अद्वैतभारती
कारिका १७காரிகா 17 / २९29

प्रपञ्चो यदि विद्येत निवर्तेत न संशयः ।
मायामात्रमिदं द्वैतमद्वैतं परमार्थतः ॥ १७ ॥
ப்ரபஞ்சோ யதி3 வித்3யேத நிவர்தேத ந ஸம்ஶய꞉ ।
மாயாமாத்ரமித3ம் த்3வைதமத்3வைதம் பரமார்த2த꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रपञ्चः यदि विद्येत निवर्तेत न संशयः। इदं द्वैतं मायामात्रं परमार्थतः अद्वैतम् ।காரிகா அந்வய꞉ - ப்ரபஞ்ச꞉ யதி3 வித்3யேத நிவர்தேத ந ஸம்ஶய꞉। இத3ம் த்3வைதம் மாயாமாத்ரம் பரமார்த2த꞉ அத்3வைதம் ।
सत्यमेवं स्यात्प्रपञ्चो यदि विद्येत ; रज्ज्वां सर्प इव कल्पितत्वान्न तु स विद्यते । विद्यमानश्चेत् निवर्तेत, न संशयः । न हि रज्ज्वां भ्रान्तिबुद्ध्या कल्पितः सर्पो विद्यमानः सन्विवेकतो निवृत्तः ; न च माया मायाविना प्रयुक्ता तद्दर्शिनां चक्षुर्बन्धापगमे विद्यमाना सती निवृत्ता ; तथेदं प्रपञ्चाख्यं मायामात्रं द्वैतम् ; रज्जुवन्मायाविवच्च अद्वैतं परमार्थतः ; तस्मान्न कश्चित्प्रपञ्चः प्रवृत्तो निवृत्तो वास्तीत्यभिप्रायः ॥ १७ ॥ஸத்யமேவம் ஸ்யாத்ப்ரபஞ்சோ யதி3 வித்3யேத ; ரஜ்ஜ்வாம் ஸர்ப இவ கல்பிதத்வாந்ந து ஸ வித்3யதே । வித்3யமாநஶ்சேத் நிவர்தேத, ந ஸம்ஶய꞉ । ந ஹி ரஜ்ஜ்வாம் ப்4ராந்திபு3த்3த்4யா கல்பித꞉ ஸர்போ வித்3யமாந꞉ ஸந்விவேகதோ நிவ்ருத்த꞉ ; ந ச மாயா மாயாவிநா ப்ரயுக்தா தத்3த3ர்ஶிநாம் சக்ஷுர்ப3ந்தா4பக3மே வித்3யமாநா ஸதீ நிவ்ருத்தா ; ததே2த3ம் ப்ரபஞ்சாக்2யம் மாயாமாத்ரம் த்3வைதம் ; ரஜ்ஜுவந்மாயாவிவச்ச அத்3வைதம் பரமார்த2த꞉ ; தஸ்மாந்ந கஶ்சித்ப்ரபஞ்ச꞉ ப்ரவ்ருத்தோ நிவ்ருத்தோ வாஸ்தீத்யபி4ப்ராய꞉ ॥ 17 ॥
ननु शास्ता शास्त्रं शिष्य इत्ययं विकल्पः कथं निवृत्त इत्युच्यते ।நநு ஶாஸ்தா ஶாஸ்த்ரம் ஶிஷ்ய இத்யயம் விகல்ப꞉ கத2ம் நிவ்ருத்த இத்யுச்யதே ।
காரிகா அர்த்தம் - பிரபஞ்சமானது இருக்குமேயானால் நிவர்த்திக்கப்படும் என்பதில் ஒரு சந்தேஹமுமில்லை. ஆனால் அந்த த்வைதம் மாயா மாத்திரமே, உண்மையில் அது அத்வைதமே.
(ச.பா) பிரபஞ்சம் இருக்குமேயானால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பிதமாய் இருப்பதால் உண்மையில் இல்லை என்பதாகும். இவ்வாறு இருப்பதால் இதில் ஒரு சந்தேஹம் இல்லை நிவிர்த்தியாகிவிடும். ரஜ்ஜுவில் பிரமபுத்தியினால் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் உண்மையாய் இருந்தால் விவேகத்தால் நாசமாகாது. மாயாவியால் ப்ரயோகம் செய்யப்பட்ட மாயை பார்வையாளர்களின் கண் நீக்கப்பட்டவுடன், அதற்கு முன்நிலையில் உண்மையில் இருப்பதாயிருந்து நீங்குவது இல்லை. அது போல் இந்த பிரபஞ்சமும் ஆகும். உண்மையில் கயிறு போலும், மாயாவிபோலும் இரண்டாவது அற்றதே. முதலில் பிரவிர்த்ததான பிரபஞ்சமோ பின்பு நீக்கப்பட்ட பிரபஞ்சமோ இல்லை என்பது கருத்து.
(ச.பா) (அ.கை) மேலும் சாஸ்தா, சாஸ்திரம், சிஷ்யன் என்ற விகல்பமானது எவ்வாறு நீக்கப்பட்டது என்பதை விளக்குவதாகும்.