अद्वैतभारती
कारिका ११காரிகா 11 / २९29

कार्यकारणबद्धौ ताविष्येते विश्वतैजसौ ।
प्राज्ञः कारणबद्धस्तु द्वौ तौ तुर्ये न सिध्यतः ॥ ११ ॥
கார்யகாரணப3த்3தௌ4 தாவிஷ்யேதே விஶ்வதைஜஸௌ ।
ப்ராஜ்ஞ꞉ காரணப3த்3த4ஸ்து த்3வௌ தௌ துர்யே ந ஸித்4யத꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तौ विश्वतैजसौ कार्यकारणबद्धौ इष्येते कारणबद्धः तौ द्वौ तुर्ये न सिध्यतः ॥காரிகா அந்வய꞉ - தௌ விஶ்வதைஜஸௌ கார்யகாரணப3த்3தௌ4 இஷ்யேதே காரணப3த்3த4꞉ தௌ த்3வௌ துர்யே ந ஸித்4யத꞉ ॥
कार्यं क्रियत इति फलभावः, कारणं करोतीति बीजभावः । तत्त्वाग्रहणान्यथाग्रहणाभ्यां बीजफलभावाभ्यां तौ यथोक्तौ विश्वतैजसौ बद्धौ सङ्गृहीतौ इष्येते । प्राज्ञस्तु बीजभावेनैव बद्धः । तत्त्वाप्रतिबोधमात्रमेव हि बीजं प्राज्ञत्वे निमित्तम् । ततः द्वौ तौ बीजफलभावौ तत्त्वाग्रहणान्यथाग्रहणे तुरीये न सिध्यतः न विद्येते, न सम्भवत इत्यर्थः ।கார்யம் க்ரியத இதி ப2லபா4வ꞉, காரணம் கரோதீதி பீ3ஜபா4வ꞉ । தத்த்வாக்3ரஹணாந்யதா2க்3ரஹணாப்4யாம் பீ3ஜப2லபா4வாப்4யாம் தௌ யதோ2க்தௌ விஶ்வதைஜஸௌ ப3த்3தௌ4 ஸங்க்3ருஹீதௌ இஷ்யேதே । ப்ராஜ்ஞஸ்து பீ3ஜபா4வேநைவ ப3த்3த4꞉ । தத்த்வாப்ரதிபோ3த4மாத்ரமேவ ஹி பீ3ஜம் ப்ராஜ்ஞத்வே நிமித்தம் । தத꞉ த்3வௌ தௌ பீ3ஜப2லபா4வௌ தத்த்வாக்3ரஹணாந்யதா2க்3ரஹணே துரீயே ந ஸித்4யத꞉ ந வித்3யேதே, ந ஸம்ப4வத இத்யர்த2꞉ ।
कथं पुनः कारणबद्धत्वं प्राज्ञस्य तुरीये वा तत्त्वाग्रहणान्यथाग्रहणलक्षणौ बन्धौ न सिध्यत इति । यस्मात् ॥ ११ ॥கத2ம் புந꞉ காரணப3த்3த4த்வம் ப்ராஜ்ஞஸ்ய துரீயே வா தத்த்வாக்3ரஹணாந்யதா2க்3ரஹணலக்ஷணௌ ப3ந்தௌ4 ந ஸித்4யத இதி । யஸ்மாத் ॥ 11 ॥
காரிகா அர்த்தம் - விஷ்வன், தைஜசன் இரண்டும் காரிய காரணத்தால் பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் பிராக்ஞன் கேவல காரண அவஸ்தாவாகவே பந்தப்பட்டுள்ளது. அவ்வாறே அவை இரண்டும் துரிய அவஸ்தையில் இல்லை.
(ச.பா) - கிரியை செய்வதை காரியம் என்கிறோம். அது பல பாவமாகும். எது செய்விக்கிறதோ அது காரணம். அது பீஜ பாவம் ஆகும். முன்பு கூறப்பட்ட விச்வ, தைஜச தத்துவத்தை கிரஹிக்காமலும் வேறு விதமாய் கிரஹிக்கும் ரூபமான பீஜ பாவத்தாலும், பல பாவத்தாலும் நன்றாக பந்தப்பட்டதாகிறது. ஆனால் பிராக்ஞனோ கேவலம் பீஜ பாவத்தால் பந்தப்பட்டுள்ளது. தத்துவத்தை அறியாத ரூபமான பீஜமே அந்த பிராக்ஞத்துவத்திற்குக் காரணமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பீஜ ரூப, பல பாவ ரூப தத்துவத்தை கிரஹிக்காததும், வேறு விதமாய் கிரஹித்தலுமாகிய இரண்டும் துரீயத்தில் சம்பவிக்காது.
(ச.பா) (அ,கை) பிராக்ஞனுக்கு காரண பந்தத்துவம் எவ்வாறு உண்டானது. அவ்வாறே துரீயத்தில் தத்துவத்தை கிரஹித்தல்; வேறு விதமாய் கிரஹித்தல் ரூபமான பந்தம் எவ்வாறு சித்திக்கிறது. இதைக்குறித்து விளக்குகிறார்.-