अद्वैतभारती
कारिका १६காரிகா 16 / २९29

अनादिमायया सुप्तो यदा जीवः प्रबुध्यते ।
अजमनिद्रमस्वप्नमद्वैतं बुध्यते तदा ॥ १६ ॥
அநாதி3மாயயா ஸுப்தோ யதா3 ஜீவ꞉ ப்ரபு3த்4யதே ।
அஜமநித்3ரமஸ்வப்நமத்3வைதம் பு3த்4யதே ததா3 ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यदा अनादिमायया सुप्तः जीवः प्रबुध्यते तदा अजम् अनिद्रम् अस्वप्नम् अद्वैतं बुध्यते ।காரிகா அந்வய꞉ - யதா3 அநாதி3மாயயா ஸுப்த꞉ ஜீவ꞉ ப்ரபு3த்4யதே ததா3 அஜம் அநித்3ரம் அஸ்வப்நம் அத்3வைதம் பு3த்4யதே ।
योऽयं संसारी जीवः, सः उभयलक्षणेन तत्त्वाप्रतिबोधरूपेण बीजात्मना, अन्यथाग्रहणलक्षणेन चानादिकालप्रवृत्तेन मायालक्षणेन स्वापेन, ममायं पिता पुत्रोऽयं नप्ता क्षेत्रं गृहं पशवः, अहमेषां स्वामी सुखी दुःखी क्षयितोऽहमनेन वर्धितश्चानेन इत्येवंप्रकारान्स्वप्नान् स्थानद्वयेऽपि पश्यन्सुप्तः ।யோ(அ)யம் ஸம்ஸாரீ ஜீவ꞉, ஸ꞉ உப4யலக்ஷணேந தத்த்வாப்ரதிபோ3த4ரூபேண பீ3ஜாத்மநா, அந்யதா2க்3ரஹணலக்ஷணேந சாநாதி3காலப்ரவ்ருத்தேந மாயாலக்ஷணேந ஸ்வாபேந, மமாயம் பிதா புத்ரோ(அ)யம் நப்தா க்ஷேத்ரம் க்3ருஹம் பஶவ꞉, அஹமேஷாம் ஸ்வாமீ ஸுகீ2 து3꞉கீ2 க்ஷயிதோ(அ)ஹமநேந வர்தி4தஶ்சாநேந இத்யேவம்ப்ரகாராந்ஸ்வப்நாந் ஸ்தா2நத்3வயே(அ)பி பஶ்யந்ஸுப்த꞉ ।
यदा वेदान्तार्थतत्त्वाभिज्ञेन परमकारुणिकेन गुरुणा ‘नास्येवं त्वं हेतुफलात्मकः, किन्तु तत्त्वमसि’ इति प्रतिबोध्यमानः, तदैवं प्रतिबुध्यते ।யதா3 வேதா3ந்தார்த2தத்த்வாபி4ஜ்ஞேந பரமகாருணிகேந கு3ருணா ‘நாஸ்யேவம் த்வம் ஹேதுப2லாத்மக꞉, கிந்து தத்த்வமஸி’ இதி ப்ரதிபோ3த்4யமாந꞉, ததை3வம் ப்ரதிபு3த்4யதே ।
कथम् ? नास्मिन्बाह्यमाभ्यन्तरं वा जन्मादिभावविकारोऽस्ति, अतः अजम् ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः, सर्वभावविकारवर्जितमित्यर्थः । यस्माज्जन्मादिकारणभूतम् , नास्मिन्नविद्यातमोबीजं निद्रा विद्यत इति अनिद्रम् ; अनिद्रं हि तत्तुरीयम् ; अत एव अस्वप्नम् , तन्निमित्तत्वादन्यथाग्रहणस्य । यस्माच्च अनिद्रमस्वप्नम् , तस्मादजम् अद्वैतं तुरीयमात्मानं बुध्यते तदा ॥ १६ ॥கத2ம் ? நாஸ்மிந்பா3ஹ்யமாப்4யந்தரம் வா ஜந்மாதி3பா4வவிகாரோ(அ)ஸ்தி, அத꞉ அஜம் ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) இதி ஶ்ருதே꞉, ஸர்வபா4வவிகாரவர்ஜிதமித்யர்த2꞉ । யஸ்மாஜ்ஜந்மாதி3காரணபூ4தம் , நாஸ்மிந்நவித்3யாதமோபீ3ஜம் நித்3ரா வித்3யத இதி அநித்3ரம் ; அநித்3ரம் ஹி தத்துரீயம் ; அத ஏவ அஸ்வப்நம் , தந்நிமித்தத்வாத3ந்யதா2க்3ரஹணஸ்ய । யஸ்மாச்ச அநித்3ரமஸ்வப்நம் , தஸ்மாத3ஜம் அத்3வைதம் துரீயமாத்மாநம் பு3த்4யதே ததா3 ॥ 16 ॥
प्रपञ्चनिवृत्त्या चेत्प्रतिबुध्यते, अनिवृत्ते प्रपञ्चे कथमद्वैतमित्युच्यते ।ப்ரபஞ்சநிவ்ருத்த்யா சேத்ப்ரதிபு3த்4யதே, அநிவ்ருத்தே ப்ரபஞ்சே கத2மத்3வைதமித்யுச்யதே ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது அநாதிமாயையால் தூங்கிக்கொண்டிருக்கும் ஜீவன் விழிப்பை (தத்துவ ஞானத்தை) அடைகிறானோ அப்பொழுது அஜம், நித்திரை அற்ற, ஸ்வப்னமற்ற, அத்வைத ஆத்ம தத்வ ஞானத்தை அடைகிறான்.
(ச.பா) - தத்துவத்தை அறியாததாலும், அனாதிகாலமாய் பிரவிர்த்தித்த மாயையாலும் தூங்கினவனான சம்சாரி ஜீவனானவன் விழிப்பு அடைகிறானோ அதாவது ஜீவனானவன் தத்துவத்தை அறியாத ரூபமான பீஜாத்மாவினால் தொன்றுதொட்டு பிரவிருத்தித்ததான மாயை எனப்படும் ஸ்வப்னத்தாலும், இது என்னுடையது, இவர் என்னுடைய தந்தை இவன் என்னுடைய மகன், இவன் என் பேரன், இது என்னுடைய நிலம், இவை என் பசுக்கள், இவைகளுக்கெல்லாம் நானே எஜமான், நான் சுகீ நான் துக்கீ, நான் இவைகளால் இணைந்தவனாய் உள்ளேன், நான் இவைகளால் வளர்ந்து புஷ்டியுடையவனாய் இருக்கிறேன் என்பவை போன்றகனவுகளை முற்கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களில் ஸ்வப்னத்தைப் பார்ப்பவனாய் இருக்கிறான்.
(ச.பா) எப்பொழுது வேதாந்த அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்த பரமகருணையுடைய குரு மூலம் இவ்வாறு நீ ஹேது பல ரூபமும் அல்ல, ஆனால் அதுவாகவே இருக்கிறாய் என்று அறிந்தபொழுது போதம் (ஞானம்) ஏற்படுகிறது.
(ச.பா) எவ்வாறு போதம் உண்டாகும்? இதில் பாஹ்ய அல்லது ஆப்யந்தர ஜன்மம் முதலிய விகாரங்கள் இல்லை, ஆகையால் இது ஜன்மமற்றது எல்லா பாவ விகாரங்கள் அற்றது. மேலும் இதில் ஜன்மம் முதலியவைகளின் காரணபூத அவ்வறே அவித்தியாரூப அந்தகாரத்தின் பீஜ பூத அவித்யை இல்லாததால் அது நித்திரை அற்றதாகும். துரீயம் அநித்திரையாகும் ஆகையால் ஸ்வப்னமும் இல்லை. ஏனெனில் வேறு ஒன்றை கிரஹிக்காதது (தத்துவத்தை அறியாதது) நித்திரைக்குக் காரணம் ஆகும். இவ்வாறு நித்திரை அற்றதாயும். ஸ்வப்னமற்றதாயும் இருக்கும்பொழுது ஜன்மம் அற்றதாயும், அத்வைதமாயும், துரீய ஆத்மாவின் போதம் உண்டாகிறது.
(ச.பா) (அ,கை) (துரீய) போதமானது பிரபஞ்ச நிவிர்த்தியினால் உண்டாகிறது, என்றாலும் எதுவரை பிரபஞ்சத்தின் நிவிர்த்தி இல்லையோ அதுவரை அத்வைதம் எவ்வாறு ஏற்படும் என்பது கூறப்படுகிறது-