக்யார்த2꞉ ஆத்மா ‘அத்3ருஷ்டோ த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23) ‘ந ஹி த்3ரஷ்டுத்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இத்யாதி3பி4ருக்தோ ய꞉, ஸ விஜ்ஞேய இதி பூ4தபூர்வக3த்யா । ஜ்ஞாதே த்3வைதாபா4வ꞉ ॥ 7 ॥
अत्रैते श्लोका भवन्ति —அத்ரைதே ஶ்லோகா ப4வந்தி —
(மந்திர அர்த்தம்) - (விவேக ஜனங்கள்) துரீயத்தை இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு எனில் அந்தப்பிரக்ஞனல்ல, பஹிர்பிரக்ஞன் அல்ல, அந்த இரண்டு பிரக்ஞனுமல்ல. பிரக்ஞானகனன் இல்லை. பிரக்ஞன் இல்லை, அப்ரக்ஞன் அல்ல, ஆனால் அதிருஷ்ட்டமாயும். வியவஹாரியம் அற்றதாயும், அக்கிராஹ்யமாயும், லக்ஷணமற்றதாயும் அசிந்தயமாயும், இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாததாயும், ஏகாத்ம பிரத்தியசாரமாயும், பிரபஞ்சம் அற்றதாயும், சாந்தமாயும், சிவமாயும் அத்வைத ரூபமாயும் நான்காவது (பாதத்தைப்போல்) கருதப்படுகிறது. அது ஆத்மா. அது சாக்ஷாத் அறிவதற்கு யோக்கியமானது.
(ச.பா) ஆத்மா நான்கு பாதங்கள் உடையது என்று கூறி அதில் மூன்று பாதங்களை கூறியதாலேயே நான்காவது பாதத்தின் அந்தப் பிரக்ஞம் முதலிய விசேஷணங்களைக் காட்டிலும் வேறானது என்று சித்திக்கிறது. ஆகையால் “नान्तःप्रज्ञं” என்பது முதலியவை கூறுவது வியர்த்தமாகுமே எனில்-
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் எவ்வாறு சர்ப்பம் முதலிய விகல்பங்களை நீக்கியதால் ரஜ்ஜுவின் ஞானம் ஏற்படுகிறது. அது போல் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் வேறாக துரீயா அவஸ்தையை “तत्त्वमसि” (தத்துவமஸி) முதலிய வாக்கியங்கள் எடுத்துக்காட்டுகிறது. துரீய ஆத்மா மூன்று அவஸ்தைகளுடன் சம்பந்தப்பட்ட ஆத்மாவைக்காட்டிலும் எல்லாவகையிலும் பின்னமாய் (வேறாய்) இருந்தால் அதை அடைவதற்கான ஒரு உபாயமும் இல்லாததால் சாஸ்த்திர உபதேசம் வீணாகிவிடும், அவ்வாறே சூன்யவாதமாகிவிடும். சர்ப்பம், மாலை, ஜலதாரை முதலிய ரூபமாய் விகல்பமடைந்த ரஜ்ஜுவைப் போல் மூன்று ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) ஒரே ஆத்மாவே அந்த:பிரக்ஞம் முதலிய ரூபமாய் விகல்பமடைந்திருக்கிறது. அப்பொழுது அந்த:பிரக்ஞம் முதலியவைகளை நீக்கும் விக்ஞான ரூப பிரமாணத்தின் உத்பத்தி காலத்திலேயே ஆத்மாவிடத்தில் அநர்த்த பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ரூப பலன் அடையப்படுகிறது. ஆகையால் துரீயத்தின் சாக்ஷாத்காரம் செய்வதற்கு இதைத் தவிர வேறு பிரமாணமோ வேறு சாதனத்தை மேற்கொள்ளவோ வேண்டியதில்லை. எவ்வாறு ரஜ்ஜு சர்ப்பத்தின் விவேகம் ஏற்பட்ட சமகாலத்திலேயே ரஜ்ஜுவில் சர்ப்பநிவிர்த்திரூபபலப் பிராப்த்தி ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவின் ஞானம் உண்டாகிறது (அது போல் என்று இங்கு அறிந்து கொள்ளவேண்டும்)
(ச.பா) எவர்களுடைய மதத்தில் கட ஞானத்தில் அந்தகார நிவிர்த்தியைத் தவிர ஏதோ ஒரு காரியத்தில் பிரமாணத்தின் பிரவிர்த்தி உண்டாகிறது. அவ்வாறு நினைப்பவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். வெட்டவேண்டிய பதார்த்தத்தில் அவயவங்களின் சம்பந்தத்தை சேதம் செய்வதைக் காட்டிலும் வேறானதான (வெட்டும்) சேதனக் கிரியையின் வஸ்துவில் ஏதோ ஒரு அவயவத்தில் ஏதோ ஒரு வியாபாரம் இருக்கிறது.
(ச.பா) சேதிக்கவேண்டிய அவயவத்தின் சம்பந்தத்தை சேதம் செய்யும் சேதனக் கிரியா எவ்வாறு அந்த அவயவத்தை பிரித்தபின் முடிவு அடைகிறதோ, அவ்வாறு கடம் மேலும் அந்தகாரத்தை பிரிப்பதற்க்கு பிரவிர்த்தித்த பிரமாணம் அநிஷ்ட அந்தகாரத்தின் நிவர்த்தி ரூப பலத்தில் முடிவு அடைதலை அறிந்தபொழுது கட ஞானம் அவசியம் உண்டாகிறது. அது பிரமாணபலன் அல்ல.
(ச.பா) அதைப்போல் ஆத்மாவில் ஆரோபம் செய்யப்பட்ட அந்த பிரக்ஞ முதலியவைகளை விவேகம் செய்ய பிரவிர்த்தித்த பிரதிசேதம் (நீக்கும்) விக்ஞானரூப பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளுவதில் இஷ்டமில்லாத அந்த:பிரக்ஞம் முதலியவைகளின் நிவர்த்தியைத் தவிர வேறு வியாபரம் சம்பவிக்காது. ஏனெனில் அந்தः பிரக்ஞத்துவம் முதலிய பேதங்கள் நிவிர்த்தியின் சம காலத்திலேயே பிரமாத்திரு முதலிய பேதங்கள் நிவர்த்தி ஆகிறது. அவ்வாறே காரிகையில் கூறப்பட இருக்கிறது- “ज्ञाते द्वैतं न विद्यते” (ஞாதேத்வைதம் ந வித்யதே) = ஞானம் ஏற்பட்ட உடன் துவைதம் இருக்காது) என்று ஏனெனில் விருத்திக் ஞானமும் துவைதவிருத்தி இருக்கும் க்ஷணத்தைத் தவிர அடுத்த க்ஷணத்தில் இருக்காது. மேலும் அதன் இருப்பு இருக்கும் எனில் அநவஸ்தாதோஷம் ஏற்படும். அதனால் துவைதத்தின் நிவிர்த்தியும் உண்டாகாது. ஆகையால் பிரதிஷேத விக்ஞானரூப பிரமாணத்தின் பிரவிர்த்தியின் சமகாலத்திலேயே ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்ட “அந்தःபிரக்ஞம்” முதலிய அநர்த்தங்கள் நிவிர்த்தி ஆகிறது.
(ச.பா) அந்த: பிரக்ஞம் அல்ல என்று தைஜசனை விலக்குகிறது. பஹிஷ்பிரக்ஞம் அல்ல என்று விச்வத்தை நீக்குகிறது. இரண்டு விதபிரக்ஞம் இல்லை என்று ஜாக்ரத், ஸ்வப்னத்தின் நடுவில் உள்ள அவஸ்தையை நீக்குகிறது. பிரக்ஞானகனம் அல்ல என்று சுஷுப்தி அவஸ்தையை விலக்குகிறது. பீஜபாவமானது அவிவேகரூபம். பிரக்ஞம் இல்லை என்பதால் ஒரே சமயத்தில் எல்லா விஷயங்களின் ஞாத்துருத்துவத்தை நீக்குகிறது. அவ்வாறே பிரக்ஞை இல்லை என்பதால் அசேதனம் நீக்கப்படுவதாகிறது.
(ச.பா) அந்த: பிரக்ஞாதி தர்மங்கள் ஆத்மாவில் பிரத்யக்ஷமாய் அறியப்படும் பொழுது கேவலம் அதன் நீக்கத்தால் மாத்திரம் எவ்வாறு ரஜ்ஜுவில் தோன்றும் சர்ப்பாதிகள் போல் அசத்தியமாய் ஆகும். இதற்குக் கூறுகிறார் - ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம், ஜலதாரை முதலிய விகல்பபேதங்கள் போல் அவைகளின் சித் ஸ்வரூபத்தில் பேதம் இல்லாததால் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் மாறுபட்டு இருப்பதால் அசத் ரூபமாகும். ஆனால் சித்ஸ்வரூபமோ ஒரு நாளும் மாறுபாடு அடையாது. ஆகையால் அது சத்தியம்.
(ச.பா) சுஷுப்தி அவஸ்தையில் அதற்கு (சைதன்யத்திற்கு) வியபிசாரம் (மாறுபாடு) இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் சுஷுப்தி அவஸ்தையில் அனுபவம் உண்டாகிறது. “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपोविद्यते” ந ஹி விக்ஞாதுர்விக்ஞாதேர்விபரிலோபோவித்யதே = விக்ஞாத்தாவின் விக்ஞாத்தத்தின் லோபம் ஏற்படாது” என்பது சுருதி சித்தமாகும்.
(ச.பா) ஆகையால் அது அதிருஷ்டம் அதிருஷ்டமாய் இருப்பதால் வ்யவஹாரம் அற்றது. அவ்வாறே கர்மேந்திரியங்களால் கிரஹிக்கமுடியாது, லக்ஷணமற்றது அவ்வாறே லிங்கமற்றது. ஆகையால் அனுமானம் செய்யமுடியாது. ஆகையால் சிந்திக்கவும் முடியாது. சப்தமூலமாய் அதைக்கூறவும் முடியாது. அது ஏகாத்ம பிரத்யயசாரமாகும். ஜாக்கிரத் முதலிய ஸ்தானங்களில் ஒரே ஆத்மா வியபிசாரமற்ற பிரத்யயமாய் இருக்கிறது. அதை அனுசரிக்க வேண்டியதாகும். அல்லது “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத = ஆத்மா என்று உபாசிப்பாயாக) சுருதியின்படி துரீயத்தின் ஞானம் அடைவதற்காக ஒரே ஆத்ம பிரத்யயமே முழுப்பிரமாணமாகும். அந்த துரீயம் ஏகாத்ம பிரத்தியயசாரமாகும்.
(ச.பா) அந்த:பிரக்ஞம் முதலிய ஸ்தானத்தை உடையவைகளின் தர்மங்களின் நீக்கம் செய்யப்பட்டது. பிரபஞ்சத்தின் உபசமனம் கூறியதால் ஜாக்ரத் ஸ்தான தர்ம அபாவம் கூறப்பட்டது. ஆகையால் சாந்தம், கிரியையற்றது, சிவம், அத்வைதமானதால் பேத விகல்பமற்றது. மூன்று பாதங்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதால் துரீயம் (சதுர்த்தம் = நான்காவது) என்று கருதப்படுகிறுது. அந்த ஆத்மா அது அறியப்பட வேண்டியது. எவ்வாறு கயிறு தன்னிடத்தில் தோன்றும் சர்ப்பம், தண்டம், பூமியின் பிளவு இவைகளைக் காட்டிலும் எவ்வகையிலும் வேறானதோ அவ்வாறு “தத்துவமஸி” முதலிய வாக்கியங்களின் அர்த்த ஸ்வரூபமான ஆத்மா “अदृष्टो द्रष्टा” (அதிருஷ்டோ திருஷ்டா = அதிருஷ்டமாய் இருந்தாலும் அறியமுடியும்) “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (நஹி த்ருஷ்டுர்த்ருஷ்டேர் விபரிலோபே வித்யதே = திருஷ்டாவின் திருஷ்டிக்கு லோபம் உண்டாகாது) என்பது சுருதிகளால் பிரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. அது அறியப்பட வேண்டியது என்று பூத பூர்வகதியினால் கூறப்பட்டது ஏனெனில் அதன் ஞானம் ஏற்பட்டவுடன் துவைதத்தின் அபாவம் ஏற்படுகிறது. (துவைதம் நீங்குகிறது)
இந்த அர்த்தத்தில் இந்த சுலோகங்கள் இருக்கின்றன.