कारिका १०காரிகா 10 / २९29
निवृत्तेः सर्वदुःखानामीशानः प्रभुरव्ययः ।
अद्वैतः सर्वभावानां देवस्तुर्यो विभुः स्मृतः ॥ १० ॥நிவ்ருத்தே꞉ ஸர்வது3꞉கா2நாமீஶாந꞉ ப்ரபு4ரவ்யய꞉ ।
அத்3வைத꞉ ஸர்வபா4வாநாம் தே3வஸ்துர்யோ விபு4꞉ ஸ்ம்ருத꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्व दुःखानां निवृत्तेः ईशानः प्रभुः अव्ययः अद्वैतः देवः तुर्यः सर्वभावानां विभुः स्मृतः।காரிகா அந்வய꞉ - ஸர்வ து3꞉கா2நாம் நிவ்ருத்தே꞉ ஈஶாந꞉ ப்ரபு4꞉ அவ்யய꞉ அத்3வைத꞉ தே3வ꞉ துர்ய꞉ ஸர்வபா4வாநாம் விபு4꞉ ஸ்ம்ருத꞉।
प्राज्ञतैजसविश्वलक्षणानां सर्वदुःखानां निवृत्तेः ईशानः तुरीय आत्मा । ईशान इत्यस्य पदस्य व्याख्यानं प्रभुरिति ; दुःखनिवृत्तिं प्रति प्रभुर्भवतीत्यर्थः, तद्विज्ञाननिमित्तत्वाद्दुःखनिवृत्तेः ।ப்ராஜ்ஞதைஜஸவிஶ்வலக்ஷணாநாம் ஸர்வது3꞉கா2நாம் நிவ்ருத்தே꞉ ஈஶாந꞉ துரீய ஆத்மா । ஈஶாந இத்யஸ்ய பத3ஸ்ய வ்யாக்2யாநம் ப்ரபு4ரிதி ; து3꞉க2நிவ்ருத்திம் ப்ரதி ப்ரபு4ர்ப4வதீத்யர்த2꞉, தத்3விஜ்ஞாநநிமித்தத்வாத்3து3꞉க2நிவ்ருத்தே꞉ ।
अव्ययः न व्येति, स्वरूपान्न व्यभिचरति न च्यवत इत्येतत् । कुतः ? यस्मात् अद्वैतः, सर्वभावानाम् — सर्पादीनां रज्जुरद्वया सत्या च ; एवं तुरीयः, ‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः — अतो रज्जुसर्पवन्मृषात्वात् । स एष देवः द्योतनात् तुर्यः चतुर्थः विभुः व्यापी स्मृतः ॥ १० ॥அவ்யய꞉ ந வ்யேதி, ஸ்வரூபாந்ந வ்யபி4சரதி ந ச்யவத இத்யேதத் । குத꞉ ? யஸ்மாத் அத்3வைத꞉, ஸர்வபா4வாநாம் — ஸர்பாதீ3நாம் ரஜ்ஜுரத்3வயா ஸத்யா ச ; ஏவம் துரீய꞉, ‘ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இதி ஶ்ருதே꞉ — அதோ ரஜ்ஜுஸர்பவந்ம்ருஷாத்வாத் । ஸ ஏஷ தே3வ꞉ த்3யோதநாத் துர்ய꞉ சதுர்த2꞉ விபு4꞉ வ்யாபீ ஸ்ம்ருத꞉ ॥ 10 ॥
विश्वादीनां सामान्यविशेषभावो निरूप्यते तुर्ययाथात्म्यावधारणार्थम् ।விஶ்வாதீ3நாம் ஸாமாந்யவிஶேஷபா4வோ நிரூப்யதே துர்யயாதா2த்ம்யாவதா4ரணார்த2ம் ।
(காரிகா அர்த்தம்) - துரீய ஆத்மா எல்லாவிதமான துக்கங்களையும் நீக்குகின்ற ஈ.சானன் பிரபு = (சாமர்த்தியம் உடையவன்) அது அவிகாரி, எல்லா பதார்த்தங்களின் அத்வைத ரூபம், தேவன் அவனே துரீயன். வியாபகன் எனப்படுகிறான்.
(ச.பா) - துரீய ஆத்மா பிராக்ஞன், தைஜசன், விச்வரூப எல்லா துக்கங்களின் நிவிர்த்திசெய்யும் ஈ.சானன். இந்த “ईशान” (ஈ,சான) என்ற பதத்தின் வியாக்யானம் பிரபு என்பதாகும். துக்கநிவிர்த்தி செய்வதில் பிரபு என்பது பொருள். துக்க நிவிர்த்திக்குக் காரணம் விக்ஞானம் ஆகும்.
(ச.பா) अव्ययः (அவ்யயம்) என்பது வியயம் (விகாரம்) அற்றது என்பதாகும். அது அத்வைதமாய் இருப்பதால் அதற்கு விகாரம் ஏற்படுவது இல்லை. மற்றஎல்லா பதார்த்தங்களும் ரஜ்ஜுவில் அத்யஸ்தமான சர்ப்பத்திற்கு சமானமாக மித்யையாகும். ஆகையால் அது பிரகாச சொரூபமாய் இருப்பதால் அது தேவ, துரீய, சதுர்த்த, விபு, வியாபகம் எனப்படுகிறது.
(ச.பா) அ.கை) துரீயத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்துகொள்வதற்காக விச்வம் முதலியவைகள் சாமான்ய ரூபமாகவும், விசேஷ ரூபமாகவும் நிரூபணம் செய்யப்படுகிறது.