अद्वैतभारती
कारिका १२காரிகா 12 / २९29

नात्मानं न परं चैव न सत्यं नापि चानृतम् ।
प्राज्ञः किञ्चन संवेत्ति तुर्यं तत्सर्वदृक्सदा ॥ १२ ॥
நாத்மாநம் ந பரம் சைவ ந ஸத்யம் நாபி சாந்ருதம் ।
ப்ராஜ்ஞ꞉ கிஞ்சந ஸம்வேத்தி துர்யம் தத்ஸர்வத்3ருக்ஸதா3 ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्राज्ञःआत्मानं परांश्चेैव न सत्यं अनृतं चापि किञ्चन न संवेत्ति तुर्यं सत् सदा सर्वदृक् ।காரிகா அந்வய꞉ - ப்ராஜ்ஞ꞉ஆத்மாநம் பராம்ஶ்சேைவ ந ஸத்யம் அந்ருதம் சாபி கிஞ்சந ந ஸம்வேத்தி துர்யம் ஸத் ஸதா3 ஸர்வத்3ருக் ।
आत्मानम् , विलक्षणम् , अविद्याबीजप्रसूतं वेद्यं बाह्यं द्वैतम् — प्राज्ञो न किञ्चन संवेत्ति, यथा विश्वतैजसौ ; ततश्चासौ तत्त्वाग्रहणेन तमसा अन्यथाग्रहणबीजभूतेन बद्धो भवति । यस्मात् तुर्यं तत्सर्वदृक्सदा तुरीयादन्यस्याभावात् सर्वदा सदैव भवति, सर्वं च तद्दृक्चेति सर्वदृक् ; तस्मान्न तत्त्वाग्रहणलक्षणं बीजम् । तत्र तत्प्रसूतस्यान्यथाग्रहणस्याप्यत एवाभावः । न हि सवितरि सदाप्रकाशात्मके तद्विरुद्धमप्रकाशनमन्यथाप्रकाशनं वा सम्भवति, ‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।ஆத்மாநம் , விலக்ஷணம் , அவித்3யாபீ3ஜப்ரஸூதம் வேத்3யம் பா3ஹ்யம் த்3வைதம் — ப்ராஜ்ஞோ ந கிஞ்சந ஸம்வேத்தி, யதா2 விஶ்வதைஜஸௌ ; ததஶ்சாஸௌ தத்த்வாக்3ரஹணேந தமஸா அந்யதா2க்3ரஹணபீ3ஜபூ4தேந ப3த்3தோ4 ப4வதி । யஸ்மாத் துர்யம் தத்ஸர்வத்3ருக்ஸதா3 துரீயாத3ந்யஸ்யாபா4வாத் ஸர்வதா3 ஸதை3வ ப4வதி, ஸர்வம் ச தத்3த்3ருக்சேதி ஸர்வத்3ருக் ; தஸ்மாந்ந தத்த்வாக்3ரஹணலக்ஷணம் பீ3ஜம் । தத்ர தத்ப்ரஸூதஸ்யாந்யதா2க்3ரஹணஸ்யாப்யத ஏவாபா4வ꞉ । ந ஹி ஸவிதரி ஸதா3ப்ரகாஶாத்மகே தத்3விருத்3த4மப்ரகாஶநமந்யதா2ப்ரகாஶநம் வா ஸம்ப4வதி, ‘ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இதி ஶ்ருதே꞉ ।
अथवा, जाग्रत्स्वप्नयोः सर्वभूतावस्थः सर्ववस्तुदृगाभासस्तुरीय एवेति सर्वदृक्सदा, ‘नान्यदतोऽस्ति द्रष्टृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यादिश्रुतेः ॥ १२ ॥அத2வா, ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉ ஸர்வபூ4தாவஸ்த2꞉ ஸர்வவஸ்துத்3ருகா3பா4ஸஸ்துரீய ஏவேதி ஸர்வத்3ருக்ஸதா3, ‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) இத்யாதி3ஶ்ருதே꞉ ॥ 12 ॥
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் தனக்கோ, மற்றவர்கோ அல்லது சத்தியத்திற்கோ, பொய்யானதற்கோ அறிய முடியாததாய் இருக்கிறது. ஆனால் அது துரியமாய் எப்பொழுதும் சர்வத்ருக்காய் (எல்லாவற்றையும் அறிவதாக) இருக்கிறது.
(ச.பா) பிராக்ஞன் ஆத்மாவை விட வேறான அவித்தியா ரூப பீஜத்திலிருந்து உண்டானது. வெளியில் உள்ள அறியப்படும் பதார்த்த ரூப துவைதத்தை விஸ்வன், தைஜசன் அறிவது போல் அறியாது. ஆகையால் அன்னியத்தை கிரஹிக்கும் பீஜ பூதமான தத்துவத்தை கிரஹிக்காத அந்தகாரத்தால் பந்திக்கப்படுகிறது. துரீயத்தைக் காட்டிலும் அந்நிய வஸ்து எவ்வகையிலும் அபாவமாய் இருப்பதால் அது எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாகும். அது சர்வரூபமாயும் அதற்கு சாக்ஷியாயும் இருப்பதால் அது சர்வதிருக் எனப்படுகிறது ஆகையால் அதைக் கிரஹிக்க முடியாத பீஜ ரூபம் அதற்கு இல்லை. மேலும் அதில் உத்பன்னமாகும் வேறாய் கிரஹிப்பதும் அபாவமாய் இருக்கிறது. ஏனெனில் எப்பொழுதும் ஸ்வபிரகாசமாய் இருக்கும் சூரியனிடத்தில் விபரீதமான பிரகாசமற்ற தன்மை அல்லது வேறு விதமாய் பிரகாசிக்கும் தன்மையோ சம்பவிப்பதில்லை. அவ்வாறு “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந ஹி திரஷ்டு திருஷ்டேர்விபரிலோபோ வித்யதே =திரஷ்டாவின் திருஷ்டிக்கு விபரிலோபம் ஏற்படுவதில்லை) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
(ச.பா) அல்லது ஜாக்ரத் அவ்வாறே ஸ்வப்னாவஸ்தையின் சம்பூர்ண பூதங்களில் இருக்கின்ற, மேலும் எல்லா பதார்த்தங்களில் சாக்ஷீரூபமாய் துரீயம் விளங்குகிறது. ஆகையால் அது எப்பொழுதும் சர்வசாக்ஷீயாய் இருக்கிறது. “नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யததோஅஸ்தி திரஷ்ட்ரு = அதைக் காட்டிலும் வேறான ஒரு திரஷ்டா இல்லை) என்பது சுருதி வாக்கியம்.