मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १२12
सोऽयमात्माध्यक्षरमोङ्कारोऽधिमात्रं पादा मात्रा मात्राश्च पादा अकार उकारो मकार इति ॥ ८ ॥ஸோ(அ)யமாத்மாத்4யக்ஷரமோங்காரோ(அ)தி4மாத்ரம் பாதா3 மாத்ரா மாத்ராஶ்ச பாதா3 அகார உகாரோ மகார இதி ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
(मन्त्र अन्वयः) - सोऽयमात्माध्यक्षरमोङ्कारः अधिमात्रं पादाः मात्राः मात्राः च पादाः अकार उकार मकार इति ।(மந்த்ர அந்வய꞉) - ஸோ(அ)யமாத்மாத்4யக்ஷரமோங்கார꞉ அதி4மாத்ரம் பாதா3꞉ மாத்ரா꞉ மாத்ரா꞉ ச பாதா3꞉ அகார உகார மகார இதி ।
सोऽयम् आत्मा अध्यक्षरम् अक्षरमधिकृत्य अभिधानप्राधान्येन वर्ण्यमानोऽध्यक्षरम् । किं पुनस्तदक्षरमित्याह — ओङ्कारः । सोऽयमोङ्कारः पादशः प्रविभज्यमानः, अधिमात्रं मात्रामधिकृत्य वर्तत इत्यधिमात्रम् । कथम् ? आत्मनो ये पादाः, ते ओङ्कारस्य मात्राः । कास्ताः ? अकार उकारो मकार इति ॥ ८ ॥ஸோ(அ)யம் ஆத்மா அத்4யக்ஷரம் அக்ஷரமதி4க்ருத்ய அபி4தா4நப்ராதா4ந்யேந வர்ண்யமாநோ(அ)த்4யக்ஷரம் । கிம் புநஸ்தத3க்ஷரமித்யாஹ — ஓங்கார꞉ । ஸோ(அ)யமோங்கார꞉ பாத3ஶ꞉ ப்ரவிப4ஜ்யமாந꞉, அதி4மாத்ரம் மாத்ராமதி4க்ருத்ய வர்தத இத்யதி4மாத்ரம் । கத2ம் ? ஆத்மநோ யே பாதா3꞉, தே ஓங்காரஸ்ய மாத்ரா꞉ । காஸ்தா꞉ ? அகார உகாரோ மகார இதி ॥ 8 ॥
तत्र विशेषनियमः क्रियते ।தத்ர விஶேஷநியம꞉ க்ரியதே ।
(மந்திர அர்த்தம்) - அந்த ஆத்மா அக்ஷர திருஷ்டியில் ஓம்காரம் ஆகும். அது மாத்திரைகளை விஷயம் செய்து கொண்டிருக்கிறது. பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். அந்த மாத்திரைகள். அகார, உகார மகாரங்களாகும்.
(ச.பா) - அந்த இந்த ஆத்மா அத்யக்ஷரம், அக்ஷரத்தை ஆஸ்ரயித்து எதனுடைய அபிதானத்தை பிரதானமாய் வர்ணனை செய்யப்பட்டதோ அது அத்யக்ஷரம் எனப்படும். அந்த அக்ஷரம் எது? அது அந்த ஓம்காரத்தைப் பாதரூபமாய் பிரிவினை அடைந்த பின்னர் அதிமாத்திரமாய் தனது மாத்திரையை ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதை (அதிமாத்திர) என்று கூறப்படுகிறது. எவ்வாறு? ஓம்காரத்தின் பாதம் எதுவோ அது ஓம்காரத்தின் மாத்திரை அவையாவை? அகார, உகார, மகாரம் என்பதாகும்.
(ச.பா) (அ.கை) அதில் விசேஷ நியமனங்கள் செய்யப்படுகின்றன.