कारिका १३காரிகா 13 / २९29
द्वैतस्याग्रहणं तुल्यमुभयोः प्राज्ञतुर्ययोः ।
बीजनिद्रायुतः प्राज्ञः सा च तुर्ये न विद्यते ॥ १३ ॥த்3வைதஸ்யாக்3ரஹணம் துல்யமுப4யோ꞉ ப்ராஜ்ஞதுர்யயோ꞉ ।
பீ3ஜநித்3ராயுத꞉ ப்ராஜ்ஞ꞉ ஸா ச துர்யே ந வித்3யதே ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्राज्ञतुर्ययोः उभयोः द्वैतस्य अग्रहणं तुल्यं बीजनिद्रायुतः सा च तुर्ये न विद्यते ।காரிகா அந்வய꞉ - ப்ராஜ்ஞதுர்யயோ꞉ உப4யோ꞉ த்3வைதஸ்ய அக்3ரஹணம் துல்யம் பீ3ஜநித்3ராயுத꞉ ஸா ச துர்யே ந வித்3யதே ।
निमित्तान्तरप्राप्ताशङ्कानिवृत्त्यर्थोऽयं श्लोकः। कथं द्वैताग्रहणस्य तुल्यत्वे कारणबद्धत्वं प्राज्ञस्यैव, न तुरीयस्येति प्राप्ता आशङ्का निवर्त्यते ।நிமித்தாந்தரப்ராப்தாஶங்காநிவ்ருத்த்யர்தோ2(அ)யம் ஶ்லோக꞉। கத2ம் த்3வைதாக்3ரஹணஸ்ய துல்யத்வே காரணப3த்3த4த்வம் ப்ராஜ்ஞஸ்யைவ, ந துரீயஸ்யேதி ப்ராப்தா ஆஶங்கா நிவர்த்யதே ।
यस्मात् बीजनिद्रायुतः, तत्त्वाप्रतिबोधो निद्रा ; सैव च विशेषप्रतिबोधप्रसवस्य बीजम् ; सा बीजनिद्रा ; तया युतः प्राज्ञः । सदासर्वदृक्स्वभावत्वात्तत्त्वाप्रतिबोधलक्षणा बीजनिद्रा तुर्ये न विद्यते ; अतो न कारणबन्धस्तस्मिन्नित्यभिप्रायः ॥ १३ ॥யஸ்மாத் பீ3ஜநித்3ராயுத꞉, தத்த்வாப்ரதிபோ3தோ4 நித்3ரா ; ஸைவ ச விஶேஷப்ரதிபோ3த4ப்ரஸவஸ்ய பீ3ஜம் ; ஸா பீ3ஜநித்3ரா ; தயா யுத꞉ ப்ராஜ்ஞ꞉ । ஸதா3ஸர்வத்3ருக்ஸ்வபா4வத்வாத்தத்த்வாப்ரதிபோ3த4லக்ஷணா பீ3ஜநித்3ரா துர்யே ந வித்3யதே ; அதோ ந காரணப3ந்த4ஸ்தஸ்மிந்நித்யபி4ப்ராய꞉ ॥ 13 ॥
காரிகா அர்த்தம் - துவைதத்தைக் கிரஹிக்காததால் பிராக்ஞனும் துரீயமும் சமானமாகும். ஆனால் பிராக்ஞன் பீஜரூப நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நித்திரை இல்லை.
(ச.பா) இந்த ஸ்லோகம் வேறு நிமித்தத்தால் உண்டாகும் ஆசங்கையின் நிவிர்த்திக்கு ஆகும். துவைத கிரஹணமற்றதன்மை சமானமாய் இருந்தாலும் எவ்வாறு பிராக்ஞனுக்கு காரணத்துடன் பந்தம் இருக்கிறது? ஏன் துரீயத்திற்கு இல்லை? இவ்வாறு உண்டான சங்கையை நிவிர்த்தி செய்கிறது.
(ச.பா) ஏனெனில் பிராக்ஞன் பீஜ நித்திரையுடன் கூடினவன். அது விசேஷ விக்ஞானத்தின் உத்பத்திக்கு பீஜ (காரண)மாகிறது. ஆகையால் அதை பீஜ நித்திரை என்கிறோம். பிராக்ஞன் அதோடு கூடினவன். ஆனால் எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாய் இருப்பதால் துரீயத்தில் பீஜ நித்திரை இல்லை, ஆகையால் அதில் காரணத்தில் பத்த (கட்டுபட்டதாக) முடையதாக ஆகாது. இதுவே இதன் தாத்பர்யம்.