कारिका १८காரிகா 18 / २९29
विकल्पो विनिवर्तेत कल्पितो यदि केनचित् ।
उपदेशादयं वादो ज्ञाते द्वैतं न विद्यते ॥ १८ ॥விகல்போ விநிவர்தேத கல்பிதோ யதி3 கேநசித் ।
உபதே3ஶாத3யம் வாதோ3 ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - विकल्पः केनचित् यदिकल्पितः स्यात् तर्हि विनिवर्तेत उपदेशात्। अयं वादः ज्ञाते द्वैतं न विद्यते ।காரிகா அந்வய꞉ - விகல்ப꞉ கேநசித் யதி3கல்பித꞉ ஸ்யாத் தர்ஹி விநிவர்தேத உபதே3ஶாத்। அயம் வாத3꞉ ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே ।
विकल्पो विनिवर्तेत यदि केनचित्कल्पितः स्यात् । यथा अयं प्रपञ्चो मायारज्जुसर्पवत् , तथा अयं शिष्यादिभेदविकल्पोऽपि प्राक्प्रतिबोधादेवोपदेशनिमित्तः ; अत उपदेशादयं वादः — शिष्यः शास्ता शास्त्रमिति । उपदेशकार्ये तु ज्ञाने निर्वृत्ते ज्ञाते परमार्थतत्त्वे, द्वैतं न विद्यते ॥ १८ ॥விகல்போ விநிவர்தேத யதி3 கேநசித்கல்பித꞉ ஸ்யாத் । யதா2 அயம் ப்ரபஞ்சோ மாயாரஜ்ஜுஸர்பவத் , ததா2 அயம் ஶிஷ்யாதி3பே4த3விகல்போ(அ)பி ப்ராக்ப்ரதிபோ3தா4தே3வோபதே3ஶநிமித்த꞉ ; அத உபதே3ஶாத3யம் வாத3꞉ — ஶிஷ்ய꞉ ஶாஸ்தா ஶாஸ்த்ரமிதி । உபதே3ஶகார்யே து ஜ்ஞாநே நிர்வ்ருத்தே ஜ்ஞாதே பரமார்த2தத்த்வே, த்3வைதம் ந வித்3யதே ॥ 18 ॥
अभिधेयप्राधान्येन ओङ्कारश्चतुष्पादात्मेति व्याख्यातो यः-அபி4தே4யப்ராதா4ந்யேந ஓங்காரஶ்சதுஷ்பாதா3த்மேதி வ்யாக்2யாதோ ய꞉-
इति ।இதி ।
காரிகா அர்த்தம் - இந்த (குரு சிஷ்ய) ஆகிய விகல்பங்கள் எவராவது கல்பனை செய்தால் அது நிவிர்த்தியாகிறது. இந்த (குரு சிஷ்ய) வாதம் உபதேசத்திற்காகவாகும். ஆத்மஞானம் அடைந்த உடன் துவைதம் நிவிர்த்தியாகிவிடும்.
(ச.பா) ஏதோ ஒருவன் கல்பனை செய்திருந்தால் அந்த விகல்பம் நிவிர்த்தியாகும். எவ்வாறு பிரபஞ்சம் மாயை மேலும் ரஜ்ஜு சர்ப்பம் போல் இந்த சிஷ்யன் முதலிய விகல்பங்களும் ஆத்மஞான உபதேசத்திற்கு முன் உள்ள நிமித்தத்தாலாகும். ஆகையால் சிஷ்யன், குரு, சாஸ்திரம் இவை உபதேசத்திற்காக ஆகும். உபதேசத்தின் காரிய ஸ்வரூபஞானம் அடைந்தபின் அதாவது பரமார்த்த தத்துவத்தின் ஞானம் அடைந்த உடன் துவைதம் இல்லாமல் போய்விடுகிறது.
(ச.பா) (அ.கை) இது வரையிலும் கூறப்பட்ட அந்த அபிதேய பிரதான ஓம்கார ரூப சதுஷ்பாத் (நான்காவது பாதம்) ஆத்மாவை பிரதானமாய் வர்ணிக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.