कारिका १५காரிகா 15 / २९29
अन्यथा गृह्णतः स्वप्नो निद्रा तत्त्वमजानतः ।
विपर्यासे तयोः क्षीणे तुरीयं पदमश्नुते ॥ १५ ॥அந்யதா2 க்3ருஹ்ணத꞉ ஸ்வப்நோ நித்3ரா தத்த்வமஜாநத꞉ ।
விபர்யாஸே தயோ꞉ க்ஷீணே துரீயம் பத3மஶ்நுதே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अन्यथा गृणतः स्वप्नः तत्त्वम् अजानतः निद्रा भवति तयोः विपर्यासे क्षीणे तुरीयं पदम् अश्नुते ॥காரிகா அந்வய꞉ - அந்யதா2 க்3ருணத꞉ ஸ்வப்ந꞉ தத்த்வம் அஜாநத꞉ நித்3ரா ப4வதி தயோ꞉ விபர்யாஸே க்ஷீணே துரீயம் பத3ம் அஶ்நுதே ॥
स्वप्नजागरितयोः अन्यथा रज्ज्वां सर्पवत् गृह्णतः तत्त्वं स्वप्नो भवति ; निद्रा तत्त्वमजानतः तिसृष्ववस्थासु तुल्या । स्वप्ननिद्रयोस्तुल्यत्वाद्विश्वतैजसयोरेकराशित्वम् । अन्यथाग्रहणप्राधान्याच्च गुणभूता निद्रेति तस्मिन्विपर्यासः स्वप्नः । तृतीये तु स्थाने तत्त्वाग्रहणलक्षणा निद्रैव केवला विपर्यासः ।ஸ்வப்நஜாக3ரிதயோ꞉ அந்யதா2 ரஜ்ஜ்வாம் ஸர்பவத் க்3ருஹ்ணத꞉ தத்த்வம் ஸ்வப்நோ ப4வதி ; நித்3ரா தத்த்வமஜாநத꞉ திஸ்ருஷ்வவஸ்தா2ஸு துல்யா । ஸ்வப்நநித்3ரயோஸ்துல்யத்வாத்3விஶ்வதைஜஸயோரேகராஶித்வம் । அந்யதா2க்3ரஹணப்ராதா4ந்யாச்ச கு3ணபூ4தா நித்3ரேதி தஸ்மிந்விபர்யாஸ꞉ ஸ்வப்ந꞉ । த்ருதீயே து ஸ்தா2நே தத்த்வாக்3ரஹணலக்ஷணா நித்3ரைவ கேவலா விபர்யாஸ꞉ ।
अतस्तयोः कार्यकारणस्थानयोः अन्यथाग्रहणतत्त्वाग्रहणलक्षणविपर्यासे कार्यकारणबन्धरूपे परमार्थतत्त्वप्रतिबोधतः क्षीणे तुरीयं पदमश्नुते ; तदा उभयलक्षणं बन्धनं तत्रापश्यंस्तुरीये निश्चितो भवतीत्यर्थः ॥ १५ ॥அதஸ்தயோ꞉ கார்யகாரணஸ்தா2நயோ꞉ அந்யதா2க்3ரஹணதத்த்வாக்3ரஹணலக்ஷணவிபர்யாஸே கார்யகாரணப3ந்த4ரூபே பரமார்த2தத்த்வப்ரதிபோ3த4த꞉ க்ஷீணே துரீயம் பத3மஶ்நுதே ; ததா3 உப4யலக்ஷணம் ப3ந்த4நம் தத்ராபஶ்யம்ஸ்துரீயே நிஶ்சிதோ ப4வதீத்யர்த2꞉ ॥ 15 ॥
காரிகா அர்த்தம் - வேறு ஒன்றை கிரஹிப்பதால் ஸ்வப்னம் ஏற்படுகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாமையால் நித்திரை உண்டாகிறது. இந்த இரண்டின் விபரீத ஞானம் நாசம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகும்.
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிக்கப்படுவது போல் ஸ்வப்ன, ஜாக்ர அவஸ்தைகளில் தத்துவத்தை வேறு விதமாய் கிரஹிக்கும்பொழுது ஸ்வப்னம் உண்டாகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாத பொழுது நித்திரை ஏற்படுகிறது. இவ்வாறு மூன்று அவஸ்தைகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இவ்வாறு ஸ்வப்னமும், நித்திரையும் ஒரே மாதிரியாய் இருப்பதால் விச்வனும் தைஜசனும் ஒரே ராசிதான், அவைகளில் வேறாய் கிரஹிப்பது பிராதானமாய் இருப்பதால் நித்திரை கௌணமாகும். ஆகையால் அவஸ்தைகளில் ஸ்வப்னரூப விபரீத ஞானம் இருக்கிறது. ஆனால் மூன்றாவது ஸ்தானமாகிய சுஷுப்தியில் கேவலம் தத்துவத்தைக் கிரஹிக்காத நித்திரையாய் மாறிற்று.
ஆகையால் அந்த காரியகாரண ரூப ஸ்தானங்களை ஒன்றை மற்றொன்றாய் கிரஹித்தல் மேலும் தத்துவத்தை கிரஹிக்காத மாறுபாட்டை பரமார்த்த போதத்தால் க்ஷயம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகிறது. அந்த அவஸ்தையில் இரண்டு பிரகாரமான பந்தம் காணப்படாததால் புருஷன் துரீயத்தில் நிச்சயமடைந்தவனாக ஆகிறான்.