अद्वैतभारती
कारिका १४காரிகா 14 / २९29

स्वप्ननिद्रायुतावाद्यौ प्राज्ञस्त्वस्वप्ननिद्रया ।
न निद्रां नैव च स्वप्नं तुर्ये पश्यन्ति निश्चिताः ॥ १४ ॥
ஸ்வப்நநித்3ராயுதாவாத்3யௌ ப்ராஜ்ஞஸ்த்வஸ்வப்நநித்3ரயா ।
ந நித்3ராம் நைவ ச ஸ்வப்நம் துர்யே பஶ்யந்தி நிஶ்சிதா꞉ ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - आद्यौ स्वप्ननिद्रायुतौ प्राज्ञस्तु अस्वप्न निद्रया युक्तः निश्चिताः तुर्ये निद्रां स्वप्नं च न पश्यन्ति ।காரிகா அந்வய꞉ - ஆத்3யௌ ஸ்வப்நநித்3ராயுதௌ ப்ராஜ்ஞஸ்து அஸ்வப்ந நித்3ரயா யுக்த꞉ நிஶ்சிதா꞉ துர்யே நித்3ராம் ஸ்வப்நம் ச ந பஶ்யந்தி ।
स्वप्नोಽन्यथाग्रहणं सर्प इव रज्ज्वाम् , निद्रोक्ता तत्त्वाप्रतिबोधलक्षणं तम इति ; ताभ्यां स्वप्ननिद्राभ्यां युतौ विश्वतैजसौ ; अतस्तौ कार्यकारणबद्धावित्युक्तौ । प्राज्ञस्तु स्वप्नवर्जितया केवलयैव निद्रया युत इति कारणबद्ध इत्युक्तम् । नोभयं पश्यन्ति तुरीये निश्चिताः ब्रह्मविद इत्यर्थः, विरुद्धत्वात्सवितरीव तमः । अतो न कार्यकारणबद्ध इत्युक्तस्तुरीयः ॥ १४ ॥ஸ்வப்நோಽந்யதா2க்3ரஹணம் ஸர்ப இவ ரஜ்ஜ்வாம் , நித்3ரோக்தா தத்த்வாப்ரதிபோ3த4லக்ஷணம் தம இதி ; தாப்4யாம் ஸ்வப்நநித்3ராப்4யாம் யுதௌ விஶ்வதைஜஸௌ ; அதஸ்தௌ கார்யகாரணப3த்3தா4வித்யுக்தௌ । ப்ராஜ்ஞஸ்து ஸ்வப்நவர்ஜிதயா கேவலயைவ நித்3ரயா யுத இதி காரணப3த்3த4 இத்யுக்தம் । நோப4யம் பஶ்யந்தி துரீயே நிஶ்சிதா꞉ ப்3ரஹ்மவித3 இத்யர்த2꞉, விருத்3த4த்வாத்ஸவிதரீவ தம꞉ । அதோ ந கார்யகாரணப3த்3த4 இத்யுக்தஸ்துரீய꞉ ॥ 14 ॥
कदा तुरीये निश्चितो भवतीत्युच्यतेகதா3 துரீயே நிஶ்சிதோ ப4வதீத்யுச்யதே
காரிகா அர்த்தம் - விச்வனும் தைஜசனும் ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவைகள். அவ்வாறே ப்ராக்ஞன் ஸ்வப்ன மற்ற நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நிச்சயமுடையவன் நித்திரையைப் பார்ப்பதில்லை ஸ்வப்னத்தையும் காண்பதில்லை.
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிப்பது போல் வேறாய் கிரஹிப்பது என்பது ஸ்வப்னம். தத்துவத்தை அறியாத தமஸ்ஸை நித்திரை என்கிறோம். அந்த ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவர்கள் விச்வ தைஜசர்கள். ஆகையால் அவர்கள் காரியகாரண பத்தர்கள். ஆனால் பிராக்ஞனோ ஸ்வப்னமற்ற கேவல நித்திரை உடையவனாய் இருப்பதால் காரணபத்தன் எனப்படுகிறான். இவ்வாறு நிச்சயம் செய்த பிரஹ்ம வேத்தாக்கள் துரீயத்தில் இவை இரண்டையும் பார்ப்பதில்லை. எவ்வாறு சூரியனிடத்தில் இருள் இருக்க முடியாதது போல் ஆகும். ஆகையால் துரீயம் காரியத்துடனோ, காரணத்துடனோ பந்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
(ச.பா) (அ.கை) எப்பொழுது துரீயத்தில் நிச்சயம் அடைந்தவனாக ஆவான் என்பதனை விளக்குவது இந்த காரிகை.